Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -32

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -32

காலை 9.00 மணி... காலை பெட்டில் நீட்டிக்கொண்டு அந்த சேரிலே படுத்து தூங்கினான் சரண்... விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்த இனியன்... தன் நன்பனிடம் சிறுது நேரம் பேசினான்.. பிறகு பிரபா , இனியனின் ரிபோர்டை பார்த்து அவனை பரிசோதித்தார்...

இனியா கேர்புல்லா இருந்துக்கோ... ஜஸ்ட் மிஸ்... இல்லனா க்ரிடிகல் தான்டா.. விஷம் ரொம்ப வீரியமா இருக்குடா.. கொஞ்சம் டயர்டா இருக்கும்... ரெஸ்ட் எடு..

தேங்கஸ்டா மச்சான்..

எதுக்குடா நமக்குள்ள... தங்கச்சிகிட்ட சொல்லிட்டியா..

வேற வினையே வேண்டாம்.. அவளுக்கு தெரியாத வரைக்கும் நல்லது.. பிரபா வீட்டிற்கு கிளம்ப.. இருவரும் தூங்கி போனார்கள்.. சரணின் போனில் ரிங் வர... தூக்கம் கலைந்து தன் போனை பார்த்தான்.. அய்யோ மணி ஒன்பதா.. பிரபா கால் செய்யுறான்.. ஹலோ என்ன பிரபா...

ஆரா கீழே ரிஷப்சனில் இருக்காளாம்... இப்பதான் சிஸ்டர் என்கிட்ட சொன்னாங்க... உங்க ரூம் நம்பரை விசாரிச்சுட்டு இருக்காம்..

என்னடா சொல்லுற..சரி போனை வை நாங்க சமாளிச்சிக்கிறோம்.. டேய் இனியா எழுந்திருடா தேனு வந்துருக்கா..

மருந்தின் வீரியத்தால் மயக்கத்திலே இருந்தான் இனியன்..கண்களை திறக்கவா வேண்டாமா என்ற படி தூங்கினான்.. மச்சான் எழுந்திருடா... அவனின் கண்ணத்தை தட்டி எழுப்பினான்..

மெல்ல விழிதிறக்க... ம்ம் என்றான்.. தேனு வரா..

கதவை திறந்து தேனு உள்ளே வர... இனியனை பார்த்து மாமா என்று கட்டியனைத்து கொண்டாள்...

அவன் முகமுழுவதும் முத்தமிட்டு.. பயந்துபோயிட்டேன் மாமா உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னு.. அவன் மார்பு, முதுகு, கை போன்ற இடங்களை தடவி பார்த்தாள்..

எனக்கு ஒண்ணுமில்ல தேனு.. இதோ உன் அண்ணனுக்குதான்.. அவன் கையை காட்டும்போது தான் பெட்டில் படுத்துருக்கும் சரணை பார்த்தாள்..

அச்சோ அண்ணாவுக்கு என்னாச்சு.. ஏன் டிரிப்ஸ் ஏறுது... பதறி சரணின் அருகில் வந்தாள்..

அவன் தூங்குறான்டா.. நேற்று ஏதோ பாய்கடையில் சிக்கன் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டான்டா.. மிட்நைட்டிலிருந்து புட் பாய்ஸன், வாமிட், லூஸ் மோஷன் வேற.. அதான் பிரபா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டேன்..

கண்னை மூடி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான் சரண்... எப்படி பொய் சொல்லுறான் பாரு... தேனு வரா என்று சொன்னவுடனே தனது டிரஸை மாற்றிக்கொண்டு சரணை படுக்கவைத்தான் இனியன்.

ஆமாம் தேனு உனக்கு எப்படி தெரிஞ்சது... இங்க நாங்க இருக்கோம் என்று அபிக்கிட்ட கூட சொல்லவில்லை.

மாமா... காலையில விக்கிமாமா ஃப்ரண்டு இந்த ஹாஸ்பிடல்ல சேர்ந்திருந்தாங்களாம்.. அதைபார்க்க வந்தாரு.. அப்ப உன்னை பார்த்திருப்பாரு போல.. எனக்கு போன் போட்டு இனியனுக்கு என்னவென்று தெரியல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்காரு... நான் பயந்துபோய் ஓடிவரேன் மாமா.

