Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 27

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 27.1

எங்கிருந்தோ வந்தாள் 27.2

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க தோழமைகளே ? போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
 
Last edited:
அடப்பாவிங்களா
அந்த கௌசிக் நாய்தான் பீத்தல்ன்னு பார்த்தால் டாக்டர்ஸ் எல்லோருமே அப்படித்தானா?
ஒருவன் கூட நல்லவன் இல்லையா?
பணத்துக்காக என்ன வேணுமானாலும் செய்யும் இவனுங்களுக்கெல்லாம் எப்படி நல்ல சாவு வரும்?
இவனுங்க குடும்பம்லாம் எப்படி விளங்கும்?
அய்யய்யோ
அந்த பொறுக்கி நாகராஜ்கிட்டே மாதுரியை கோர்த்து விடப் போறாங்களா?
கௌஷிக் நந்தகுமார் நரசிம்மன் மூணு ஓநாய்களையும் கண்டந்துண்டமாக வெட்டி கழுகுக்கு போடணும்
 
Last edited:
:cry::cry::cry:

அச்சோ எவ்ளோ பெரிய கொடூரன் நந்தா ???
எந்த அம்மாவும் பார்க்கமுடியாத நிலை :cry::cry::cry:
பார்த்தவர்களுக்கு இனி தூக்கம் வருமா???
லவ் பண்ணி எவ்ளோ ஆசையா கல்யாணம் பண்ணி வந்த பொண்ணை பணம் பதவிக்காக எப்படி ஆகிட்டான் பொறுக்கி வெளங்காதவன் :mad::mad::mad:

நந்தா இன்னும் என்னென்னமோ பண்ணப்போறான் இந்த காமக்கொடூரன் நாகராஜ் வச்சி...... அதுக்கு தான் அந்த எதையெல்லாம் இழந்தாள் னு அம்மாவை வெளியே அனுப்பினதோ :unsure::unsure::unsure:
இப்போ காரில் வந்தது நந்தா???

அது என்ன injection??? லேப் க்கு சீப் ரேட் ல மெடிசின் டெஸ்டிங்???

எபி படிச்சுட்டு :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: :cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:


27.1 ல ஒரு இடத்தில் மாதுரி "மித்ரா" னு இருக்கு.......
 
Last edited:
???

மாதுரிக்கு நடக்குற கொடுமைகளை பார்க்கிறப்ப, அடுத்த அடுத்த எபிசோட் படிக்கவே பயமா இருக்கு..பாவம் மாதுரி... ????? இந்த நந்தாவுக்கு எல்லாம் நல்ல சாவே வராது.. ?????
 
Last edited:
Top