Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை 3

Advertisement

:love: :love: :love:

இப்படியெல்லாம் பேசுறவனை மனுஷனாவே மதிக்க தோணாது..... அப்புறம் எங்க புருஷனா...... அப்படி மதிச்சா தானே இவன்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்.....

லைப்ல செய்ற பாவமா இருந்தா கூட பரவாயில்லை இந்த நாய்க்கெல்லாம் வாழ்க்கை கொடுக்கவேண்டாம்.......
ஏதோ அம்மா அப்பா கொஞ்சம் பராவாயில்லை மகனின் தப்புக்களை நியாயப்படுத்தவில்லை.....
 
Last edited:
Top