அப்படியா.. சரி உட்காரு, அவளை சோபாவில் உட்கார வைத்தான்.. அவனின் முகநாடியை பிடித்து.. மாமா நீ ரொம்ப டயர்டாயிருக்க.. கண்ணெல்லாம் உள்ளே போயிடுச்சு...

அதுவா நேற்றிருந்து தூக்கமேயில்ல தேனு.. மாமா உன் மடியில படுத்துக்கவா..

மாமா இது ஹாஸ்பிட்டல் அதுவுமில்லாமல் அண்ணாவேற இருக்காரு என்ன நினைப்பாரு..

அவனா.. ஒண்ணும் நினைக்கமாட்டான், மயக்கத்தில இருக்கான்டா... சொல்லிக்கொண்டே அவமடியில் தலைவைத்து படுத்தான்...

தன்னவளையே கண் இமைக்காமல் பார்த்தான்.. என்ன மாமா அப்படி பார்க்கிறீங்க..

நத்தீங் தேனுமா... தன் இதழை குவித்து இச் என்று சத்தம் தர..இவனின் தலையை கைவிரலால் வருடினாள்.. மாமா தூங்குங்க டயர்டா இருக்கீங்க..

ம்ம்.. இனியன் ஒருகளித்து திரும்பி படுக்க..அவளின் ஆலிவ் வயிற்றில் முகம் புதைத்தான்..சடனாக அவன் திரும்பி படுக்க தேனு முதுகு வளைந்தாள்.. இனியனின் முகத்தில் தாலி தொட்டு நின்றது.. கண்திறந்து பார்த்தான்.. நீ தோஷம் நினைக்கிறடி ஆனா உன் தாலி பாக்கியம்தான் நான் இன்னைக்கு உயிரோட இருக்கேன் இனியன் நினைக்க..

சேலையை விலக்கி அவள் வயிற்றில் முத்தமிட்டான்..

கல்யாணம் ஆகாத பையன் ஒருத்தன் தூங்குறான் நினைக்கிறானா.. ஒரே கில்மாவா செய்யுறான்... சரண் கண்ணை இறுக்க மூடி அவன் தொடையில் கிள்ளினான்..

ச்சீ கூச்சமாயிருக்குடி தொடையிலிருந்து கையை எடுடி...

நான் எங்கமாமா கையை வச்சேன்.. தேனு முழிக்க...

நீயில்ல... அப்ப இந்த சரணோட வேலைதான் மனதில் நினைத்தான்.

இங்கயிருந்தா, மாமா நீங்க ஓவரா செய்றீங்க.. நான் கிளம்பறேன்பா என்று எழுந்துக்கொண்டாள் தேனு...

மாமா அண்ணாவ ஒழுங்கா பார்த்துக்கோங்க.. நான் ஈவினிங் வரேன்..

ம்ம்.. என்று இனியன் தலையை ஆட்ட..

என்ன மாமா..

அவ கைவிரலை பிடித்துக்கொண்டு அதுக்குள் ஏன்டி போற...

மாமா ஆபிஸை யாரு பார்த்துப்பா.. தேனு கிளம்பிச்செல்ல..

சரண் பெட்டிலிருந்து எழுந்து... ஏன்டா நெட்டுக்கிட்டு நிற்க முடியாம இருக்க.. ரொமன்ஸ் வேற கேட்குதா..

டேய்... பெட்டில் படுத்துக்கொண்டான் இனியன்.. டிரிப்ஸ் ஏத்தன கையை பார்த்தாவே முடிஞ்சிடுச்சு... மச்சான் இப்படி நான் பேசுனாதான் நான் நார்மலா இருக்கேன்னு நம்புவா... புரிஞ்சுக்கோ கல்யாணம் ஆனா நீயே நடிக்க ஆரம்பிச்சிடுவ..

-----------

நான்கு நாள் பிறகு... வழக்கமாக சனிக்கிழமை அன்று தன் மாமனார் வீட்டிற்கு செல்வான் இனியன்... இன்று சனிக்கிழமை, காரை காம்பௌன்டில் பார்க் செய்து வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினான்..

