Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

003,'s மனவீணையின் புது ராகமே _ விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
சமூகத்தின் இன்றைய
சீரழிவு பிரச்சனை
சீர் கெட்டு போய்
சமூக வலைத்தளங்களில்
சிக்கி சின்னா பின்னாமாகி போகும் இளைஞர்களுக்கு ஒரு பாடம் அறிவுரை.....

முதலில் இந்த
கதை கருவை
தைரியமாக எடுத்ததற்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்......

சுதந்திரம் என்று
சுற்றி திரிந்து
சமூக டிரெண்டிங் வலையில் சிக்கிய சிட்டுக்குருவிகள்
விஷ்ணு யாழி.....

பொறுப்போடும்
பேச்சில் நிதானமும்
பார்வையில் திடமும்
பக்குவபட்ட ஆண்மகன்
அதிர் துடியன்....
அன்பான குடும்பம்
அம்மா அப்பாவின் ஆசை
அதிர் கல்யாணம் செய்ய கேட்க
கல்யாண பந்தத்தை
அதிர் தள்ளி போட
அம்மாவின் வேண்டுதலுக்காக
அண்ணாமலையார் கோயிலில்
அவனின் தேவதையை காண....
அவள் நினைவில் அவன்
ஆண்டவனின் முடிச்சு
அவனின் ஆசையை நிறைவேற்ற.....
அதிர் மனைவி ஆகிறாள் யாழி.....

புரிதலும் பக்குவமும் இல்லாமல்
பறந்து திரிந்து கொண்டிருந்த
பறவையின் பார்வையில்
பார்க்கும் அனைத்தும் புதுமை....
பார்வையை மாற்றி
படிக்கும் அவசியம் சொல்லி
பாவையை மாற்றி
புதுமை பெண்ணாக
பிரகாசமாய் ஜொலிக்கும் யாழி....

சிந்தாமல் சிதறாமல்
சிறை பிடிக்கும் _இல்லை
சிறையில் இருந்து
சுதந்திரமாய்
சிந்திக்க வைத்து _ அன்பில்
சிறை பிடிக்கும் அதிர்துடியன்

முதலிரவில் இருவரின்
முகத்தில் தெரியும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
விருப்பங்களும்
விவாதங்களும்
செல்ஃபி எடுக்கலாமா???
என்று கேட்டு ஏண்டா செல்ஃபி கேட்டோம் என்று நினைக்க வைத்தது
கை பேசி அவள் கையாலே உடைந்து நொறுங்குவது.....
ஹனி மூனுக்கு போனா என்ன பண்ணுவாங்க என்று கேட்டு
ஹனி மூனே வேணாம்டா
சாமி என அலற விடுவது...
பூஜைக்கு அர்த்தம் தெரியாமல் அதிரை கலங்க அடித்து தெரிந்த பின் தயங்கி மயங்கி வெட்கம் வருவது எல்லாம்
மரண மாஸ் காமெடி.....

காதல் என்றால் என்ன
வாழ்க்கை என்றால் என்ன
படிப்பு உழைப்பு என்றால் என்ன????
நிதம் ஒரு புகைப்படம்
நித்தமும் சமூக வலைதளத்தில் மூழ்கி
பக்கத்தில் இருப்பவர்களை மறந்து
முகம் தெரியாத நபர்களிடம் நட்பு பாராட்டி
நம் சுக துக்கத்தை பகிர்ந்து
பாராட்டுக்களும் அனுதாபாமும் பெற்று
மாய உலகில் வாழ்பவர்களுக்கு ஒரு குட்டு வைக்கும் கதை....

விஷ்ணு யாழி
அக்கா தம்பி உறவு அருமை.... நல்லதோ கெட்டதோ என்றும் அக்காவுக்காக உடன் இருக்கும் தம்பி....
இருவரின் அலப்பரைகளை சுகமதி அம்மாவாக சமாளித்து புத்தி சொல்லி பேச்சை கேட்காத பிள்ளைகளுடன் போராடும் இன்றைய அம்மாக்களின் பிரதிபலிப்பு
அப்பாவின் கண்டிப்பை
தவறாக எண்ணி ஆதங்கபடும் போதும்
அவரின் அன்பு உழைப்பு தெரிந்ததும் கவலை படும் இடம் மனசை பிசைந்தது....
சுகமதி மகேஷ் நம் வீட்டின் அப்பா அம்மா.....

ஆராதனாவின் நம்பிக்கை அதிரின் வளர்ப்பு சூப்பர்....
தம்பியின் காதல் தீவிரத்தை புரிந்து திருமணம் செய்து வைப்பது பின் அவர்களின் உறவின் ஏற்படும் பிரச்சனைகளை களைந்து
நல்வழி காட்டுவது
அப்பப்பா.....எங்கும் எப்போதும் எதிலும் அதிர் மட்டுமே.....

அதிர்துடியனின்
ஆறு கால பூஜை
அர்த்த சாம பூஜையின் பலனாக இரட்டை குழந்தைகள்
அதிதன் அதிரல் .....
இனி பூஜை என்றால்
இவங்க தான் நியாபகம் வரும்?????

மனதில் நின்ற பெண்ணே மனைவியாக வரும்போது மட்டற்ற மகிழ்ச்சி மனைவியின் குறைகளை நிவர்த்தி செய்து
நிறைகளை வளர்த்தி.....
விளையாட்டாக அவள் சொல்லியதை வாழ்க்கையின் லட்சியமாக மாற்றி....
அவளின் விருப்பத்தை நிறைவேற்றி வாழ்க்கையின் வரமாய் வந்த அதிர்துடியன் யாழினி ஜோடி அருமையோ அருமை....
வாழ்க்கையை விளையாட்டாக வாழ்ந்தவர்கள் வாழ்க்கை
மற்றவர்களுக்கு வாழ்க்கை பாடமாக அமைந்தது_ யாழியின் வாழ்வு....
கலெக்டர் யாழி
கல்வி அமைச்சர் அதிர் துடியன் .....அருமை....
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பாடம்.....
உயிரற்ற பொருளுக்கு கொடுக்கும்
முக்கியதுவத்துக்கு பதில் உயிர் உள்ள
உறவுகளுக்கு கொடுத்து உயிர்ப்புடன்
வாழுங்கள்.....

வாழ்க வளமுடன்.....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி ???????????????
 
Super❣️❣️❣️❣️
 
Nirmala vandhachu ???
??????
 
வாவ் சூப்பர் சிஸ்.செம செம செம. உங்க பாணில தொகுத்து வழங்கிட்டீங்க.????
 
Woowww such a lovely review dear.... kathaiyai romba azhagaa thoguthu solli irukkeenga, happy that u love this.... Thank you so much ? ? ? ? ? ? ? ? ?
 
Top