Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -27

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -27

விக்கியால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை அந்த இழவு வீட்டில்.. அவன் எண்ணமும் ஆரா, இனியனிடம் சேர கூடாது என்றே யோசித்தது... அதற்கு வழியையும் போட்டுவிட்டான்... அங்கே சரண் காரில் இருக்கிறான் என்று தெரிந்துக்கொண்டான்...

பாம்பாட்டியிடம் பாம்பை உள்ளே விடசொல்லிட்டு காரின் பக்கமாக போ என்று உத்தரவும் விட்டான்... அப்போதுதானே சரண் கண்டுபிடித்து இனியனிடம் கூறுவான்...

வீட்டைவிட்டு வெளியே வருவார்கள்.. இல்லை அவர்களுக்கு இடையூராகவும் இருக்கும் என்று காயை நகர்த்தினான்..

அதேபோல் சரண் இனியனிடம் செல்லில் பேச...

என்னடா மச்சான் விஷ சந்துவா இருக்கான்... என் பொண்டாட்டிக்கு கூட கொஞ்சநேரமிருந்தற்கே இவன் மூக்குல வேர்க்குது...

என்ன செய்யபோற இனியன்...

வெளியே வந்தா எதற்கு வெளியே போறோம்னு தேனு கேட்பா... இப்போதான் ஒரெளவு பச்சைக்கொடி காட்டிருக்கா..

டேய் இனியா நடத்து... அப்படியே என் கல்யாணத்தையும் சீக்கிரம் முடிடா.. உன் தங்கச்சி வேற அண்ணா, அண்ணீ ஒண்ணா சேர்த்தா தான் கல்யாணம் சொல்லிட்டா..

கவலைபடாதடா மச்சான், முடிச்சிடலாம்..

இனியா பாம்பு வேற உள்ளவிட்டிருக்கான்.. அதைப்பற்றி கவலைப்படாம..

ஹா..ஹா சிரித்துவிட்டு பாம்பு எனக்கு ராசிதான்டா.. ம்ம் அந்த பசங்க கிட்ட பணத்தை கொடுத்துட்டு சாரைப்பாம்ப அதான்டா ஜோடி பாம்பை உள்ளே விட சொல்லுடா... ஒண்ணு மட்டும்.. புரியுதா..

ஓ... புரியுது.. சரி ரூமை விட்டு வெளியே வராதே... விடியதற்குள் பாம்பை வெளியே எடுத்துடுறோம்..

போனை அனைத்துவிட்டு, தேனுவின் போனை எடுத்து சைலென்டில் போட்டான்.... ப்ளான் பண்ணியே பூவும் வாங்கிவந்திருந்தானே... பெட் முழுவதும் ரோஜா பூக்களை தூவினான்..

ச்சே... என்ன கொடுமைடா சிம்பளா டெக்ரேஷன் செய்யறதா இருக்கு... பேசாம ஹனிமூன் சூட் புக் செய்யலாமா இனியன் யோசித்து. முதல் குளிச்சிட்டு வருவோம்...குளித்துவிட்டு டி-ஷர்ட், ஷார்ட்ஸ் போட்டு வெளியே வந்தான்... கண்ணாடிமுன் நின்று வீசில் அடித்தபடி தலையை துவட்டிவிட்டு, ஜெல் கொண்டு மூடியை வாரினான்..

பெண்ணவள் சிகப்பு நிறத்தில் மெல்லிய சரிகை கொண்ட புடவை கட்டிக்கொண்டு... கண்களில் மையிட்டு... நெற்றியில் குங்குமமிட்டு மல்லிப்பூ சூடி கையில் பால் கிளாஸுடன் மெல்ல கால்கள் பின்ன வெட்கத்தில் தலையை குனிந்தபடி அவனருகில் வந்தாள்...

ஏ.ஸி குளிரில் வேர்க்க ஆரம்பித்தது தேனுவிற்கு... அவளையே மெய் மறந்து பார்த்தான்.. என்னடி இப்படி வேர்க்குது..

ம்ம்.. கணவன், காதலன் தான் ஆனால் நானத்தால் வார்த்தைகள் வரவில்லை தேனுவிற்கு.. தெ..ரி..ய..ல என்றாள்..

ஏ.ஸியை கூட்டிவிட்டு... அவளை கடந்துசென்று கதவை தாளிட்டான்.. அவளிடமிருந்து பாலை வாங்கி டெபிளில் வைத்தான்.. எப்பவும் சேப்பா இருக்கனும் முடிவெடுத்துவிட்டான்.. பால்ல தூக்குமாத்திரை கலந்திருப்பா என்ற எண்ணம் இனியனுக்கு... குடிங்க மாமா என்று அவனின் காலில் விழபோனாள்.. ஏய் தேனு அதெல்லாம் வேணாம்டி... அவளை தூக்கினான்..

