Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை – 13

Advertisement

:love::love::love:

எப்பா நீ டமில் பேசவேண்டாம்...... படிக்க முடியலை உன் டமிலை :p:p:p
வெள்ளைக்காரன் வேலைல மட்டுமில்லை வாய்ப்பேச்சிலும் வல்லவன் தான்.......
இந்தியாவில் இருந்து கூட்டிட்டு வந்து இங்கே தெரிஞ்சவங்க யாருமில்லைனு எவ்ளோ நேக்கா பேசுறான்......
மனசுல இருப்பதை வெளியே கொண்டுவர நல்ல பிளான் பண்ணியிருக்கான் JJ.......

டேய் மண்டையா :p:p:p எனக்கு மார்க் மண்டையா தான் நியாபகம் வருது :oops::oops::oops:
யோவ் விஜி @Vijayaranjani நீதானா அந்த Author E???
 
Last edited:
Top