Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -28

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -28

காரில் சரணும், இனியனும் ஏர்போர்டை நோக்கி போய்க்கொண்டிருக்க... என்னடா இனியா உன் முகத்தில ஒளிவட்டம் தெரியுதுன்னு உங்கப்பா சொல்லுறாரு.. என்ன விஷியம்.

அது உன் தங்கச்சிக்கிட்ட தான் கேட்கனும்... ஹா..ஹான்னு சிரிக்க.

டேய் ரொம்ப ஓவர்டா... சரி அடுத்த ப்ளான் என்ன...

தன் செல்லை எடுத்து... இரு நம்ம விக்கி தம்பி வெம்பிக்கிட்டு இருப்பான் அவனை கூல் செய்ய ஒரு மெசேஜ் அனுப்பனும்...

ஏய் தேனு ச்சீ கூச்சமாயிருக்குடி அங்க கையை வைக்காதே... மேசேஜ் பேசி அனுப்ப...

இப்போ பாருடா சரண், தேனுக்கு போன் பேசுவான். சரிடா நான் கிளம்பறேன்.. ஆபிஸை பார்த்துக்கோ நைட் எனக்கு கால் பண்ணு சரியா...

இனியனை ஏர்போர்டில் இறக்கிவிட்டு தன் கம்பெனிக்கு விரைந்தான் சரண்... பத்து மணிக்கு தேனுவை அழைத்தான்..

சரண் ரூமில் தேனு வந்தாள்.. சொல்லுங்க அண்ணா,

குட்டிமா உன்னை சைட்டுக்கு போக சொன்னான்.. வா நான் டிராப் செய்யுறேன்..

சரியண்ணா.. அவர் ஊருக்கு கிளம்பிட்டாரா..

ஏன்ம்மா உன்கிட்ட அவன் சொல்லலையா..

இல்லை என்று ஏமாற்றமாக தலையை அசைத்தாள்...

டைமாயிடுச்சு கிளம்பிட்டான்.. போன் செய்வான்டா ஃபீல் பண்ணாதே..

இருவரும் காரில் கிளம்ப... கார் மகாபலிபுரம் நோக்கி சென்றது... ஒரிடத்தில் கார் நிற்க.. சரணுக்கு போனில் மெசேஜ் வர...என்னாச்சு சரண்ணா.

எனக்கு முக்கியமான வேலையிருக்குடா.. நான் சைட்டுக்கு வரலை நீ கேப் பிடிச்சி போறீயா..

சரியண்ணா... கேப் புக் செய்தான் சரண்.. ஐந்து நிமிடத்தில் அவர்களை தாண்டி கார் வந்து நின்றது.. ஓகே பார்த்து போடா நான் வந்து பிக் கப் செஞ்சிக்கிறேன்.. அவனிடம் விடைபெற்று காரில் ஏறினாள்...

அவள் ஏறிய இரண்டு நிமிடத்தில் “நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுடி யம்மா...” பாட்டு காரில் ஒலிக்க..

என்ன இப்படியொரு பாட்டு போடுறான் டிரைவரை திரும்பி பார்க்க..

மாமா.. என்று அவனை ஆச்சர்யமாக பார்க்க..

தலையிலிருந்த கேப்பை கழிட்டிவிட்டு.. என்னடி மாமா... ஷாக்க குறை..

நீ மும்பை போகலையா...

இல்ல...

ஆனா சக்கர மாமா சொன்னாரு நீ பிளைட் பிடிச்சு போயிட்டதா..

ஆமாம்.. அப்படின்னு பில்டப் செஞ்சேன்.. ஏர்போர்ட்ல காலை வச்சேனா அப்ப என்மனசிலிருந்து மாமான்னு ஒரு குரல்... அப்பறம் உன் முகம் என்கண்ணுல தெரியுது... அய்யோ நம்ம பொண்டாட்டிய இப்படி ஏங்கவிடலாம நினைச்சு யூ டர்ன் அடிச்சு நேரா இங்கவந்தேன்...