தேனுவை மேலிருந்து கீழேவரை ஒரு பார்வை பார்த்து ரொம்ப அழகாயிருக்கடி இந்த ரெட் சாரியில... தேனுவின் இதழை தன் விரலால் வருடினான்.. இதெல்ல எவ்வளவு கிஸ் அடிச்சாலும் தெவிட்டவே மாட்டுதுடி.. என்று அந்த பன்னீரால் பூத்த பூவின் இதழை கவ்வினான்...

தேனுவை இரு கைகளால் அள்ளி பெட்டில் கிடத்தினான்...

ஆனாலும் பயம் பெண்ணவளுக்கு நாம் செய்வது தவறோ... பெற்றோர்கள் காரணத்திற்காக தான் பிரித்து வைத்திருக்கிறார்கள்.. அவர்களை மீறி இது நடக்கிறதே என்று..

அவள் யோசிப்பதை அறிந்துக்கொண்டான் இனியவன்.. அவள் தாமரை பாதத்தில் முத்தமிட்டான்.. பிறகு அவன் பாக்கெட்டிலிருந்து மெட்டியை எடுத்து கால்விரலில் போட்டுவிட்டான்..

மாமா... என்று எழுந்து உட்கார்ந்தாள்.. போடவேயில்ல தானே அதான் வாங்கிட்டு வந்தேன் தேனுமா... முதலிரவில் மெட்டியை அணிவிக்கும் கணவன் இறுக்கி கட்டிக்கொண்டாள்... தேங்க்ஸ் மாமா...

எதுக்குடி... அவளின் கண்ணங்களை தன் உதடுகளால் உரசியபடியே கேட்டான்..

அவள் பதில் சொல்லுவதற்கு வாயை திறக்க... ஸ்..ஸ் என்று சினுங்கினாள்... காதில் முத்தமிட்டதற்காக... பிறகு இனியன் கழுத்து வளைவில் புதைந்து.. அவள் மேலாடையை விலக்கி காற்றில் பறக்கவிட்டு..

ஹப்பா என்று வாயை பிளந்து தேனுவை கண் சிமிட்டாமல் பார்த்தான்... தேனு இரு கைகளால் மறைத்து அவனை ஏறிட்டாள்..

தேனுமா நீ மூளையை வளர்த்தீயோ தெரியல.. மற்றதெல்லாம் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஹா..ஹா ன்னு இனியன் சிரிக்க அவன் வாயில் ஒன்று போட்டாள்..

டேய் என்னை வெறுப்பேத்தாத...

நீ சாப்பிட்டுதெல்லாம் அங்கதான் டெபாஸிட் ஆயிருக்குடி கமென்ட்ஸ் செய்ய.. கோவம் வந்து வெளியே போடா என்றாள் தேனு..

பின்ன என்னடி அப்படியே சோகமாயிருக்க... ஏதோ யோசிட்டேயிருக்க.. இந்த நிமிடம் நமக்காகனது... உன் காதலை போட்டிபோட்டு காட்டுடி.. காதலை காமத்தில கலந்துவிடு.. அதைவிட்டு கண்டதை யோசிக்கறா..

அப்பறம் சினிமாவுல வர மாதிரி கதற கதற ரேப் பண்ணிடுவேன் ஜாக்கிரதை...

ம்ம்..பண்ணுவடா என்று அவன்மேலே விழுந்தாள்..இனியனின் டிசர்ட்டை கழிற்றி எறிந்தாள்.. இப்போதான் என் பொண்டாட்டி பார்முக்கு வரா..

எத்தனை நாள் கனவு இந்த இரவுக்காக... தன்னவளின் பொக்கிஷங்களை கொள்ளைக்கொள்ள... அவளில் கரைந்துவிடுவதற்காக.. விதவிதமான கனவு.. அதை இப்போது நினைவாக்கினான்...

இருவரும் ஒருவர் ஆனார்கள்.. காமன் பாடத்தில் இருவரும் புதியவர்களே தவறிக் தவறி கற்றுக்கொண்டான் இனியன்..

அவன் தொடுகையில் கரைந்தாள்..

அவன் முத்தத்தில் பித்தானாள்..

அவன் செய்கையில் தன்னை மறந்தாள்...

மொத்தத்தில் அவனை தன்மேல் தாங்கி அவனுள் கலந்தாள்...

