Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 04

Advertisement

Riha Nani

New member
Member
என்னவோ யுனிவசிடி லைப் .. கால ஓட்டத்தின் வேகத்திற்கு நானும் குறைந்தவன் இல்லை என்ற படி அதுவும் வேகமாகவே சென்றது.

நம்ம லாவண்யா எசைமன்ட் வேலையினை சின்சியரா செய்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவரின் அழு குரல் மெல்லியதாக கேட்பதனை உணர்ந்து .

திரும்ப பார்த்தால் மீனா கட்டிலில் புரண்டு தலைகாணியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

"இவள் ஏன் அழுவுறாள்"???....

"மீனா"????
"மீனா"......
"ஏன்டி அழுவுற என்னாச்சு சொல்லிட்டு சரி அழுவேன்டி ".

"எனக்கு பயமா இருக்கு" -லாவண்யா

"இல்லடி ஒன்டும் இல்ல சும்மா தான் அழுதன் வீட்டு நினைப்பு வந்துடிச்சுடி அது தான் அழுதன் வேற ஒன்டும் இல்ல" - மீனா

"அதுக்கா "!!!
" இப்படி அழுவுற வீட்டுக்கு கோல்பண்ணி பேசுடி அப்ப எல்லாம் சரியாவும்" .

"சரி "!!!
"லாவண்யா நான் அம்மாக்கு கோல் எடுத்து பேசுறன்" ..

"ம்ம்ம்... சரி டி "

நம்ம லாவண்யாவிற்கும் உடனே வீட்டு ஞாபகம் வந்ததால் . தன் வீட்டுக்கே அழைப்பு விடுத்து காத்து கொண்டிருந்தாள்.

"ஹெலொ "!!!
"அம்மா எப்படிம்மா இருக்குற" ??
"எனைய உனக்கு மறந்து போச்சு தானே "?

"வீட்டுல இருந்தப்ப எல்லாம் ஒரே பொண்ணு என்டு செல்லம் கொஞ்சியது எல்லாம்" , "நான் ஹொஸ்டலுக்கு வந்த பிறகு மறந்து போச்சு தானே". என்று

பொய்யாக தன் செல்ல அம்மாவுடன் வேண்டுமென்றே சண்டை இழுத்தாள்..

மறு புறத்தில் செண்பகமோ ,
"நீ இதுவும் சொல்லுவ " !!!
"இதற்கு மேலவும் பேசுறவள் தானே". !!!

"ஒரு வாரமா ஒன்னோட பேச முடியலையே என்டு நான் இங்க பதறுறது ஒனக்கு கோமடியா
இருக்கா" ??

"நீ தானே சொன்ன" ..
"உனக்கு கோல் பண்ண வேணாம்னு
எசைமன்ட் வேர்க் எல்லாம் பெண்டிங்ல இருக்கற" .
"அதனால நீ கோல் எடுக்கும் வரையிலும் .எனக்கு கோள் எடுக்க வேணாம் என்டுட்டு "
"இப்ப நீயே கோல் எடுக்கிறியா" ????

"இப்ப நான் சமையல்ல பிஸியா இருக்கன்" ..
"அப்பறம் பேசலாம்" ...

நம்ம லாவண்யாவோ -
"அய்யோ அம்மா வக்காதே அம்மா" . :நான் அப்ப ரொம்பவே பிஸியா இருந்தன் மா" .
"அது தான் அப்ப அப்படி சொல்லிட்டேன்".

"என் செல்ல அம்மாட நான் செல்ல பொண்ணு இல்லையா "??

"இந்த ஒரு தடவ மாத்திரம் நீ எனைய மண்ணிப்பியாம்"....

சரி !! சரி !!
" உன்னுடைய கொஞ்சல் எல்லாதையும் அப்பறம் வச்சிக்கலாம்".

"நானும் , அப்பாவும்
உனக்கு ஒரு நல்ல வரன் தேடிட்டு இருக்கம் "..
"இந்த தடவ சரி எங்க பேச்சு கேளு "

அய்யோ !!!!!
"என்னமா" நீ?
"நானே இப்பதான் யுனிவசிட்டி பெஸ்ட் இயர்" .

"எனக்கு இப்பவே கல்யாணமா "?

"நான் படிச்சு வேலைக்கு எல்லாம் போகனும் மா"??
"அதுக்கு பிறகு வேணும்னா கல்யாணத்த பத்தி பேசலாம் மா"????

செண்பகமோ -
" உன்னுடைய வயசுக்கு நிறைய பேர் கல்யாணம் முடிஞ்சி கொழந்தை குட்டியோட இருக்காங்க" .

"நீ உங்க அப்பாவோடயே பேசிக்கோ" .
"அடுத்தது நம்ம வசதிக்கு ஏற்ற மாப்பிளய தான் தேடுறம் "..
" நீ உங்க அப்பாவோடயே பேசு".

"சரி அம்மா" !!
"நீ மிஸ்டர் சுந்தர நேசனுக்கு போன குடு ".

செண்பகம் -
"அப்பா என்ட மரியாத இல்லாம இது என்னடி பேச்சு" .
"அடிப்பன் பாரு ".......

"என்னோட டேடிய நான் பெயர் சொல்லி கொஞ்சிப்பன்" .
"உனக்கு என்ன பொறாமை "
"குடு டேட் கிட்ட போன "...

ஹெலோ !" டேட் "

"மம்மி ரொம்ப மோசம் ".
"எனைய இப்பவே வீட்ட விட்டு பர்சல் கட்ட ரெடியாகிட்டாங்க" .

"எனக்கு இப்பவே கல்யாணம் வேணாம்பா" !!
"நான் படிச்சி முடிஞ்சதும் பார்போமே .
பிளீஸ் டேட்".......

சுந்தர நேசன் -
"சரி பாப்பா" .
"நீ முதல்ல நல்லா படி" .
"அப்பறம் அத பத்தி பேசுவோம்."

அந்த பக்கத்தில் என்ன சொல்லப் பட்டதோ ??

அதற்கு சுந்தர நேசன் -
"உங்க அம்மாவ சமாளிக்குறது என்னொட பொறுப்பு "

"நீ அதல்லாப் யோசாக்காம நல்லா படி"

லாவண்யா -
ஆஆ !!
"ஓகே பா" ;
"குட் நைட் ".

என்று தன்னுடைய போனை அணைத்து விட்டு ஜன்னல் புறமாக திரும்பி பௌர்ணமி நிலவுடன் பேசிக்கொண்டிருந்தாள் ...

"எப்படித்தான் இனிமேலும் சமாளிக்க போறேனோ "???
அப்பாடா என்று பெரு மூச்சு விட்டாள் ..

அவளின் தோழியான பௌர்ணமி நிலவோ அனைத்தையும் அறிந்தவள் என்பதால்
இவள் கதையினை கேட்டு மௌனமாக இருந்து இருளுக்கு வெளிச்சத்தினை பரிசாக வழங்கி கொண்டிருந்தாள் ...........
 
Nirmala vandhachu ???
 
Advertisement

Top