Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞💞நான் உனை நீங்க மாட்டேன்💞💞

Riha Nani

New member
Member
எப்படியோ பத்து நாளும் கடந்து ஒருவழியா நாம் அனைவரும் எதிர்பார்த்த அந் நாளும் வந்தாச்சி அது தான் எலக்ஷன் நாள்

யுனிவசிட்டி எலக்ஷன்
என்றாலே தெரியும் தானே .
முழு நாளும் எந்த ஒரு லெக்ஷர்ஸும் இல்லாமல் .
தேர்தல் ஆரவாரத்தில் நம்ம பசங்க இருப்பாங்க என்று .
அதற்கு ஏற்றார்போல தான் நம்ம பெகல்டியும் .யாழினியும் , மீனாவும் இங்க கௌதமன் தான் வின் பண்ணணும் என்டு கடவுள் கிட்ட மணு போட்டுக் கொண்டே......
வோட் போட ரெடியாகி கொண்டிருக்கும் போது

இது ஒன்றுமே அறியாமல் நம்ம கும்பகர்ணி லாவண்யா விடிந்ததும் அறியாமல் தூங்கி கொண்டு இருந்தால்

இருவரும் வழமையாக நமக்கு பண்ணுற
தண்ணீர் அபிசேகத்தினை
இன்று வழக்கத்திற்கு மாற்றமாக நம்ம லாவண்யா மீது பொழிந்தனர்.

பதறி எழுந்த லாவண்யாவோ ,

என்னடி இரண்டு பேரும் என்ன செய்றீங்க
ஒரு மனுஷிய நிம்மதியா தூங்க விடுறீங்களா?

அது தானே இன்டக்கு எந்த ஒரு லெக்ஷர்ஸுமே கிடையாதே ...
என்று மீண்டும் தான் விட்ட வேலையினை தொடங்க செல்லும் போது

இருவரும் கோரஸாக

இவள இண்டக்கு விடக் கூடாது
என்று ...
லாவண்யாவினை
கதறக் கதற
அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூமில் விட்டு வந்தனர்.

எப்படியோ மூவரும் நம்ம கௌதமன்
இற்கே தங்களின் பொன்னான வாக்குகளை இட்டனர்.

இவர்கள் மாத்திரமின்றி முழு பெகல்டியுமே கௌதமனிற்கு தொன்னூறு சதவீதமான வாக்குகளை அள்ளிக்கொடுத்து

மறுநாள் வரை தள்ளி வைக்காமல் மாலையிலே கௌதமனின் வெற்றியினை பெகல்டி அறிவித்தனர்.

இதனை செவியற்றதுமே கௌதமனின் ஆருயர் தோழன் விஷால் கௌதமனை
தூக்கி தன் மகிழ்ச்சியினை தெரிவித்தான்.

இதனை கண்டதுமே
நான்கு விழிகள் இரண்டு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தினர் ...

கௌதமனினதும , விஷாலினதும் பால்ய நட்பு இது வரை தொடர்வதை நினைத்து மனதினுள் மெச்சிக் கொண்டாள்.. லாவண்யா

மற்றையது கௌதமனுடன் எலக்க்ஷனில் எதிராக போட்டியிட்ட அஜய் ..

இவர்களின் நட்பின் மீது பொறாமை கொண்டு தன் இரு கால்களையும் தன் பலம் கொண்டு நிலத்தில் உதைந்து தன் தோல்வியை பறை சாற்றினான்

விடுடா அஜய் ...
இதுல தானே இந்த கௌதம் வின் பண்ணிணான் . இனிமேல் அவனுக்கு யாரு தொல்லை கொடுக்கலனாலும் நாம கொடுப்பம்.

ஆமாம் !!!! சுரேக்ஷ்
அவனுக்கு தோல்வியோட வலி என்ன என்டு தெரியனும் ...

நான் தெரிய வைப்பேன்!!!!!!!!ஆமாம்டா நாங்க இருக்குறோம் உன் கூட என்று சுரேஷும் , மணியும் கூறி அஜயினை சமாதானம் செய்தனர்...
 
Nirmala senthilkumar

Well-known member

Nirmala vandhachu 😍😍😍
 
Top