Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை – 8

Advertisement

???

JJ நல்லா தமிழ் பேசுறானே..... ஸ்டீஜா.... ஸ்டீஜான்னு.... சொல்லி... சொல்லியே பயபுள்ள கவுத்துடுவான் போல...
 
Last edited:
:love::love::love:

ஸ்டீஜா னு சொல்லியே மனசுல இடம் பிடிச்சுட்டான்.....
என்ன ப்ரொப்போஸ் பண்ண போறானா???

அவளோட பாஸ்ட் நிதின் சொல்லிட்டான்...... இனி அவளை யோசிக்கவே விடாமல் ஆஸ்திரேலியாக்கே கூட்டிட்டு போக பிளான் போடுறான்...... வேலை தானேன்னு ஸ்டீஜா இப்போ இருக்கும் நிலைக்கு ஓகே சொல்லிடுவா..... அம்மா அப்பா ஒத்துப்பாங்களா???
 
Last edited:
Top