Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤18

Advertisement

நான் சொன்னேன்ல அடுத்த எபில அவளே சொல்லிடுவா பேர சொல்லி கூப்பிட்டா பிடிக்கலனு.....அப்படியே சொல்லிட்டா பார்த்தீங்களா???
ரொம்பவே மழலை தான்... டீச்சர் பாடு திண்டாட்டம் தான் போலவே....ஆனா ஒன்னு மக்கு ஸ்டுடண்ட் இல்ல போல..டக்கு டக்குனு புடிச்சிக்கிறாரே..மறக்காம கன்னத்துல கொடுத்தத வச்சி சொன்னேன்???
 
Top