Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 26

Advertisement

டாக்டர் ias ரெண்டு பெரும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசை பட்டு இப்பப் ஒரு கொடுமை யை செய்து இருக்கங்கன்னு பாவிங்க....

கட்டின பொண்டாட்டியை நீ அடிக்கலாம் ஆன உன்னை அடிக்க கூடாதோ.... உனக்கு போய் நீதி சட்டம் எல்லாம் பாத்திட்டு இருந்து இருக்க கூடாதுடா.... அடிங் நாயே ... உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் வெளிய சுத்தம் போது அவளை ஏன்டா இப்படி கஷ்ட படுத்தினீங்க
 
ரொம்ப கஷ்டமான பதிவு ரமாசிஸ்
நந்தா கௌஷிக் :mad::mad::mad:
மாதுரி நிலைமை நினைச்சா கவலையா இருக்கு :cry::cry::cry:
 
நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி ஓநாய்களுக்கு நம்மால் தண்டனை தர முடியாது.ஆனால் கதையில் மோசமான தண்டனை தர வேண்டும் சூப்பர் மா
 
நந்தா ,கௌசிக் கடுமையான தண்டனை கிடைக்கனும்
 
Top