Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை 3

Advertisement

பையயனோட முகம் இப்போ தான் பெத்தவங்களுக்கே தெரியுது போல..... கண்டிப்போட அருமை பெருமையா வளர்ந்து இப்படி ஒரு அறிவு கேட்டவனுக்கு கொடுத்து இருக்கார் ஸ்ரீஜா அப்பா
 
இவன் ஒரு மனநோயாளியா மாற போறான்ன்னு நினைக்கிறன்.
 
சரியான சைக்கோ....பெத்தவங்க பரவாயில்லை....இந்நேரம் அவங்களே அவள அவங்கப்பாம்மா கிட்ட விட்ருக்கனும்
 
Top