Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 15

Advertisement

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் ஆதித்யா
கண் திறந்து பாரய்யா வேறு துணை யாரய்யா ?
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் ஆதித்யா
கண் திறந்து பாரய்யா வேறு துணை யாரய்யா ?
ஹா ஹா ஹா
இது தாமரை பாட வேண்டிய பாடலாச்சே, சிந்து டியர்
தாமரையும் ஒரு நாள் பாடத்தான் போறாள்ப்பா
 
ஹா ஹா ஹா
இது தாமரை பாட வேண்டிய பாடலாச்சே, சிந்து டியர்
தாமரையும் ஒரு நாள் பாடத்தான் போறாள்ப்பா
தாமரைக்கு வேண்டி நான் பாடினேன் பானும்மா
 
தாமரை வசந்தி கூட்டணி
என்ன செய்ய போகிறார்கள்
சத்யா உள்ளம் குறு குறு ப்பா இருக்கா
 
அருமையான பதிவு. தாமரைக்கு ஏதாவது வழி கிடைக்கும்.
 
Top