Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 01 & 02

Advertisement

Riha Nani

New member
Member
அந்தி மாலை பொழுதினில் சூரியன் தன் கடமையினை கன கச்சதமாக நிறைவேற்றிக்கொண்டிருந்ததனை
தன் வீட்டு அறை ஜன்னலினூடாக சோகமாக இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன .

லாவண்யா என்ற அலறல் கேட்டு . கனவுலகில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் லாவண்யா ..

என்னமா இப்படி கத்துற என்ற கேள்வியோடு தன் அன்னையான செண்பகத்தை தேடி சமையலறை பக்கமாக சென்றாள் . நம் கதையின் நாயகி

இந்தா இந்த காச வச்சிக்க யுனிவசிடிக்கு போகனும் இல்ல . அப்பா தந்த ஐந்தாயிரம் தாளினை கையினுள் பத்திரப்படுத்திக்கொண்டாள் லாவண்யா

தன் அறைக்கு சென்று தன் துணிகளினை பையினுள் அடுக்கி வைத்துக்கொண்டாள்.
இன்று இரவு எட்டு மணிக்கு பஸ் வரும் இல்ல . என்று எண்ணி பெரு மூச்சு விட்டால் எதையோ எண்ணி

அவள் எண்ணங்களின் நாயகனோ எதையுமே அறியாதவனாக தன் புரொஜெக்ட் இற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாக முடித்து கொண்டிருந்தான்.

கண்ணாமூச்சி ரே! ரே! ....
என்ற அழைப்பினை ஏந்தியவளாக சொல்லுடி யாழினி ... என்றால் லாவண்யா

அடி நீ ரெடியாடி லாவண்யா .. பஸ் வெளியாகி அரை மணித்தியாலம் ஆகப் போகுது . நீ
அந்த பேங் கிட்டதானே இருக்குறாய்

ஓ டி ...
நான் இப்பதான் இங்க வந்த
பஸ் வந்ததும் ஏறுறன் என்றாள் லாவண்யா

லாவண்யாவும் , யாழினியும் யுனிவசிடி நண்பிகள் . அவர்கள் இருவரும் சென்னை யுனிவசிடியில் முதலாம் வருடம் படிக்கின்ற படிக்கின்ற மாணவிகள்

அதுவும் திருச்சியில் இருந்து யுனிவசிடிக்கு தினமும் பஸ்ஸில் செல்வது சிரமம் என்ற படியால் பெற்றோர்களினால் ஹொஸ்டலில் தங்கி படிக்கின்றனர் இது தான் இவர்கள் பற்றிய அறிமுகம் .

அடி லாவண்யா என்று தன்னுடைய இருக்கை ஜன்னல் வழியாக அழைத்து அவளினை தன் அருகினில் வருமாறு அழைத்தாள் யாழினி

லாவண்யாவும் தலை அசைத்து
தன்னுடைய இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

என்ன??
யுனிவசிடிக்கு வந்த முதல் நாளே கல கலப்பா இருந்தவள் .
இன்டக்கு என்டு அப்சட்டா இருக்காளே .

நான் நெனச்சன் பஸ் ல நைட் தூங்கவிடாது என்டு நினைச்சு அநியாயமாக பகல் தூங்கிட்டு வந்தேனே அநியாயமா போச்சு.

என்ன செய்வம் சரி .
இவளுக்கு என்ன ஆயிடிச்சி

லாவண்யா! லாலா !
என்று பத்து தடவை கூப்பிட வேண்டியதா போச்சு .
என்னடி இப்படி கத்துற என்று லாவண்யா கேட்க

யாழினியோ எனக்கு இது தேவ தான்
அடியேய் எனக்கு தூக்கமே இல்ல .
நீ என்ன என்ன யோசிச்சி கொண்டு வாராய்

வந்ததில இருந்து பாக்குறன் .இவ எப்படா பேசுவா ? என்டு இன்டக்கு என்ன ? உன்னுடைய திருவாய் எல்லாம் மூடி இருக்கு ?

ஒன்டுமில்லடி சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு வந்தன் ...யாழு

இத நீ எனக்கு நம்ப சொல்லுறியா லாலா ..!

என்னடி நான் பொய் சொல்றேனா அப்ப??

ஆமாடி உன்ன நம்ப முடியாது ..
என்ன நடந்த சொல்லுடி..

ஒன்னுமே நடக்கல்லடி எனைய நம்பு யாழு ...
என்று கூறி தனது வழமையான குறும்புகளுடன் நீண்ட பயணத்தினை குறுகியதாக மாற்றினால் நம் லாவண்யா ..

அடி கும்பகர்ணி எழுந்திடு டி . யுனிவசிடி என்டரஸ் வந்துடிச்சிடி . என்று அதிகாலை 3.30 மணியளவில்
நூறு தடவையாவது அழைத்து இருப்பாள் யாழினி .

