Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜன்'s சங்கீத ஸ்வரங்கள் vs அனிதாவின் அப்பா...

Joher

Well-known member
Member
இன்னைக்கு அனிதாவின் அப்பா படிச்சதும் திலோ ஸ்பெஷல் நியாபகம் வந்துடுச்சு :love::love::love:


RR's SS vs AA.jpg
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
எழுத்தாளர் ஓட ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி...
எல்லா characters ம் ஒரே மாதிரி இருந்தா bore அடிக்கும்..
அரவிந்தன் ஓட character ஒருமாதிரினா...
ஹரியோடது வேற மாதிரி...
ரெண்டையும் compare பண்ண முடியாது...
 




Kokila amma

Active member
Member
Think Ramya wrote Anitha appa in 2016. Hari is having a flash back. So you will understand why he behaved like that on that day. So keep reading

I use to feel Hari is better than Aravind when i read Sangeetha swaragal.

Caring once own Kid and others Kid there is always a difference.

So Hari is taking care of Anitha. That itself proves Hari a GEM of person.
 




Rajee sethuram

New member
Member
சங்கீத ஸ்வரங்கள் எனக்கு பிடித்த கதைகளில் ரொம்ப பிடித்த கதை :love::love::love: அரவிந்த் & திலோ செம ஜோடி
 








Top