Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

??சரண்யா ஹேமாவின்...❤❤சூரியனவனின் ஆழ்கடல்...❤❤

Advertisement

Sugaa

Well-known member
Member
??என் இனிய தமிழ் மக்களே...!

bf9dfb116d15c087896c214bbe93f3b9.jpg

உங்களின் பாசத்திற்குரிய...

?
சரண்யா ஹேமாவின்...
?

❤❤
சூரியனவனின் ஆழ்கடல்...
❤❤

96ed7eccb779589f0b4cb12b13346665.jpg

?சரண்யாவின் புதிய பரிமாணத்தில்..

08bb10061f89bbe3f96896aca68abbc0.jpg

?கிராமத்து மண்ணின் மணம்...

?வாசிப்பவர்களின் உள்ளங்களில்...

?நீங்கா இடம் பிடிக்கும்...

?கதாநாயகனாக அருள் ஜோதி..

50a0fb3ae5371aed509e30a647c76da2.jpg

?பாசங்களோடு... வீரமும்... அவனின் வசம்...

?கதாநாயகி... மின்னொளி...

631d89997f67b91d197b4658ce5b062e.jpg

?
அழுத்தங்களோடு...
அன்பும்...
சுயம்புவாக அவள்...

051692a5c666f4add6bab83b23994be9.jpg

?அம்மாவை இழந்த பெண்ணின் வலிகள்...3d2f5495a04ba4fe80c236b2998959b1.jpg

?மின்னொளியின் துயரங்களில் உணரலாம்...

93bcbb4a0165a6e7ca0f48434b937755.jpg


❤❤
அருள்ஜோதி... மின்னொளி...
❤❤
அவளின் எல்லாம் அவனாக...051692a5c666f4add6bab83b23994be9.jpg

மின்னொளியின் பேச்சுக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம...ba77b6226fef13b99f7dd51d494c0173.jpg



?அப்பாவாக முருகய்யன் ...

?மகளின் முகக் குறிப்புகளை சில நேரங்களில் படிக்க தவறியவர்...

?முத்துநகை...

?எண்ணிவிடும் அளவில் தன் வாழ்நாட்களில் கூட...

?கணவனின் நலனுக்காக யோசித்தவர்...

?மகளிடம்... வாழ்வின் சூட்சுமம் உணர்த்தியவர்..

?ராஜாத்தி...

?சித்தி... அம்மாவாக..

?அறியாமையா..?

?மகளுக்காக... மகளுக்காக... என்று


?மகளிடம்கடைசிவரை நெருங்கத்
தெரியாதவர்...?தவறியவர்...

?அழகுப்பாட்டி... அவங்க அன்பால் ரொம்ம்ம்ம்ம்ப அழகாக மிளிர்கிறார்...

?காசியாத்தாவின் சொலவடைகள்...

?இன்னமும் காதில் ஒலிக்கிறது...

?சுப்புவின் புலம்பல்களும்??

?அன்னம்... மகனின் பிழைகளில். ..

?முதலில் தடுமாறினாலும்...

?இறுதியில் கிராமத்து பாசங்களில் மனம் நிறைகிறது...

?பாரதிராஜா படம் பார்த்த உணர்வு...

?கிராமத்து வீடு.. வயல்... தோப்பு...

?அங்கு வாழும் மனிதர்கள். ...

?அவர்களின் பேச்சு...

?எல்லாமே ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப அருமை...????

???????




 
Last edited:
??என் இனிய தமிழ் மக்களே...!

View attachment 1388

உங்களின் பாசத்திற்குரிய...

?
சரண்யா ஹேமாவின்...
?

❤❤
சூரியனவனின் ஆழ்கடல்...
❤❤

View attachment 1394

?சரண்யாவின் புதிய பரிமாணத்தில்..

View attachment 1391

?கிராமத்து மண்ணின் மணம்...

?வாசிப்பவர்களின் உள்ளங்களில்...

?நீங்கா இடம் பிடிக்கும்...

?கதாநாயகனாக அருள் ஜோதி..

View attachment 1395

?பாசங்களோடு... வீரமும்... அவனின் வசம்...

?கதாநாயகி... மின்னொளி...

View attachment 1390

?
அழுத்தங்களோடு...
அன்பும்...
சுயம்புவாக அவள்...

View attachment 1392

?அம்மாவை இழந்த பெண்ணின் வலிகள்...View attachment 1389

?மின்னொளியின் துயரங்களில் உணரலாம்...

View attachment 1396


❤❤
அருள்ஜோதி... மின்னொளி...
❤❤
அவளின் எல்லாம் அவனாக...View attachment 1392

மின்னொளியின் பேச்சுக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம...View attachment 1393



?அப்பாவாக முருகய்யன் ...

?மகளின் முகக் குறிப்புகளை சில நேரங்களில் படிக்க தவறியவர்...

?முத்துநகை...

?எண்ணிவிடும் அளவில் தன் வாழ்நாட்களில் கூட...

?கணவனின் நலனுக்காக யோசித்தவர்...

?மகளிடம்... வாழ்வின் சூட்சுமம் உணர்த்தியவர்..

?ராஜாத்தி...

?சித்தி... அம்மாவாக..

?அறியாமையா..?

?மகளுக்காக... மகளுக்காக... என்று


?மகளிடம்கடைசிவரை நெருங்கத்
தெரியாதவர்...?தவறியவர்...

?அழகுப்பாட்டி... அவங்க அன்பால் ரொம்ம்ம்ம்ம்ப அழகாக மிளிர்கிறார்...

?காசியாத்தாவின் சொலவடைகள்...

?இன்னமும் காதில் ஒலிக்கிறது...

?சுப்புவின் புலம்பல்களும்??

?அன்னம்... மகனின் பிழைகளில். ..

?முதலில் தடுமாறினாலும்...

?இறுதியில் கிராமத்து பாசங்களில் மனம் நிறைகிறது...

?பாரதிராஜா படம் பார்த்த உணர்வு...

?கிராமத்து வீடு.. வயல்... தோப்பு...

?அங்கு வாழும் மனிதர்கள். ...

?அவர்களின் பேச்சு...

?எல்லாமே ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப அருமை...????

???????





தேங்க் யூ சோ மச் சிஸ் :) :)

படங்கள் அருமை
 
Top