கொஞ்ச நேரம் தூங்கவிடேன்டி தூக்கமா இருக்கு ..
என்று தூக்க கலக்கத்தில் பேசி தூங்கி விட்டாள் . லாவண்யா

பஸ் கண்டக்டர் வந்து கத்தியதன் பின்பு தான் ..
லாவண்யாவிற்கு பொறி தட்டியது தான் இருப்பது தன்னுடைய ரூம் பெட்டில் இல்லை பஸ்ஸில் என்று .

ஒருவாறு சமாளித்து இருவரும் என்டரன்சில் இறங்கி அந்த அதிகாலைப் பகுதியில் ஆட்டோ இல்லாததால் . தனது சூட்கேசுடன் மல்லு கட்டி நடந்தனர்.

இவர்களது யுனிவசிட்டி இவர்களின் ஊரில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது ....

சிறு வயது ஆசைகளில் ஒன்றான தான் விரும்பிய யுனிவசிடியிலே பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வந்து சேர்ந்தாள் லாவண்யா .

தன் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை அறியாமல் என்று சொல்ல வேண்டும்...
 
அய்யோ எப்படியோ நடந்து வந்தாசிடி என்று இருவரும் கோரஸாக சொல்வதன் மூலமே பாதையின் நீளத்தினை அறியலாம்.

காலை வெயில் தமது அறையின் வழியாக முகத்தில் மோதும் போதே இருவரும் ஆரப்பறக்க எழும்பி லெக்சர்ஸ்கு சென்றனர் .

தமது இருக்கையில் அமர்ந்து ஹியுமோன் ரிஸோர்ஸ் மெனேஜ்மென்ட் பாடத்தை அவதானித்தனர் இருவரும் .

அந்த வேளையில் நம்ம ஹீரோ கௌதமன் தன் நண்பர்களுடன் இணைந்து வந்து
லெக்ஷரிடம் தமது யூனியன் எலக்க்ஷனுக்கு பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியினை தருமாறு கேட்டதன் பின்பு .
அவனின் பண்பில் ,
நடத்தையில் மரியாதை
காரணமாக லெக்சரரும் அனுமதி வழங்கினர் .

நம்ம லாவண்யாவோ
இவனுக்கு இப்படி சிரிக்கவெல்லாம் தெரியுமா என்று
தன் கடந்த கால எண்ணங்களுடன் போரிட்டு

நான் ஏன் அவனை பற்றி நினைக்க வேண்டும் .என்று மனதிற்கு முற்றுப்புள்ளி இட்டாள்

ஹெலோ !
ஜூனியர்ஸ்

நான் உங்க சீனியர் கௌதமன்
உங்களுடைய பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பல்ல

நேரடியாவே விடயத்திற்கு வந்துடுறன்
அடுத்த மாதம் நம்ம யுனிவசிடியின் எலக்ஷன் நடக்க போகுது
அதுல நானும் ஒரு வேட்பாளரா இருக்கன்

அதனால எனக்கு உங்க ஆதரவு கட்டாயம் தேவை நண்பாக்களே .
நான் எப்பவும் உங்கள் குரல்களின் எதிரொலிய் இருப்பன் .

என்று நம்ம ஹீரோ சொன்னதுமே .... கை தட்டும் ஓசை இரண்டு காதையும் பிச்சு கொண்டு எல்லா இடத்திலும் கேட்டன .

நம்ம ஜூனியர்ஸ்ல ஒருவர் எழும்பி சீனியர் அண்ணா எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்கு தான் என்றான் ..

நீங்க தான் எங்களை செகன்ட் இயரிடம் இருந்து ரெகிங்ல மாட்டிக்காம காப்பாத்தனீங்க .

அதால நாங்க நேற்றே மீடிங் போட்டு உங்கள தான் பிரசிடன்ட் ஆக்கனும் என்டு முடிவெடுத்தோம் அண்ணா ....

என்றவுடன் மீண்டும் பலத்த கை தட்டல் கிடைத்த போது நம் நாயகியின் காதில் மீனா

அடி லாவண்யா யாருடி இந்த ஹீரோ செம்ம ஹேன்சம் ,
என்னம்மா உயரம் ஒரு ஆறடி உயரமா இருக்கும் தானே .
செம்ம ஆளுடி ..
காதலிக்குற என்டா இவன மாதிரி ஒருத்தன தான் காதலிக்கனும் ..

அதே நேரம் நம்ம லாவண்யாவும் நம்ம ஹீரோவ தான் சைட் அடிச்சு கோண்டு இருந்தா . பாவம் நம்ம மீனாக்கும் , யாழினிக்கும் தான் ஒன்டுமே தெரியாதே

சரி ! சரி ! வாடி போகலாம்
இப்பதான் ஒரு பிரேக்கே கிடச்சதே அந்த கெப்பில் வா நாம கெண்டீனுக்கு போகலாம் .

யாழினியும் , மீனாவும் மட்டும் தான் கௌதமனின் புராணத்தை படிப்பாங்கன்டு நினைச்சா .
இங்க முழு பெகல்டியுமே கௌதம் கௌதம் என்டு கதக்கிறாங்களே என்று-
லாவண்யா அலுத்து கொண்டாள் ...
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story pa
 
Top