Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்த கால நதிகளிலே....1

Advertisement

Best wishes for yr story...
Tiltle selection is superb...

ஜெயாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது...
தம்பி,தங்கை உறவு இப்படி ஆகிவிடும் சரி.‌.
இப்படி கூட அம்மா இருப்பாங்களா???!!
 
Best wishes for yr story...
Tiltle selection is superb...

ஜெயாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது...
தம்பி,தங்கை உறவு இப்படி ஆகிவிடும் சரி.‌.
இப்படி கூட அம்மா இருப்பாங்களா???!!
எனக்கும் இதே எண்ணம்தான் அம்மா எல்லா குழந்தையையும் ஒரே மாதிரி தானே பார்க்கனும் ☹️☹️☹️
 
எனக்கும் இதே எண்ணம்தான் அம்மா எல்லா குழந்தையையும் ஒரே மாதிரி தானே பார்க்கனும் ☹☹☹
நீங்கள் சொல்வது உண்மை தான். ஒரு தாய் தன் எல்லாக் குழந்தைகளையும் சம்மாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் சில சமயம் அப்படி அமைவதில்லை. ஏதோ சில காரணங்களுக்காக ஒரு குழந்தை மீது அதிக அன்பும், மற்ற குழந்தை மீது அத்தனை அக்கறை இல்லாமலும் சில தாய்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
எங்க பெரியம்மாவும் அப்படிதான் அவங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பொண்ணுதான் அவங்களுக்கு முக்கியம் பையன் கூட சண்டைபோட்டு இருபது ஆண்டுகள் ஆகுது. இப்ப அவங்களுக்கு உடம்பு சரியில்லை அண்ணணே போய் பேசினாங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் னு கேட்டாங்க ஆனாலும் பெரியம்மா சரியாக பேசல . இந்த கதை படிக்கும் போது அண்ணா ஞாபகமாகவே இருக்கு ☹️☹️☹️
 
எங்க பெரியம்மாவும் அப்படிதான் அவங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பொண்ணுதான் அவங்களுக்கு முக்கியம் பையன் கூட சண்டைபோட்டு இருபது ஆண்டுகள் ஆகுது. இப்ப அவங்களுக்கு உடம்பு சரியில்லை அண்ணணே போய் பேசினாங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் னு கேட்டாங்க ஆனாலும் பெரியம்மா சரியாக பேசல . இந்த கதை படிக்கும் போது அண்ணா ஞாபகமாகவே இருக்கு ☹☹☹
மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலும் இதே போலத்தான் ஆகி விட்டது. என்ன செய்ய? சில தாய்மார்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்!
 
Top