Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வாவா _ அதிகாலை அர்த்தங்கள்-1

Advertisement

thindalkumaran

New member
Member
வாவா - வாழும் வாழ்க்கை

அதிகாலை நேரம் பலருக்கும் கணவுகானும் நேரம் ஆகவே இருக்கிறது ஆனால் அது கணுவுகளை நிஜமாக்கும் நேரம்.


இதை உணர்ந்த ஒரு வாலிபனின் கதை இது .... வாருங்கள் பயணிப்போம்.....

சூரியன் எட்டி பார்கும் முன்னே இங்க நகரங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். இவ்வேளையில் இயற்கையின் அழகு அற்புதமாய் இருக்கும். முளைக்கும் செடியில் இருந்த பறக்கும் பறவை வரை வேலையை துவஙஇவிடும்.

இந்த நேரத்தில் உழைப்பொருக்கு உணவு அளிக்க சில உணவகங்கள் மட்டுமே உள்ளன அதில் சிறந்த ஒன்று தான் இந்த வேலன் மெஸ்.

ஷட்டர் திறந்த போதும் கூட்டம் சும்மா வந்துகுடை இருக்கும். இந்த கடை இருக்கற இடம் அப்புடி, முருகனின் மூன்றாம் அறுபடை வீடான திருச்செந்தூர்.இங்க பக்திக்கு பஞ்சமே இல்ல. பக்தர்களுக்கு நிறைவான உணவை தருவதே இந்த கடையின் நோக்கம்.


காலை நேரத்தில் சுட சுட இட்லி,வடை,பொங்கல் கொடுக்கரது மட்டும் இல்லாம உடல் அரோகியத்துகாக கிரை தோசை கொடுக்கரது வழக்கம்.விளையும் ஞாயமா இருகரதுநால இங்கு கூட்டம் ஜஸ்திதான்.


வழக்கம் போல கடைகாக காலை 4 மணிகே வேலை செய்ய ஆரம்பிச்சாச்சு நம்ப கதாநாயகன்.
இவன பொறுத்தவரைக்கும் காலை 11 மணிகுள்ள பாதி வேலை செய்யளன மீதி உள்ள நெறந்த கடக்கதன் பாபோம். பயன் படுத்த மாட்டோம். இவன் மேல கடை உரிமையாளருக்கு அவ்வளவு நம்பிக்கை, ஏன்னா இவன் கடந்து வந்த பாதை அப்புடி.

என்னதான் இங்க நம்ப ஒழுங்கா வேலை செஞ்சலும் அத குத்தம் சொல்றதுக்கு ஒரு சிலர் இருப்பாங்க.
அந்தமாறி இந்த கடைல நம்ப ஹீரோ வேலை செய்றது சில்லபேர்துகு பிடிக்காம ... டைலியம் ஒருதரு வந்து அது செரி இல்ல இது செரி இல்லநு சொல்லுவாங்க . அதை எல்லாம் கண்டுகவே கூடாது..

ஒரு தடவ ஒரு வாடிக்கையாளர் உரிமையாளரிடம் "என்னடப்ப நீயே கடைக்கு லேட்டா வந்தா.. வேலை செய்றவஙக எப்படி வேலை செய்வங்க" என்று கேள்வி எழுப்ப ஆதர்க்கு சிரித்தபடி. " நா இங்க இருந்துதாலும் , இல்லைனாலும் இங்க வேலை நடந்துடு தான் இருக்கும்" என்று நம்பிக்கை கூறினார்."இங்கு வேலை செய்றவங்க எல்லர்து மேல அவ்வளவு நம்பிக்கையா" . "அதல்லம் இல்ல இங்க ஒருதன் மேல மட்டும் அந்த நம்பிக்க இருக்கு..."


யாருப்பா அந்த நம்பிக்கைக்கு சொந்தக்காரன்.....
 
Last edited:
உங்களுடைய "வாவா - வாழும்
வாழ்க்கை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
திண்டல்குமரன் தம்பி
 
நிறைய எழுத்து பிழைகள் இருக்கு
குறிப்பாக கடைசியிலிருந்து மூன்றாவது பாராவில் ஹீரோவைப் பற்றி சொல்லும் பொழுது என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒண்ணுமே புரியலை, குமரன் தம்பி
எழுத்துக்களில் இன்னும் கொஞ்சம் கவனம் வேணும்ன்னு தோணுதுப்பா
 
Nice start ???
ஒரு suggestion எழுத்து பிழை மட்டும் கொஞ்சம் சரி பாருங்க sago
 
Top