2. நிழலே! என்னை தள்ளிபோகாதே

Advertisement

:love: :love: :love:

அண்ணி கிட்ட மாட்டியாச்சே.......
என்னடா பொண்ணு மாதிரி தேம்பி தேம்பி அழுற......
அவ தான் காதலனை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாளே.......

தேவி தெளிவா இருக்கிறா........
இவன் தான் 2 வருஷம் முன்னாடி போனவளை நினைத்து வாழ்க்கையை குழப்பிக்கிறான்......
 

Advertisement

Back
Top