மதிஷாலி அமைதியான பெண்ணாதான் தெரியரா. அவள சதீஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கு அப்புறம் வளர் ஏதாவது பிரச்சனை செஞ்சாலும் சதீஷ் அசால்டா அத்த மா வ சமாளிச்சுப்பான்னு தோனுது.?????
Last edited:
Nice. Shalinikku ipdi pesa solli koduthathu valarmathiya?
சதீஷா.... ???? என்னடா இப்படி ஆயிடுச்சு.. ஷாலு வச்சா பாரு ஆப்பு... ???? வளரு மருமகனா நீ.. ??? sis கலகலன்னு சிரிச்சு பேசிட்டு சந்தோசமா இருக்குறவனை எங்க கொண்டு போய் கோர்த்து விடுறிங்க...??? அந்தம்மா புருசனையே ஸ்பை யா யூஸ் பண்ணுது... அவரும் தலையாட்டி பொம்மையா அவங்க சொன்னதை எல்லாம் செய்யுறாரு... ??
?
அவங்க பொண்ணை மட்டும் சதிஷ் கல்யாணம் பண்ணா ஆட்டம் இன்னும் அதிகமாயிடுமே..... ?
மதிஷாலி அமைதியான பெண்ணாதான் தெரியரா. அவள சதீஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கு அப்புறம் வளர் ஏதாவது பிரச்சனை செஞ்சாலும் சதீஷ் அசால்டா அத்த மா வ சமாளிச்சுப்பான்னு தோனுது.?????