Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனம் களைவாயா பெண்ணே 11

Advertisement

mounapenn

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே...
கதை என் பதினோராவது அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்த உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்..
உன் அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி இந்த அத்தியாயத்திற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் நன்றி..

 
அவன் தான் எதுவும் வேண்டாம்னு சொல்றான்ல . அப்புறம் ஏன் செய்யணும்னு நினைக்கிறீங்க🤔🤔🤔 அண்ணாமலையும் ரஞ்சிதமும் ஒருவேளை பேராசை புடிச்சவங்களா இருப்பாங்களோ??????
 
அவன் தான் எதுவும் வேண்டாம்னு சொல்றான்ல . அப்புறம் ஏன் செய்யணும்னு நினைக்கிறீங்க🤔🤔🤔 அண்ணாமலையும் ரஞ்சிதமும் ஒருவேளை பேராசை புடிச்சவங்களா இருப்பாங்களோ??????
இருந்தாலும் இருப்பாங்க சிஸ்டர்.. அவனுக்கு தான் முதலிலேயே பணம் படைத்தவர்கள் என்றால் அவ்வளவாக ஆகாதே
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
 
Avan thaan vendaanraanla...evangaley avangalukkulla sandai vara vachchiruvaanga pola 😳😳
அவன் வேண்டாம்னு சொன்னாலும் நம்ம வீட்டு பெண்ணுக்கு கொடுக்க வேண்டியது நம்ம கடமை என்று வினிகா வீட்டு ஆட்கள் நினைக்கிறாங்க.. மகளுக்கு கொடுக்கிறது அவங்களுக்கு சந்தோஷம் கொடுக்குது... அது தப்பும் இல்லையே..
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி
 
மோகனுக்கு இன்னும்
அவனோட அம்மா புத்தி
தெரியல
 

Advertisement

Top