Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -26

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -26

இனியன் அவனுடைய எம்.டி கேபின்குள் சென்று... தன் வேலையில் மூழ்கினான்..

இரண்டு மணி நேரம் கழித்து லதாவிடமிருந்து தேனுக்கு அழைப்பு வர... தன் செல்லை உயிர்ப்பித்தாள்..

ஹலோ.. சொல்லுங்க அத்தை..

ஆரா அவன் நேற்றிலிருந்து இன்னும் சாப்பிடல... கோவமாவேயிருக்கான்டா.. எப்படியாவது சாப்பிட வச்சிடு ஆரா...

எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கிறாரு.. மாமாகிட்ட சொல்ல வேண்டியதுதானே.

அவரும் சொல்லிப்பார்த்தாச்சு ஆரா.. அதுக்கும் அவரை எடக்குமடக்கா பேசிட்டான்..

சரி அத்தே நான் போய்ப்பார்க்கிறேன்... இனியனின் அறை கதவை திறந்துக்கொண்டு, உள்ளே நுழைந்தாள் தேனு..

அவள்தான் என்று தெரிந்தும்.. எதுவும் பேசாமல் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருந்தான்..

கொழுப்பை பாரு... மாமா ஏன் சாப்பிடலை..

சாப்பிட்டு என்ன பண்ண போறேன்..

ப்ச்... வந்து சாப்பிடுங்க.

எதுக்குடி சாப்பிடனும்.. இப்படியே இருந்து சாகறேன்.. அதானே நீ எதிர்ப்பார்த்த.. அது கூடிய சீக்கிரத்தில நடக்கும்..

அவனை முறைத்துக்கொண்டே நின்றாள்..

ஏன் நிற்கிற கிளம்பு காத்து வரட்டும்... அவளை வார்த்தையால் சுட்டு தள்ளிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான்.. இனியன்.

பெரியவங்களை எதுக்கு அநாவசியமா பேசனும்...

ஓ யார் சொன்னது... உங்க மாமியார்.. ஆமாம் புருஷனே வேணாம் உனக்கு மாமியார் எங்கிருந்து குதிச்சாங்க... வானத்திலிருந்தா..

இவன் சும்மாவே குதிப்பான்... இப்ப சொல்லவாவேணும் சலங்கையில்லாமலே ஆடுறான்.. அப்பறம் எதுக்கு லிப்ட்ல அப்படி செஞ்சீங்க..

ம்ம்... பசித்தது... அது என்னை சாப்பிடுனும் கூப்பிடுச்சு.. அதான் அப்படி செஞ்சேன்.. போடி வெளியே என்று கத்தினான்..

நேற்றிலிருந்து சாப்பிடாதது வயிறு கிள்ளிக்கொண்டிருக்க... கண்ணை மூடி சேரில் சாய்ந்தான்..

ப்யூனிடம் பிரஷ் ஜூஸ் கொடுத்தனுப்பினாள்.. மதியம் 1.00 ஆனது லன்சுக்கு வெளியே வரவில்லை... சரண் மட்டும் வந்தான்..

அண்ணா அவரு சாப்பிட வரலையா என்றாள் தேனு..

கேட்டேன்ம்மா... உரிமையுள்ளவங்க கவனிப்பாங்க சொன்னான்.. சரி நான் வரேன்மா..

ம்ம்... லன்சை எடுத்துக்கொண்டு இனியன் ரூமிற்குச் சென்றாள். அவனின் முகநாடியை பிடித்து மாமா என்றாள்..

தேனுவின் கையை தட்டிவிட்டான்... ஏன்மாமா இப்படி அடம்பிடிக்கிறீங்க..

எல்லாம் நீ கொடுத்த ஜூஸை குடிச்சிட்டேன்.. நீ கிளம்பு என்று மறுபடியும் சோபாவில் தலையை சாய்த்து கண்ணை மூடினான்..

அவனின் மூடியை விலகிவிட்டு மூன்றாம் பிறை போன்றிருந்த நெற்றியில் முத்தமிட்டால், கண்ணத்தை பிடித்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்..

