Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 4

Advertisement

கெஷிக் நந்தா friend தானே... அப்போ முதக் அட்டெம்ப்ட் try பண்ணியது அவன் தான் இப்போ second அட்டெம்ப்ட் நந்தா மூலம் வேற அல்.... மாதுரி அண்ணன் சித்தார்த் அம்மா கூட இன்னும் வரல.... மதுரா husband எங்க யாரு....

ரிப்போர்ட்டர் couples இன்வெஸ்டிகட்டின்ல கிடைச்சா cule use ஆகுமா
 
:love: :love: :love:

உப்புமா couples செம.......
ஆனால் ACPக்கு பார்வை சரியில்லையே........ ஏதாச்சும் clue கிடைச்சுடுச்சா 2 பேர் கிட்ட பேசியதும்???
அவங்க கிட்ட என்ன கிடைச்சுது??? போன் purse ஏதாச்சும்???

மாதுரி...... கொல்ல சொல்றது நந்தா....... அட்மிட் பண்ணினது சித்தார்த்......
கொலை பண்ண வந்தவன் சக்ஸஸ் சொல்லிட்டானா நந்தா கிட்ட.....
இல்லைனு தெரிஞ்சதும் :devilish::devilish::devilish:

நந்தா husband & சித்தார்த் தம்பி ????

4.2....... ACP போன் ல பேசுற இடத்தில்.... பேரையும் போரையும் னு இருக்கு.....
நன்றி அக்கா ?
 
???

உயிரை காப்பாத்த வேண்டிய டாக்டரே, ஒரு உயிரை எடுக்க நினைச்சு இருக்கானே.. இந்த கௌஷிக்கை என்ன பண்றது??
மிதுன் கையில கிடைத்த அந்த பொருள் என்ன??
அடுத்த பதிவிற்காக ஆவலுடன்..
நன்றி சிஸ் ?
 
Top