Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 4

Advertisement

priya prakash

Well-known member
Member
449450




Varam Vaangi Vanthaval Naan 4 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 4 2 - Tamil Novels at TamilNovelWriters

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. இதுல நான் சில கிராம பழக்கவழக்கங்களைத்தான் எனக்கு தெரிஞ்சவரை சொல்லியிருக்கேன்.. ஏதாவது தவறிருந்தா ஸாரிப்பா.. அப்புறம் ஏ குட்டி அப்படின்னு சொல்றதைதான் இங்கயெல்லாம் ஏட்டின்னு சொல்லுவாங்க.. அதையும் சொல்லிருறேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் என்னுடைய நன்றி பிரண்ட்ஸ்.. இந்த பதிவு எப்படியிருக்குன்னு நீங்கதான் சொல்லனும்.. நான் வெயிட் பண்றேன்.. படிச்சிட்டு கமெண்ஸோட வாங்க பிரண்ட்ஸ்.... :love: :love: :love: :love: :love:
 
அச்சோ பத்து நாளாயிடுச்சே
தண்டமான கோதண்டத்துக்கு பாருவிதி கொடுத்த கெடு முடிந்து விட்டதா?
பீடை பாலா டாக் தர்ஷினி பேபியிடம் வாலாட்ட ஆரம்பிச்சுடுச்சோ?
என்ன கொடுமை பண்ணினாங்களோ தர்ஷி பேபி மூணு கிலோ மீட்டர் நடந்தே வந்திருக்கே
அதுவும் சாப்பிடாமக் கூட வந்திருக்காள்
சுப்பையா நீ சுத்த வேஸ்ட்டுய்யா
டேய் பாலா வேலா என்னாங்கடா ஆளாளுக்கு எங்கள் சோனமுத்துவுக்கே போட்டிக்கு வர்றீங்க
போங்கடா
போய் வேற மைதா மாவு பிள்ளையைத் தேடிப் பாருங்கடா
தர்ஷினி பேபி சுந்தரமான எங்கள் சுந்தர் சோனமுத்துவுக்குத்தாண்டா
ஹா ஹா ஹா
அடேய் சோனமுத்து
அது என்ன எப்போப் பார்த்தாலும் தர்ஷி பேபியோட டாட்டூவையே பார்க்கிறே
வெரி பேடு வெரி பேடு மிஸ்டர் சோனமுத்து ஸார்
இப்போ இந்த உள்ளூர் பிபிசி சேனல்ஸ் லேடீஸ் எல்லாம் சுந்தருக்கும் தர்ஷி பேபிக்கும் சம்திங் சம்திங் ன்னு ஊரு பூரா சொல்லப் போறாங்க
நாட்டுல அவனவன் செய்யுறதும் நமக்கு நல்லதுக்குத்தான், சுந்தர்
அடேய் வேலா நீ பத்த வைச்சதும் நல்லதுக்குத்தாண்டா
"வடி"வேலன்" மனசு வைச்சான்
மலர வைச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி........."
சீக்கிரமா மேளம் கொட்டுங்க, அழகம்மை அப்பத்தா
அப்போ பன்னென்டாப்பு படிச்ச வள்ளியின் நாத்துனாவை பார்க்க வேண்டாம்
இல்லையா, சுந்தர்?
 
Last edited:
:love::love::love:

பத்த வச்சுட்டியே பரட்டை... :p:p

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
 
Last edited:
Top