வாயை திறந்தா பொய்யா ஊத்தற மாமா...

நேற்று பர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு யாராவது ஊருக்கு போவாங்களா அதுவும் ஒத்தையில...

எல்லாரையும் ஏன்டா ஏமாத்திற.. என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்...

வண்டியை ரோட்டின் ஒரமாக நிறுத்தினான்.. இப்ப எதுக்குடி அடிக்கிற.. அவளின் கையை இறுக்கி பற்றிக்கொண்டான்..

பின்ன அடிக்காத உன்னை கொஞ்சுவாங்க... ஏற்கனவே சாகமுடிவு பண்ணிட்டோம்.. ஆனா நீ ஏமாத்திற..

ப்ச்.. இதான் உன் பிரச்சனையா.. உடனே எப்படி சூசைட்டு செய்யறது... எல்லாத்தையும் செட்டில் பண்ணவேண்டாமா.. அப்பறம் மண் தின்னபோற உடம்பு நாம்ம அனுபவிச்சிட்டு மேல போகலாம் என்று கையை மேலே உயர்த்தி காட்டினான்..

சரி அதுக்கு எதற்கு இந்த டிராமா...

வீட்டிற்கு தெரிஞ்சா நம்மளை இப்படி சேர விடுவாங்களா.. சும்மா நொய் நொய்ன்னு பேசாதடி மாமா பயங்கற ரொமன்ஸ் மூடுல இருக்கேன் அப்பறம் எங்கனா கடிச்சி வச்சிர போறேன்..

ஆமாம்... இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல.. தேனு அலுத்துக்கொள்ள...

அடிப்பாவி.. என்னடி குறைவச்சேன் நைட் எதாவது மிஸ்டேக் பண்ணிட்டேன்னா.. வேற என்ன குறைவாயிருக்கு...

அவனின் வாயை பொத்தி எப்ப பாரு டபுள் மீனிங்டா..

அவளின் கையில் இதழ் முத்தம் வைத்து... நீதான்டி சொன்னே..

அப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன் என்று கைகூப்பினாள்..

அவளின் செய்கையை பார்த்து இனியனுக்கு கோவம் வந்தது... அப்ப உனக்கு என் மேல லவ் இல்ல... பாசமில்ல, ஏன் எதுவுமில்ல.. ரைட் விடு என்று காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்...

புரிந்துக்கொண்டாள் பெண்ணவள்... கோபத்தில் இருக்கிறான் என்று... தேனோ நேற்று நடந்ததை நினைத்து பயத்தில் இருந்தாள் ஏதாவது இனியனுக்கு வந்துவிட்டாள்... விக்கி அத்தனை முறை கேட்டும் ,தேனு இனியனை பற்றி எதுவும் சொல்லவில்லை.. அதுவும் அவர்களின் தனிமையை கூற மனமில்லை...

இனியன் வரவில்லை என்று கூறிவிட்டாள்... ஆனால் விக்கியோ நம்மிடமிருந்து எப்படி மறைக்கிறாள், தெரிந்துக்கொண்டான்... தேனு நம் கையை மீறி போய்விடுவாளோ என்று பயந்தான்.. தனக்கு இருக்கும் பகடைக்காய் அகிலா அத்தை அவர்களை ஏற்றிவிட்டு தேனுவை மறுமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டான்..

மற்றான் மனைவியை பார்ப்பதே குற்றம் என்பதை மறந்து போனான்... அவனின் ஆரா.. மட்டுமே மனதில்...

கார் சிறிய பங்களா போலிருந்த கெஸ்ட் ஹவுஸ் முன்னே நின்றது... காரின் பின்சீட்டிலுள்ள பைகளை எடுத்துக்கொண்டு... வா என்று தேனுவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்...