அவளின் கண்விழியை பார்த்தபடியே வாயை திறந்து உணவை வாங்கிக்கொண்டான்.. அவனுக்கு பிடித்த செட்டிநாட்டு சிக்கன் குழம்பு செய்து அனுப்பிருந்தார் லதா..

நீ சாப்பிட்டியா..

இல்ல... நீங்க சாப்பிடுங்க முதல்ல..

நீயும் சாப்பிடு.. அவளுக்கு பிடித்த ஏறாவை அவன் ஊட்டிவிட்டான்..

மாமா ஏன் இப்படி பண்ணுறீங்க.. இரண்டு அடியாவது அடிச்சிடுங்க, என்மேல உள்ள கோவத்தை சாப்பாட்டுல ஏன் காட்டுறீங்க..

தேனு ,தப்பே செஞ்சாலும் தனியா கூட்டிட்டு போயி தீட்டு.. அவன் எதிர்க்க என்னைவிட்டுக்கொடுத்து பேசலாமா.. அந்த நிமிஷத்தில எனக்கு யாருமே இல்லாதமாதிரி தோனுச்சு..

அய்யோ ஸாரி மாமா... இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்..

மாமாகிட்ட ஸாரி இப்படியா கேட்ப.. ம்ம் அவளை நோக்கி குனிந்தான்.. அப்பறம் நமக்குள் நடக்கிற இந்த டச்சிங் எல்லாம் அவன்கிட்ட சொல்லுவீயா தேனு..

அவனை தள்ளிவிட்டு முறைத்தாள்.. லூஸா மாமா நீ.. புருஷன் பொண்டாட்டிக்குள் நடக்கிறதை யாராவது வெளியே சொல்லுவாங்களா.. அதுவும் விக்கி மாமாகிட்ட.. எதுக்கு இப்படி கேட்ட.

ம்ம்..அவளை பேசவிடாமல் முத்தமிட்டான்..

நைட்தான் ரொம்ப தனிமையா ஃபீல் செய்றேன்டி.. மலேசியாவில தண்ணீ அடிப்பேன்.. இங்க அதெல்லாம் விட்டாச்சு..

மாமா.. உனக்கு அந்தமாதிரி ஃபீல் ஆகுதா..

பின்ன இப்படி அழகா, கும்ஸ் மாதிரி பொண்டாட்டிய வச்சிகிட்டு வராம இருக்குமா... கன்ட்ரோலே பண்ணமுடியல தெரியுமா.. அவளை இறுக்கி அனைத்தான்..

தேனுவின் மூளையோ விக்கி பேசியதே ஞாபகம் வந்தது.. அப்ப மாமா கஷ்டப்படுறாங்க... அவர் துணைக்கு ஏங்குகிறாருன்னு தப்பாக நினைத்தாள்...

அதன் விளைவு அன்று மாலையே விக்கியிடம் பேசினாள்...

இப்போ உனக்கே புரியுதா ஆரா.. உன்னால எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி வச்சிருக்காரு இனியன்.. நீ சொன்ன மாதிரி அந்த மாயாவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்..

ம்ம்.. நான்தான் கேடுத்துட்டேன்.. சரி வரேன் மாமா..

ஹப்பா நல்லா குழப்பிவிட்டோம்... டேய் இனியா உன்னுடைய சேப்டர் குளோஸ்... உன் கையை வச்சே இப்போ குத்தபோறேன் பார்த்துக்கோ..

அடுத்தநாள் ஆபிஸில் மாயாவிடம் சென்றாள் தேனு..

மாயா.. எங்க இனிமாமாவ மூனுமாசத்தில மயக்கி காட்டுறேன் சவால் விட்ட.. வந்து இவ்வளவு நாளாச்சு..

அதெல்லாம் சின்னவிஷியம் தேனு.. அன்னைக்கு நீ மட்டும் ரூமுக்கு வராமயிருந்தா.. இந்நேரம் இனி என் மடியிலே மயங்கி கிடந்திருப்பார்..

அது.. தெரியாம வந்துட்டேன்.

இப்போ ஒரு வழியிருக்கு.. நாளைக்கு என் பிறந்த நாள்.. இனியாவ என் அழகுல மடிய வைக்கல நான் மாயாவதியில்ல..

பார்க்கலாம் மாயா..

