Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை – 14 - எழுத்தாளர் யார் போட்டி

Advertisement

Admin

Admin
Member
இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் மீண்டும் ஒரு போட்டி

இந்த கதையின் எழுத்தாளர் யார்

நமது தளத்தின் எழுத்தாளர் - இது அவரின் முதல் கதை அல்ல

பதிலை இப்போது சொல்ல வேண்டாம்

நாளை மாலை ஏழு மணிக்கு பதிவு அதில் சொல்லுங்கள் பிரண்ட்ஸ்,

அண்ட் எப்பொழுதும் போல முதல் மூன்று சரியான பதில் சொல்லும் நபர்களுக்கு

மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் புத்தகங்கள்


பதிவு நாளை மாலை ஏழு மணிக்கு

அதில் பதில் சொல்லுங்கள், இப்பொழுது பதில் சொல்ல வேண்டாம்

ரோஜாக்கள் தூவும் மழை – 14




:):):):):)



 
:love::love::love:

அடேங்கப்பா clue Author E....
டேய் மண்டையா :unsure::unsure::unsure:

லைட் ஹக் லைட் கிஸ் :rolleyes::rolleyes::rolleyes:
10 நாள் அவனையே நினைக்க வைக்க அச்சாரம் போட்டுட்டு எஸ்ஸாகுறான்.....

உன் மனசை படிச்சி நீ வெளியே சொல்லலைனாலும் தெரிஞ்சுக்குறான்...... நீ உள்ளுக்குள் ஆசைப்பட்டாலும் மண்டையா சொல்ற.....
அதுக்கு ஒன்ஸ் மோரா :eek::eek::eek:

அடப்பாவி இதை ஜேஜே கிட்ட சொல்லியிருந்தா அவன் உன் பின்னாடியே ட்ரிப் அடிச்சிருப்பான்..... இப்படி ஏமாத்திட்டியே.......

டேய் மண்டையா எங்கடா போய் தொலைஞ்ச.......
மாமனார் உன் கூட பேசணுமாம்

 
Last edited:
Top