கதவை திறந்தாள் தேனு...

ஹாய் செல்லக்குட்டி... என்ன வீட்டில யாருமில்ல.. எங்க என் மாமனார்.. பேசியபடி சோபாவில் உட்கார்ந்தான்..

அம்மாவும், அப்பாவும் வெளியே போயிருக்காங்க மாமா..

இந்த நைட்ல.. பாருடா உங்க அப்பா நைட் ஷோக்கு எங்க மாமியாரை கூட்டிட்டு போயிருக்காரு..

இல்ல மாமா... என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள்..

அவள் அருகில் உட்கார்ந்தான் இனியன்.. ஏன் தேனுமா மூட் அவுட்டா இருக்காங்க... மாமா மூட் ஏத்திவிடவா.. இங்கபாரு உனக்கு பிடிச்ச மல்லிப்பூ வாங்கிட்டு வந்திருக்கேன்..

மாமாமா... எங்க விக்கியை யாரோ நான்கு தடிபசங்க அடிச்சி போட்டாங்க..

என்னது.. நம்ம விக்கியையா.. என்ன சொல்லுற தேனு..

என்ன ஓவர் சீனா போடுற.. உனக்கு சந்தோஷமாதானே இருக்கும் மாமா..

அய்யோ கண்டுபிடிச்சிட்டாளே சமாளி இனியா... ச்சே நானும் மனுஷன்தான்டா தேனு.. என்னாச்சு முதல்ல அதை சொல்லு..

காலையில வழக்கமா ஜாக்கிங் போனாங்க.. அப்ப யாரோ நாலுபேரு முகத்தை மூடிவந்து அடிச்சிபோட்டாங்களாம் மாமா..

இவன் யாருகிட்ட என்ன வம்பு செஞ்சானோ..

விக்கி மாமா யாரு பேச்சுக்கும் போகமாட்டாரு.. பயங்கற சாப்ட், யாருக்கும் துரோகம் நினைச்சதில்ல இனி மாமா..

அவளையே உற்று பார்த்து, அப்படியா தேனு..

ம்ம்.. அதான் அப்பாவும், அம்மாவும் அவருக்கூட ஹாஸ்பிட்டல்ல தங்கிருக்காங்க..

அடிப்பாவி இதை இவ்வளவு லேட்டா சொல்லுவ... இன்னைக்கு சிவராத்திரிதான் நமக்கு... ஓடிச்சென்று கதவை தாளிட்டு வந்தான்..

அவள் தொடையில் கையிட்டு தூக்கிக்கொண்டான்... மாமா விடு மாமா..

இப்பதான் நான் தெரிஞ்சனா.. நாலுநாளா வந்துபார்த்தீயா.. அப்படியே வேலைவேலையின்னு ஓடிட்டு இருந்த..

அவள் பேசுவதை எதுவும் காதில் வாங்காமல் மாடியேறினான்.. விடுடா இனியா..

என்னடி மரியாதை குறையுது... ரூமை திறந்து அவளை இறக்கிவிட்டான்..

மாமா எனக்கு மனசே சரியில்ல இப்ப வேணாம்..

எனக்கு வேணுமே... ஆமாம் என்ன மனசு சரியில்ல... புன்பட்ட மனச முத்தம்கொடுத்து ஆற்றிடலாமா..

மாமா.. நோ.. நான் வரமாட்டேன்..

நீ என்ன சொல்லறது ஆல்ரெடி நான் பிக்ஸ்டு.. அவள்மேல் படர்ந்தான்..

மாமா மூச்சு மூட்டுது எழுந்திருங்க.. க்கும் மாட்டேன், நீ வேணா என்னை கீழே தள்ளிட்டு போடி..

......

அங்கே ஹாஸ்பிட்டலில் வலது காலில் ஏர் கிராக் சொல்லி நடக்கமுடியாமல் விக்கிக்கு கட்டுபோட்டிருந்தனர் .. அங்காங்கே உடம்பில் கண்ணீ போயிருந்தது.. ஹாக்கி மட்டையால் அடித்திருப்பார்கள் போல்...