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ

உன் நரம்போடு வீணை மீட்டியதோ

உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
”​

கூடலில் வெற்றிக்கண்டு களைப்பில் தன்னவளின் மார்பில் தலைசாய்ந்தான்.. தேனு ஐ லவ் யூடி.. களைந்த ஆடையில் கொடிபோல் அழகான சித்திரமாகயிருந்த தன் இனியவளை அள்ளி அனைத்துக்கொண்டான்... தன்னை மறந்து அவனின் நலனுக்காக எத்தனை பிராத்தனைகள்...

ஆயிரம் பெண்கள் கூடியிருந்தாலும் உன் வாசம் நான் அறிவேனடி பெண்ணே...

நான் தொடும்போது உன் சினுங்கலில் சிக்கி சிதறுகிறேனடி பெண்ணே..

நீ என்னை தீண்டும்போது மாயமாய் மறைகிறேனடி உன்னில்...

உன்னில் இறந்து மறுபடியும் பிறக்கும் யுக்தியை கற்றுக்கொண்டேனடி பெண்ணே...

சிறுது இடைவெளிவிட்டு மறுபடியும் தன் தேடல் ஆரம்பித்தான் பொறுமையாக, அவளை ரசித்தபடி..

இந்த இரு உயிரு சங்கமம் ஆக எவ்வளவு தடங்கல்... வெளியே வராண்டாவில் ராஜநாகம் படம்எடுத்து ஆட.. உள்ளே இனியனின் படமோ நீளமாகதானே சென்றது விடியல்வரும் வரை...

கதிரவன் வழக்கமான நேரத்தில் நான் வந்துட்டேன் அட்டனஸ் போட... ச்சே இவ்வளவு சீக்கிரத்தில உன்னை யாரு வரசொன்னது என்று தீட்டிக்கொண்டே கண்ணை மூடிதூங்கினான் இனியன்...

மெல்ல அவனிடமிருந்து பிரிந்து குளிக்க சென்றாள் தேனு... குளிக்கும் போது நேற்று கூடலின் நினைவுகள் கண்ணங்கள் ரோஸ் நிறமாக மாறியது தன் கணவன் செய்ததை நினைத்து...

உடையணிந்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட , துண்டால் அள்ளி முடித்துக்கொண்டாள் கூந்தலை.. கண்ணாடி முன் நின்று பொட்டு வைத்தாள்.. உதடோ மாயவனின் லீலையால் சிகப்பு நிறமாகயிருந்தது.. கழுத்தில் தாலிகயிறு மட்டுமே போட்டிருந்தாள்...

மெதுவாக அவனருகில் அமர்ந்து இனியனின் சிகையை தன் கைகளால் கிளறி படிய வைத்தாள்... அலைஅலையான அவன் சிகையோ கட்டுக்கடக்காமல் அவனின் நெற்றியில் விழுந்தது..

மாமா.. என்று எழுப்பினாள்..

நேற்று அவன் பார்த்த வேலையின் அசதி... இனியனால் எழுந்திருக்க முடியவில்லை..

மாமா... மறுபடியும் அழைப்பு.

தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்து மறுபடியும் புரண்டு படுத்தான்..

அய்யோ மாமா.. என்று அவன் தொடையை கிள்ள.. பெட்சீட் கூட போடமா தூங்குற உள்ளயும் எதுவும் போடல... அவன்மேல் பெட்சீட்டை விரித்து போர்த்தினாள்..

மாமா...

ம்ம் என்று கண்ணை திறந்தான்... காபி எங்கடி.

காபி வேணாம் நமக்கு தண்ணீயே போதும் தூக்குமாத்திரை போட.. வாங்க சாக போலாம்..

சாகறதா.. எதுக்கு சாகனும்.. ஏன் சாகனும்

என்ன சொல்லுற ஒண்ணுமே புரியல..

அம்னீஷியா பேஷன்ட் போல கேட்க ஆரம்பித்தான்..

அவள் முறைப்பதை கண்டு, தேனுமா... நைட் மாமாவ பார்த்து ஷாக்காயிட்டியாடா அதான் புத்தி பேதலிச்சு போயிடுச்சா..

நம்மளை மறுபடியும் ஏமாத்துறானோ... முட்டாளாக்கிடுவான் தேனு தெளிவாயிரு...

ம்ம்... நேற்று தூக்குமாத்திரை போட்டு இரண்டுபேரும் செத்துடுலாம் சொன்ன..

அப்படியா சொன்னேன்... நீ செத்துபோயிடலாம் சொன்னே நான் உன்னை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போறேன்னு கண்ணை அடித்துவிட்டு எப்படியிருந்துச்சு மாமாவோட பெர்பாமன்ஸ்... அவளின் இதழை கடித்துவிட்டு தன் புருவத்தை உயர்த்தி கேட்டான்..

அய்யோ என்று கத்தினாள்..

