Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 8

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 8.1

எங்கிருந்தோ வந்தாள் 8.2

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். போன பதிவுக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

oh லவ் பண்ணி கல்யாணம் பண்ணினானா???
ரெண்டு பெரும் strong personalities......
அவன் கையில் அதிகாரம் இவள் கையில் சட்டம்......
அதான் வெட்டினவங்க கிட்ட இருந்து காப்பாத்திக்கிட்டு இப்போ போட்டுத்தள்ள சொல்றான்......
பணம் காசுனா பொண்டாட்டி கூட பின்னாடி போய்டுறா சிலபேருக்கு......

அவனுக்கு பதவி மோகம் வந்துடுச்சு.......
வழியில வரும் எல்லாத்தையும் எத்திகிட்டு போகத்தான் சொல்லும் அந்த வெறி.......

waiitng for next epi........
 
Last edited:
ஏன்மா ரமா டியர்?
அடுத்தவங்களுக்கு ஹெல்ப் செஞ்சு அவங்க கஷ்டத்தை தீர்த்தால் முதுகில் அரிவாள் வெட்டு கொடுப்பீங்களா?
அப்புறம் எப்படிம்மா நல்லதுக்கு போராட மக்கள் வருவாங்க?
மாதுரியைக் காப்பாற்றியதால் நந்தாவுக்கு இவளைக் கல்யாணம் செய்து வைத்தார்களா?
முதலில் நல்லவனாகத்தான் நந்தகுமார் இருந்திருக்கான்
அப்புறம் எப்படி கெட்டவனாக மாறினான்?
Chief Secretary போஸ்ட் நந்தாவைக் கெட்டவனாக மாற்றி விட்டதா?
சென்னையிலுள்ள அம்பரீஷ்ஷின் நகைக்கடை என்னவானது?
சித்தார்த் ஏன் சூரத்துக்கு போனான்?
அரசியல்வாதியின் தொடர்ந்த தொந்தரவுகளால் சொத்துக்கள் போய் விட்டதா?
மாதுரியின் அப்பா இல்லையா?
இறந்து விட்டாரா?
நந்தாவுக்கும் ஒரு தங்கை இருக்கிறாளே
அவளை நினைத்து பார்த்தாவது இவன் கொஞ்சம் திருந்தியிருக்கலாமே
இன்னும் மோசமானவனாகத்தான் இருக்கானே
 
Last edited:
???

மக்கள் நல பணியில் இருக்கிற இந்த மாதிரி சில கலெக்டர் எல்லாம், அவங்க பதவி உயர்வுக்காக அரசியவாதிகளின் கைப்பாவைகளாக மாறிட்டாங்க.. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

நந்தா லஞ்சம் வாங்கவில்லை என்றாலும், கலெக்டரா இருந்து கொண்டு தப்பை தட்டி கேக்காதது தப்புதான்..

அப்பாடி சுதர்ஷன் தான் ஹீரோ.. ?? நந்தா வில்லன்.. ??
 
Last edited:
Top