Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 23

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 23.1

எங்கிருந்தோ வந்தாள் 23.2

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே :love: போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமென்ட் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

"எப்படி தப்பித்து சுதர்சன் கையில் சிக்கினாள்???"
கேஸ்-க்காக மட்டுமா இல்லை அதுக்கும் மேலேயுமா???
ஹீரோ யாருனே தெரியாமல் கதை பரபரப்பா போகுது......

பரவாயில்லை நிலைமையை நல்லாவே சமாளித்திருக்கிறாள் சஞ்சு......
என்ன ஒரு பதவி வெறி நந்தாக்கு......
நாட்டுல நடக்கிறது தான்...... வெளியே வர்றதில்லை......
எவன் செத்தாலும் கவலையில்லை அப்படி ஒரு நிலைமைக்கு வந்தாச்சு......

சோ நந்தா சுதர்சன் கையில் சிக்கியாச்சு........ மாதுரி கொடுத்த ப்ரூப் & வாக்குமூலம் உண்மையை கொண்டுவரப்போகுது......
அனால் நந்தா இப்போ சென்னை கலெக்டர் நரசிம்மன் CM.......
விசாரணை வளையத்துக்குள் சிக்குவாங்களா இல்லை சுதர்சனுக்கும் வலை பின்னுவாங்களா???

எனக்கென்னவோ மாதுரி அப்பாவோட வீழ்ச்சிக்கு பின்னாடியே நந்தா தான்னு தோணுது....... நரசிம்மன் கூட சேர்ந்து பதவிக்காக போட்ட திட்டம்.......
அவர் CM ஆயாச்சு.......
புது மம்மி என்னவானாங்க??? நந்தாக்கு HS போஸ்ட் கிடைச்சுதா இல்லையா???

ரெண்டு நாயையும் அவங்க துப்பாக்கியாலேயே சுடணும்.......
கூடவே டாக்டரையும்......
 
Last edited:
ஸ்டோரி ரொம்பவே விறுவிறுப்பாக போகுது, ரமா டியர்
நாங்கள் கேட்க வேண்டிய கேள்வியையெல்லாம் நீங்களே சொல்லிட்டீங்க
அப்போ பதில்..........?
மாதுரியின் வீட்டிலிருந்து கொண்டு வந்த பென் டிரைவில்
 
Last edited:
Apa nala vela sis sanju ku ethum akala!! :) :)

Eagerly waiting to know the answers!! :)
 
Last edited:
???

நாங்க கேக்க வேண்டிய கேள்வி எல்லாம் நீங்களே கேட்டுட்டீங்க.. சீக்கிரமா அந்த கேள்விக்கான பதிலோட வாங்க.. ஆவலுடன் காத்திருக்கிறோம்..
 
Last edited:
கதை செம விருவிருன்னு போகுது.... நந்தாக்கு எப்படியாவது ஒரு cule கிடைசிச்சிடுத்து.... ஆன இப்போ மாதுரி சேர்த்த ஆதாரம் எல்லாம் சுதர்சன் கிட்ட தான் இருக்கு.... மாதுரி உண்மை எல்லாம் எழுதி.காட்டிடுவளா....
 
Top