Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 26

Advertisement

வீடியோ இப்போ தான் பார்த்தேன்.......
எவ்ளோ கொடுமையான உலகம் இது :cry::cry::cry:
வீட்டுல இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு மென்டலி இல்-னு சொல்லி இங்கே கொண்டு சேர்க்கிறதெல்லாம் கொடுமையின் உச்சம்.......
இங்கேயும் male/female discrimination :mad::mad::mad:
 
படிக்கவே நமக்கு இவளோ கஷ்டமா இருக்கு... இந்த மாதிரி நிலைமையில இருக்கவர்களை நினைத்தாள் :cry::cry::cry:
 
Madhu kaiyala avununga chiravatha anubachi saganum
Paaavinga
Innum enna lam vara podo
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

டிஸ்க்ளெய்மர்:
இந்த பதிவில் இருந்து மாதுரியின் மனநலகாப்பக கதை ஆரம்பமாகிறது. இந்த இடத்தில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். வரும் அத்தியாயங்களை பார்த்துவிட்டு, மனநல காப்பகம் என்றால் இப்படித்தானா என்று நினைத்திட வேண்டாம். கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதி உள்ளேன். எந்த இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். அப்படி இருக்கும் ஒருசில கெட்டவர்களை தான் இந்த கதையில் கொண்டு வந்துள்ளேன். ?

இதோ அடுத்த அத்தியாயம்

எங்கிருந்தோ வந்தாள் 26.1

எங்கிருந்தோ வந்தாள் 26.2

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். :love: போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி ?

கதைக்காக ரெஃபர் செய்த வீடியோக்களில் ஒன்றை கீழே கொடுத்துள்ளேன். இந்தியாவின் மனநல காப்பகங்கள் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Top