பெரிய ஹால், பக்கத்தில் மாடூலர் கிச்சன் அதனை ஒட்டி டைனிங் டெபிள் போடப்பட்டிருந்தது..

அவளை அழைத்துக்கொண்டு மாடி ஏறினான்... அங்கேயிருக்கும் ரூமின் கதவை திறந்து உள்ளே சென்றார்கள்... எனக்கு தூக்கம் வருது நீ படுத்து ரெஸ்ட் எடு.. ஏன்னா நைட்டெல்லாம் தூங்கல.. அவளை பார்க்காம சொல்லிவிட்டு படுத்தவன்தான் அடுத்த நொடியே தூங்கிபோனான்..

அவன் கொண்டுவந்த பைகளை டெபிள்மேல் வைத்துவிட்டு... அறையை சுற்றி பார்த்தாள்.. கொஞ்சம் பெரிய ஏ.ஸி அறை, கட்டிலும் பெரிதாகயிருந்தது..

அவனின் அருகில் படுத்துக்கொண்டாள்... எதுக்கு கூட்டிட்டு வந்தான்னு, இப்போ கவுந்தடிச்சு தூங்குறான்.. அவனின் சட்டை பட்டனை பிரித்து விட்டாள்.. பெல்டை கழிற்றி டெபிளில் வைத்தாள். இனியன்மேல் கையைபோட்டு தேனும் தூங்கிவிட்டாள்.

தேனு கண்ணை விழித்து பார்க்க மணி ஒன்று, ரொம்ப நேரம் தூங்கிட்டோமே.. திரும்பி படுக்க அங்கே இனியன் மேலாடையில்லாமல்.. ஹர்ம்ஸ் தெரிய... கீழே ஷார்ட்ஸ் அணிந்து திரும்பி படுத்தபடி லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்..

மாமா எப்போ எழுந்தாரு.. அதுவும் புள்ள வேலையில்ல பார்க்குது... மாமா என்றாள்..

ம்ம்... வேலையில் ரொம்ப பிஸியாம் நம்ம இனியன்.. தன் பக்கத்தில் வைத்திருந்த லாலிபாப்பை அவள் கையில் கொடுத்தான்.. திரும்பி பார்க்காமலே.. அவன் முதுகில் ஏறி திரும்பி படுத்துக்கொண்டு லாலிபாப்பை சுவைத்தாள்.

என்ன பாஸ்... ரொம்ப வேலையோ

உன்னையும், உன் மாமனரையும் நம்பி கம்பெனியை கொடுத்துட்டு போனா.. பத்து பர்சன்ட் தான் லாபம் சொல்லுறீங்க.. இப்படியே போனா அடுத்த வருஷம் கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான்டி...

என் மாமனாரை குறை சொல்லுறதே உனக்கு வேலையா போச்சு... அவள் சப்பிய லாலிபாப்பை இனியன் வாயில் வைத்தாள்... அவன் சாப்பிட்டு தந்தான்..

என்னை வேவு பார்க்கிறதே வேலையா வச்சிட்டு இருக்காரு..

மாமா... நான் சைட்டுக்கு போகலையே, மாமாவுக்கும், அப்பாவுக்கும் தெரிஞ்சிடுச்சுனா..

நீ போட்டிருக்க அதே மாதிரி ரோஸ் சூடி அபிக்கும் எடுத்து தந்திருக்கேன்... இப்போ சரண் கூட அபிதான் போயிருக்கா... புரியுதா..

க்கும்.. எதுக்கு கூட்டிட்டு வந்தே..

ரெஸ்ட் எடுக்கதான்.. நீ என்ன நினைச்ச..

அவளை தன்மேலிருந்து கீழே தள்ளி, அவள் முகம்பார்த்து கேட்டான்..

நான் ஒண்ணும் நினைக்கல...

அப்படியா எதுவும் நினைக்கல.. சரி சாப்பிட வா கீழே போகலாம்... அவள் எழுவதற்குள் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வாங்கி வைத்துவிட்டான்.. அவளுக்கு பிடித்த நான்-வெஜ் அய்டம்ஸ்... இருவரும் சாப்பிட்டு முடித்தனர்...

