Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 26

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

டிஸ்க்ளெய்மர்:
இந்த பதிவில் இருந்து மாதுரியின் மனநலகாப்பக கதை ஆரம்பமாகிறது. இந்த இடத்தில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். வரும் அத்தியாயங்களை பார்த்துவிட்டு, மனநல காப்பகம் என்றால் இப்படித்தானா என்று நினைத்திட வேண்டாம். கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதி உள்ளேன். எந்த இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். அப்படி இருக்கும் ஒருசில கெட்டவர்களை தான் இந்த கதையில் கொண்டு வந்துள்ளேன். ?

இதோ அடுத்த அத்தியாயம்

எங்கிருந்தோ வந்தாள் 26.1

எங்கிருந்தோ வந்தாள் 26.2

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். :love: போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி ?

கதைக்காக ரெஃபர் செய்த வீடியோக்களில் ஒன்றை கீழே கொடுத்துள்ளேன். இந்தியாவின் மனநல காப்பகங்கள் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



அன்புடன்,
ரமாலஷ்மி.
 
???

நந்தா - IAS, கௌஷிக் - டாக்டர்.. இவனுங்க எல்லாம் படிச்ச படிப்பை நல்ல வழியில் உபயோகிக்காம.. ??? பணத்துக்காகவும், பதவிக்காகவும் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க... நாதாரி பசங்க... பாவம் மாதுரி என்ன மாதிரி கொடுமையை அனுபவிச்சு இருக்கா.. ??? இவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது.. ???
 
Last edited:
:love: :love: :love:

வெறி நாய்கள் நந்தா கௌஷிக் :devilish::devilish::devilish: இவனுங்க ரெண்டு பேருக்கும் இதே மாதிரி ஷாக் குடுத்தே கதற விட்டு சாகடிக்கணும்......
எப்படி ஒரு கோரமுகம் ரெண்டு பேருக்கும்.......
அதிகாரத்தை பயன்படுத்தி என்ன வேணும்னாலும் பண்ணுறாங்க......
இவன் கெட்ட கேட்டுக்கு ஒண்ணுக்கு ரெண்டு பேர் கூட லவ்......

என்னம்மா மாதுரி இப்படி அவனுக்கு தடயத்தை காட்டி கொடுத்துட்டியே....
எவ்ளோ அழகா face பண்ணுனா நந்தாவை....... இந்த கௌஷிக் சொறி நாய் வந்துடுச்சு..... இல்லைனா நந்தாவை காட்டியாச்சும் கொடுத்திருப்பா......

அவ வீட்டை பூட்டிட்டு தானே போனா??? இப்போ பொண்ணு நந்தா தோளில்???

ஒரே பக் பக் பக்....... டக்கு டக்குனு எபி குடுங்க.......
 
Last edited:
Ada pavingala epdi elam panirukanga!!! Pavam madhuri!! :(:(

Amma kita kuda sola mudiyatha alvu kodumai anupavichuruka pola!! :(:(
 
Last edited:
ஐயோ ஏன்மா இப்படி
கொடுறமா
பாவிங்களா
 
உண்மை தான் சிஸ். ரொம்பவே கொடுமையா இருக்கு. அந்த reference video(locked and forgotten) நிறையவே உண்மை தான்.
 
story supera poguthu....but more than madhuri struggle ...nanda,kowshik should face the trouble..pls do justice like that...need few epi of nanda n kowshik getting sick
 
Top