Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின்' வா வா என் தூர நிலா' - 9

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍


சிங்காரம், அது பாப்பா இல்ல..... பீப்பா...🤭🤭
அப்புறம் பாட்டி அதென்ன "தங்கப்பதக்கம்" சிவாசி.... ஏன் ஒரு "காக்க காக்க" சூர்யா.... இல்ல "தெறி" விஜய்ன்னு சொல்ல கூடாதா??? 😎😎

ஒரு டவுட்... கல்கி, யமுனா & சூர்யா மூணு பேரும் மதியம் ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வீட்டுக்கும் வாங்கிட்டு வர்றாங்க.... அப்புறமும் வீட்டிற்கு வந்து எல்லோரும் சேர்ந்து மதிய உணவு உண்டு முடித்தனர் அப்படின்னு வருது.... அப்ப அவங்க ரெண்டு தடவை சாப்பிட்டாங்களா?? 🤔🤔
டவுட் வந்தா... கேட்க சொல்லி இருக்கீங்க... அதாங்கோ...😁😁

😍😍 போட்டு எடிட் பண்ண கூடாதுன்னு முன்னாடியே 🤣🤣 போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...😏😏
 




Last edited:

Prabhasri

Well-known member
Member
Ji neenga nijamave murattu piece ah suthittu irundha police kar dhana oru chinna ponnu kindal pannina kg kid level ku irangi complaint panreenga so sad
Avale ippo dhan college sendha kushi la irundha indha IPS summve irukka mattaaru polaye
Naduvula indha jagadheesh Vera entry kuduthu avakitta bulb vanguran
 




Last edited:




Top