விண்மீன் களின் சதிராட்டம் - 10

Advertisement

Kavitha

Well-known member
Member
ஹலோ சகோஸ்,

விக்ரம் வேதாவை சமாளிச்சு ஸ்கோர் செய்தானா இல்லையான்னு பார்க்க, படிச்சிப் பாருங்க :D


லாக்டவுன் கஷ்டமா இருந்தாலும் கண்டிப்பா தேவை. நான் இருக்கறது சைனாவின் வாசல்ல, இரண்டு மாசமாச்சு அத்தியாவசியத் தேவை தவிர வெளிய போய். ஏற்கனவே சார்ஸ் சமயத்துல இருந்த அனுபவமும் இருக்கு எனக்கு. கொஞ்சம் பொறுமை, பாதுகாப்பு, சுத்தம், அனாவசிய பயணம் தவிர்த்தாலே இதிலிருந்து மீளலாம். Let's beat this !

Share your likes and comments !
 
சூப்பர்.... மாலினியும் விக்ரம் நல்ல குடுக்குறீங்க முட்டு வேதாக்கு ஆன எத்தனை நாள் இப்படி ப்ரோடெக்ட் பண்ண முடியும்.... வேதா இதை handle பண்ணி தானே ஆகணும்....விக்ரம் பெட் name ல் கூட அண்ணன் பாத்து copy யா.... ராகவனுக்கு மயில் விக்ரம்கு தேனு....

நீங்களும் careful யா இருங்க பா... take care....
 

Advertisement

Back
Top