மாமா, அத்தை நீங்க வீட்டுக்கு போங்க.. ஆரா தனியாயிருப்பா..

அதெல்லாம் அவ சமாளிச்சுடுவா விக்கி.. உன்னை பார்த்துக்க தான் ஆள்தேவை... ஏங்க போலீஸில் கம்பளைன் கொடுத்தீங்களா..

ம்ம்... கொடுத்துட்டுதான் வந்தேன் அகிலா..

ச்சே எங்க அண்ணன் பையனை எந்த நாய் இப்படி அடிச்சிப்போட்டுச்சோ... அவன்மட்டும் நேரில கிடைச்சா..

கிடைச்சா என்ன செய்வாங்களாம் ஒரு எவிடன்ஸூம் கிடையாது... இந்தாடா போட்டதுக்கு என்று இருவருக்கும் பணத்தை கொடுத்தான் சரண்...

......

அடுத்த நாள் ஆபிஸில்... இனியன், சக்கரவர்த்தி, சரணுக்கு மதியம் லன்ச் பரிமாறினாள் தேனு.. நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடுமா.. டைமாகுதுல சக்கர தேனுவை உட்காரவைத்தார்...

இனியன் பக்கத்தில் அமர்ந்து... ஒரு தட்டில் தனக்கு தேவையான சாம்பார் சாதத்தை எடுத்து வைத்தாள்..

இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ ஆரா.. அவளுக்கு பிடித்த சிக்கன் கிரேவியை அவள் தட்டில் வைத்தார்..

இதை எதுவும் கண்டுக்கொள்ளாமல் தன் உணவிலே கவனத்தை வைத்தான் இனியன்..

க்கும்.. தன் பொண்டாட்டி சாப்பிட்டாளா எதாவது கவனிக்கிறானா.. இப்படியிருக்க மாட்டானே நம்ம பையன்... அவன் முகத்தையே குறுகுறுன்னு பார்த்தார் சக்கர..

தேனு ஒரு பிடிசாதத்தை வாயில் வைக்க தினறினாள்.. ஏன்மா யோசிக்கிற சாப்பிடுடா..

சரி மாமா... என்று இனியனை முறைத்தாள்... போடி என்று வாயை அசைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.. தேனுவால் தான் ஒரு நிலையில் இருக்கமுடியவில்லை.. பின்ன டெபிளுக்கு அடியில் அவள் கால்களை பின்னிக்கொண்டல்லவா இருந்தான்..

கை கழுவுனும் வா என்று தேனுவை அழைக்க...

நேராதான் ரெஸ்ட்ரூமிற்கு நீயே போ.. எதுக்கு ஆராவை கூப்பிடுற... சக்கர பதில் சொல்ல

டாடி டாப்பை யாரு திறந்து விடுவா...

ஏன்டா தண்ணீ திறந்து விடறதுக்கா..

ஆமாம் அவ கைதொட்டாதான் தண்ணீயே வரும்... அப்படிதானே தேனு, இனியன் விஷமமாக சிரிக்க..

ஐயோ மாமா என்று பல்லை கடித்தாள்... ஷாஷ்ரூமில்... இரண்டு மணிக்கு ரெடியாயிரு மால்ல சினிமாவுக்கு போறோம் இனியன் அவள் காதில் சொல்லிவிட்டு சென்றான்..

டேய் சரண்... இவன் ஏதோ பிராடு செய்யுறான் சக்கர புலம்பினார்...

.......

பெரிய ஹோட்டலில் பார்ட்டி ஹாலை புக் பண்ணிருந்தான் இனியன்.. சரண், அபியின் நிச்சியதார்தம் ஆரம்பித்தது...

..... மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
???
Hospital ahh venum nalla
Eppo jail kku poavaan
 
Last edited:
Pavingala,enna oru thilalangndi vellai ellam.pakeerenga saranum,iniyanum..avanga understanding super...iniyonda adracities u limit ah ila...Vickyku idhu Ellam pathathu...inum Nala kodukanaum ..7 ,8 masathuku virala kuda asaika mudiyatha akkavu
 
Top