அமைதியாகவே உட்கார்ந்திருந்தான் இனியன்... சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு அவனருகில் வந்தாள்..

தேனு நீ வீட்டுக்கு போகனும்மா சொல்லு சரணை வரவழைத்து அனுப்பிவிடுறேன்...

அவன் பேசுவதை கேட்டு தலைகுனிந்து தன் கால்விரலை பார்த்திருந்தாள்... பதில் சொல்லு தேனு, உனக்கு முதல்ல என்கூட இருக்கவே பிடிக்கல, மாமா மேல ஆசையேயில்ல... நீ கிளம்பு நான் சரணை வரச்சொல்லுறேன்..

மாமா... கண்கள் கலங்கி கண்ணீர் வழிய அவனை ஏறிட்டாள்... என்னை பார்த்து இப்படி கேட்டியே... வாழ்நாள் முழுக்க உன் அரவனைப்பில் இருக்கமுடியிலேன்னு துடிச்சு போயிருக்கேன்..

ச்சீ ஏன்டி அழற என்று கண்ணை துடைத்துவிட்டான்... அவளை இருகையால் தூக்கிக்கொண்டு கீழேயுள்ள ரூமை திறந்தான்... ரூம் துளிக்கூட வெளிச்சமில்ல... இரவுபோல் இருந்தது... சில்லென்று ஏ.ஸி காற்று அந்த ரூமின் முழுக்க பரவியிருந்தது.. கதவை தன் காலால் மூடிவிட்டு லைட்டை போட்டான்.. அங்கே போடப்பட்டிருந்த பெரிய சைஸ் கட்டிலில் பூக்களால் அலகரிக்கப்பட்டிருந்தன... சுவற்றில் பூக்களால் இனியன் லவ் தேனு என்று எழுதிருந்தன...

மாமா.. கண்கள் விரிய அந்த ரூமை ரசித்து பார்த்தாள்... மாமா, ஏற்கனவே இதை ரெடி பண்ணிட்டு, சரி நான் வீட்டுக்கு போயிருந்தா என்ன செஞ்சிருப்ப...

ஹா..ஹா..சிரித்தபடி சும்மா பிட் போட்டு பார்த்தேன்... நீ ஓகே சொல்லிட்ட இல்ல... உன் கால்ல விழுந்துதாவது உன்னை சமாதானம் செஞ்சிருப்பேன்டி... அவளை இறக்கிவிட்டு அங்கே வைத்திருந்த ஒரு கவரை தந்தான்... இந்த ட்ரஸை போட்டுட்டு வா..

இதை எப்போ எடுத்தீங்க மாமா..

மலேசியாவில... உனக்காக தேடி தேடி எடுத்தேன்டி.. பாரேன் ஷாக்காயிடுவ. இந்த ட்ரஸ் போட்டுதான் அந்த நாட்டுல பர்ஸ்ட் நைட்டே நடக்குமாம்..

அது எப்படி உனக்கு தெரியும் மாமா, சந்தேகத்தோட தேனு கேட்க...

அந்த சேல்ஸ் கேர்ள் சொல்லிச்சுடி.. நான் ரொம்ப ப்யூர் டி அதாவது சுத்தமானவன்..

அந்த கவரை வாங்கியபடி அதான் பார்த்தேனே அந்த மாயாவை கொஞ்சிட்டு இருந்தீயே.. பாத்ரூமில் நுழைந்துக்கொண்டாள்..

என்னடா இனியா உன்னை நம்பவே மாட்றா... அவனுக்குள் பேசிக்கொண்டு சின்ன சின்ன வாசனை கேன்டில்களை ஏற்றினான்...

மாமா என்று பாத்ரூமிலிருந்து கத்தினாள் தேனு....

.....மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
 
Top