வீட்டிலுள்ள அனைவருக்கும் பரிசு தரும் பொழுது அவர்களுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்?
B Banumathi jayaraman Well-known member Member Oct 2, 2019 #41 வீட்டிலுள்ள அனைவருக்கும் பரிசு தரும் பொழுது அவர்களுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்?
B Banumathi jayaraman Well-known member Member Oct 2, 2019 #42 பெற்ற தாயை விட பெரியம்மா, சித்தி இருவரிடமும் மதுரவசனி காட்டும் பாசம் சூப்பர், பவித்ரா டியர்
B Banumathi jayaraman Well-known member Member Oct 2, 2019 #43 ஓரகத்திகளுக்காக டி வி யை விட்டுக் கொடுத்து மொபைலில் சீரியல் பார்க்கும் மோகனா சித்தி கிரேட்தான்
B Banumathi jayaraman Well-known member Member Oct 2, 2019 #44 ஹா ஹா ஹா அவ்வளவு பெரிய சூப்பர் டூப்பர் டாப் சிங்கர் ராஜ் நந்தனின் தங்கைக்கு டிக்கெட்ஸ் எடுத்துக் கொடுக்க மாட்டேன்னு நீயி சொல்லலாமா, ராஜதீபன் தம்பி?
ஹா ஹா ஹா அவ்வளவு பெரிய சூப்பர் டூப்பர் டாப் சிங்கர் ராஜ் நந்தனின் தங்கைக்கு டிக்கெட்ஸ் எடுத்துக் கொடுக்க மாட்டேன்னு நீயி சொல்லலாமா, ராஜதீபன் தம்பி?