Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 25

Advertisement

ஹாய் ப்ரெண்ட்ஸ்!

என்னடா இவ, நாளைக்கு தானே வருவா, இன்னைக்கு வந்திருக்காளேன்னு யோசிகுறீங்க தானே! ? இனிமே தினமும் ud கொடுக்கலாம்னு இருக்கேன். ? இந்த வாரத்தில கதையை முடிச்சிடணும்னு ஒரு ஐடியா. முடிச்சிடுவேன்னு நம்புறேன். :rolleyes:

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 25.1

எங்கிருந்தோ வந்தாள் 25.2

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் ? போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமென்ட் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
வாவ் சூப்பர் அனௌன்ஸ்மென்ட்
ஆவலுடன் காத்திருக்கிறோம், ரமா டியர்
 
திக் திக் நிமிடங்கள். துரோகம் ரொம்பவே வலிக்கும். ஏன் இந்த மனிதர்களுக்கு புரியவே மாட்டேங்கிது.
 
இவ்வளவு குழப்பத்திலும் மாதுரி பக்காவா யோசித்து செயல் பட்டு இருக்கிறாள்.
 
Top