Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 32(நிறைவு)

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: :love: Thankssssssssssss soooo muchhh all of youuu:love::love::love::love: ஜூன் மாச கணக்குக்கு ஒரு கதை முடிச்சிட்டேன் நான்:love::love::love::love::love:

கதை முடியறவரைக்கும் காத்திருந்தவங்க உங்க கருத்தை ஷேர் பண்ணிக்கோங்க, Thanksss all my lovely people for making this story very special. கனகதுர்க்காமா அருளோட கதையை நல்லபடியா முடிச்சிட்டேன். 'நாலு பார்ட் இருக்கு, ஸோ பொறுமையா படிச்சிட்டு வாங்க.' I am waiting:giggle::giggle:

'pygmalion effect' னு ஒன்னு இருக்கு, ஒருத்தர் மேல் மத்தவங்க செய்ற, சொல்ற தாக்கம் அந்த மனுஷனை எப்படி பாதிக்கும்னு, நீங்க எல்லாம் கொடுத்த positive vibes என்னை நான் நினைச்சதை விட கதையை நல்லபடியா முடிக்கவைச்சிடுச்சு, The only thing I miss is Banumaa,@Banumathi jayaraman :love: :love: அவங்க இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். And @Admin malli akkakaa, வழக்கம்போல் காதல் டைட்டில் வைச்ச என்னை இப்படி ஒரு அழகான டைட்டில் மாத்த வைச்சதுக்கு myyyyy sincere thankss to you.:love::love::love: and @AshrafHameedaT thankss to youu too hamme ma takunu thread panitenga.வா வா என் தூர நிலா - 32(1)


வா வா என் தூர நிலா - 32(2)


வா வா என் தூர நிலா - 32(3)


வா வா என் தூர நிலா - 32(4)

Eager to knw from you all, Share your thoughts:giggle:


உடலும் உள்ளமும் ஒருங்கே நலமாய் இருந்த எல்லா நாளும் கரெக்டா update போட்டுட்டேன், சீக்கிரமே முடிச்சிட்டேன் ஒரு பெரிய கதையை. எல்லாம் அந்த கனகதுர்க்காம்மா ஆசிதான். தாமதமானாலும் பொறுமையாய்க் காத்திருந்த எல்லாருக்கும் என் நன்றிகள்!!! இந்த கதைக்கு உள்ளம் விட உடல் நிறைய வேலை செஞ்சிருக்கு, long hours of sitting, but everything was worthyyy மக்கள்ஸ், ரொம்ப நிறைவா feel பண்றேன்.

@Gayusiva @Krishnav my sincere and special thanks to you, நீங்க கேட்கவும்தான் எனக்கு இந்த கதை இப்ப எழுத தோணிச்சு, 10 எபில முடிச்சிடலாம் நான் நினைக்க, அது முடியவே இல்லை.

@SINDHU NARAYANAN and @Vithurshini.T என்னோட டென்ஷன், என்னால எபி படிச்சு ஆன டென்ஷன் எல்லாமே உங்க மீம்ஸ், கமெண்ட் ,போக்கிடும். சிலருக்குத் தான் அப்படி பாக்கியம் அமையும். Stay blessed and spread the same vibes, my dearrr sindhu akkaa and vithu darling:love::love:💃💃💃 will miss your meme vithu


ஒரு குட்டி ப்ரேக் எடுத்துட்டு வெங்கட ரமணா ஆசியுடன் வருகிறேன் friendsss.... இந்த எபிக்கு எல்லாருக்கும் reply போடுறேன் படிச்சவங்க எல்லாம் வந்துடுங்க.

STAY SAFE!! TAKE CARE🤩🤩🤩!! MISS YOU ALLL😌🤗🤗🤗
 
Attachments

Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍


வாவ்! வாவ்! பவி, உனக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்..❤❤
ரொம்ப அழகான கதை..... நிறைவான முடிவு.... எதை சொல்ல... எதை விடன்னே தெரியலை... உன் எழுத்து அப்படியே கட்டிப் போட்டுருச்சு....

கும்பகோணத்துல தொடங்கி... குண்டூர்ல முடிச்சாச்சு....
ஏமிரா உங்ககிட்ட ஒண்ணு ரெண்டு டவுட்....
நீங்க காலையில எந்திரிச்சு பல்லு விளக்குவீங்களா இல்லையான்னே தெரியல.... அன்னிக்கு இப்படி தான் தோசை சாப்பிட்டீங்க.... இன்னிக்கு அப்படியே வந்தவுடன் 💋💋💋 அதுவும் இதழ் முத்தம்....

அப்புறம் சின்மயிக்கு பிறகு ஏழு வருஷ கேப் ஆயிருச்சே....😛😛

எப்படியோ ஜெகாவையும் குடும்ப இஸ்திரி ஆக்கியாச்சு.... அவங்க ஒரு குட்டியும் போட்டாச்சு....

இவ்வளவு அழகான கதை கொடுத்ததுக்கு தேங்க்ஸ் பவிகாரு...😍😍

ரெண்டு பார்ட் வர்றதை நாலு பார்ட்டா பிரிச்சு போட எங்க பவியால மட்டுமே முடியும்....🤗🤗


எங்காளு பங்காரத்துக்காக.... அவர் இப்படியெல்லாம் பண்ணலையினாலும்.... போலீசா போயிட்டார்.... அதுக்காக....


 
Last edited:

Janavi

Well-known member
Member
😍 😍 😍
என்ன சொல்ல..வார்த்தைகளே இல்ல
அழகான எழுத்து... 💍💍💐💐🌹🌹
என்னவோ படிச்சுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு...

காதல் என்றால் பிடிக்காது இருந்த கல்கி இப்படி காதலாகி , தன் வரமே பிரசாத் எனும் போது ....ஏதோ செய்கிறது😍😍😘😘

நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு..உங்க எழுத்தை சொல்ல....
எதை சொல்ல...விட தெரியலை

Such a great feel good story ma...😍😍😍

எப்பவுமே மனதில் இருப்பாங்க siru, கல்கி

கனக அம்மன் துணையாக இதை சிறப்பாக முடித்து இருக்கீங்க....(y)(y)

வேங்கட ரமணா துணையோடு சீக்கிரமே வாம்மா என் அம்மடூ , என் பங்காரம் 🥰🥰😇🥳🥳

உங்க கிட்ட epi கேட்டு,time கேட்டு, edit பார்த்து update படித்ததே ஒரு jolly ah இருந்தது.... miss you pavi maa :cry::love::love::love:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

சொன்ன மாதிரி வந்துட்ட....😲😲😲

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி
 
Top