நித்திலா அந்த வீட்டுக்கு போகணும், அவளோட குழந்தைகளுக்கு மட்டும் அம்மாவா இருந்து, தன்னோட படிப்பை பார்த்துகிட்டு அவனை முற்றிலும் புறக்கணிக்கணும். அப்ப என்ன செய்வான்.
இந்த ரூபி இப்பவும் அவளோட குழந்தைய நித்திலதான் கொன்னமாதிரி பேசறா, அவளுக்கு, அவள்சொல்வதை கேட்டு ஆடும் கூட்டத்துக்கு மொத்தமா திருப்பி குடுக்கனும்.