Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤மிஸஸ் மயிலாஞ்சி❤12

Advertisement

ஜெகன் அம்மா வாயை அடைக்க கடமைக்காக ஒரு கல்யாணத்தை பண்ணிகிட்டானா... 🤔 நிரஞ்சியை அவனோட கூப்பிட்டுக்க எந்த முயற்சியும் எடுக்குற மாதிரி தெரியல...
நிரஞ்சி இவ்வளவு அப்பாவியா இருந்தா என்ன பண்ண... 😔
 
இவ தெரிஞ்சி பண்ணுறளா இல்லையா... ஜெகன் உன்னோட டென்ஷனை ங்க காட்டுற.. நீ அவளோட நிலையில் இருந்து யோசிக்கவே இல்ல
 
Top