Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 24

Advertisement

???

தாமரை feel பண்ணுறாளே அவளை கண்டுக்கலை னு.......
ஏதோ ஒன்னு தாமரையை ஆதி வீட்டுக்கே துரத்தபோகுது.......

தாமரை?
 
Last edited:
என்ன கோபமா நீங்க செய்ற காரியத்துக்கு உங்களை கொஞ்சவா முடியும்.” என்றதுக்கு.

“ஆ இது கூட நல்லா இருக்கே….” என்று சொல்லி அவள் கோபத்தை இன்னும் கூட்ட.

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....
 
Top