எதுக்குடி கத்தற..

எனக்கு சத்தியம் செஞ்சு கொடுத்த மாமா... பேச்சை மாத்தாத..

இரண்டு விரலை நீட்டினான் அவள் முன்னாடி..

சரி சீக்கிரம் டாய்லட் போயிட்டு வாங்க..

ச்சே அதுயில்லடி லூஸூ... டூ டைம்ஸ் தான் செய்யவிட்ட... அதுக்குள் எப்படி சாகறது.. அவன் ஒரு கண்ணத்தில் கையை வைத்து பாவமாக தேனுவை பார்த்தான்... மீ ரொம்ப பாவம் தெரியுமா...

என்ன ஆக்டிங் போடுறான் உள்ளே தேனு அவனை திட்ட..

இருபத்தியேழு வருஷம் தேனு, நான் பிரம்மசாரியா இருந்தேன்.. இதோ நைட்டு அதை நீ முடிச்சு வச்சிட்ட... ஒரு பொண்ண தொட விட்டிருப்பேன்னா.. ஏன் என் தேனு ஒருத்திக்குதான் என்னுடைய உடல், பொருள், ஆவி அப்பறம் ஒண்று ச்சே சொன்னா சென்சார்டு ஆயிடும்.. எல்லாமே சொந்தம்..

என்னடா டயலாக்கா விடுற..

சரி விஷியத்து வரேன்.. அட்லீஸ்ட் இருபத்தியெழு முறையாவது நான் மேட்டர் பண்ணனுமா இல்லையா...

என்னது.... மூச்சை உள்ளே இழுத்துவிட்டாள்.

ரொம்ப யோசிக்காதே டூவன்டிசெவன் இயர்ஸ் உனக்காக வெயிட்டிங்... இங்கபாரு பெட்டில போட்ட ரோஜா கூட வாடல...

அய்யோ அம்மா வர நேரமாச்சு மாமா... ரூமை கீளின் செய்யனும்.. சீக்கீரம் எழுந்திருங்க..

தன் காலை நீட்டி ஆனந்த சயனத்தில் இருந்தான்.. முதல்ல என் டிரஸைல்லாம் எங்க தூக்கி எறிஞ்ச.. அதை எடுத்துட்டு வா..

சரி எடுத்து தரேன்.. சீக்கிரம் கிளம்பு மாமா.. ஆபிஸல பேசிக்கலாம்..

நான் இன்னிக்கு லீவு... வேலை விஷியமா மும்பை போறேன்.. மூனு நாள் கழிச்சு பேசிக்கலாம் தேனு பேபி... சொல்லி அவளின் இதழில் சண்டையிட்டான்..

மாமா என்று அவனை அடித்தாள் பிரஷ் கூட செய்யல.. அவள் கையில் பேக்கை கொடுத்து...உனக்காக டிரஸ் வாங்கிட்டு வந்தேன்.. ஆபிஸ் போகசொல்ல இந்த பிங்க் சூடி போட்டுக்கோ தேனு.. ஒகே அவளை கட்டிக்கொண்டான்.. காலையில் அவள் வாசம் அவனை பித்தம் கொள்ள.. அதை ஒதுக்கிவிட்டு சரணை அழைத்தான்..

டைமாயிடுச்சு.. வீட்டுக்கு போகனும்... அதுக்குள் அப்பா கண்டுபிடிச்சிடுவாரு... அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள் இனியனும் சரணும்..

அவர்கள் உள்ளே நுழையும் போதே கேட்டுவிட்டார் சக்கரவர்த்தி எங்கடா இரண்டுபேரும் நேத்து வீட்டுக்கே வரலை..

அது என் பிரண்டோட பேச்சலர் பார்ட்டி அதான் அங்கே தங்கிடோம் மாமா என்றான் சரண்.

சரி நீ பேச்சிலர் இவனை ஏன்டா கூட்டிட்டு போன... கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானே..

அய்யோ இந்த மாமாவுக்கு பேச்சலர் பார்ட்டின்னா எதுவும் தெரியாதுபோல...

ஹி..ஹின்னு சிரித்துக்கொண்டே இனியன் உள்ளே போக..

டேய் சரண்.. இவன் என்னடா சிரிச்சிட்டு போறான்.. இந்நேரம் கவுன்டரில்ல கொடுத்திருப்பான்... நானும் பேச்சிலர் தான் எங்க குடும்பம் நடத்தவிட்டிங்க என்று.. ஆனாலும் பையன் முகத்தில ஒரு தேஜஸ் தெரியுது... என்னடா செஞ்சிருக்கான்.

----மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
Yesterday night 12 varaikkum update thedunen pa
 
Top