இனியனின் வீட்டில்...

வா குமார் என்ன எல்லாம் செக் பண்ணிட்டியா.. குமாரை சோபாவில் உட்காரவைத்தான் இனியன்

ம்ம்.. செஞ்சிட்டேன் ஸார்.. ஏஸி சர்வீஸ் செய்யவந்திருக்கோம் என்று அகிலாவிடம் சொல்லிவிட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றான் குமார்..

ஸார்.. மேடம் ரூமுல ஒண்ணுமில்ல.. ஆனா நீங்க சொன்ன ரூமில கேமிரா வச்சிருக்காங்க.. அப்பறம் ஹால்ல இருக்கு..

ரூமுல எங்க..

அந்த டால்பின் பொம்மையில.. கரெக்டா உங்க பெட்டை போக்கஸ் செய்யற மாதிரி டிசைனர் லைட்ல..

சரி நான் பார்த்துக்கிறேன்.. யாருக்கும் எந்த சந்தேகமும் வரலையே..

இல்ல ஸார்.. நாங்க நாலுபேரா போனோம்... அவனுக்கு சில தொகையை கொடுத்து அனுப்பினான் இனியன்..

....

அடுத்த நாள் இரவு 9.00 மணிக்கு, தேனுவின் வாட்ஸ் அப்பில் இமேஜ் வர.. அந்த மேசேஜை எடுத்து பார்த்தாள். அதில் அரைகுறை ஆடையுடன் மாயா இனியன் மேல் விழுந்திருந்த போட்டோஸ்.. அடுத்த ஆடியோ மேசேஜில்...

தேனு உன் இனியா என் அழகுல மயங்கிட்டான்.. பை முக்கியமான வேலையிருக்கு எங்க இரண்டுபேருக்கும்.. பேபி இதோ வரேன் சொல்லி அனுப்பிருந்தாள்..

அதைகேட்டு தேனுவால் தாங்கமுடியவில்லை.. வீம்புக்கு சொல்லிவிட்டாள் .. ஆனால் மனதில் தன்னவன் இன்னொருத்திக்கு சொந்தமாக போகிறாளே என்று கதறியது..

அவளால் இனியனை விட்டுதரமுடியல.. அந்த போட்டோஸை பார்த்து பார்த்து அழ ஆரம்பித்தாள்.. வீட்டில் யாருமில்ல விக்கியின் தாய் வழி பாட்டி இறந்துவிட்டாள் என்று செய்திவந்தவுடன் மதியமே சென்றுவிட்டார்கள்..சொந்த பாட்டின் இறுதி சடங்கிற்கு போயிருந்தான் விக்கி.

தலைவலி நான் வரலை என்று சொல்லிவிட்டாள் தேனு... தனியாகதான் இருக்கிறாள், மனம் ஏதோ நினைத்து அழ ஆரம்பித்தாள்.. தப்பு பண்ணிட்டோமே, தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அய்யோ என்னால தாங்கமுடியல இனிமாமா எனக்கு மட்டும்தான்.. அவள் பெட்சீட்டில் இனியனின் உருவம் பிரின்ட் போட்டிருந்தாள்.. அதை விரித்து அவன்மேல் படுத்துக்கொண்டு அழுதாள்.. இனிமே உயிரோட இருக்க கூடாது, இருந்தாலும் மாமா கூட சேர முடியாது.. மாமாவாது சந்தோஷமா இருக்கட்டும்.. கையிலிருந்த தூக்குமாத்திரை பாட்டிலை திறந்து நான்கு மாத்திரை எடுத்து வாயில் போட போக..

நாலு போடாத இன்னும் ஒரு பத்து சேர்த்து போடு அப்பதான் ஒரேடியா சாகமுடியும் இனியன் சொல்ல..

அவன் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.. அங்கே சுவற்றில் சாய்ந்து கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்..

மாமா என்று வாயை அசைக்க காற்றுதான் வெளியே வந்தது.. ஏன் நிறுத்திட்ட போடு தூங்கிட்டே செத்துடுவ.. நீ செஞ்ச காரியத்திற்கு இதெல்லாம் பத்தாதது தூக்கு மாட்டிக்கோ..

மாத்திரையை கீழே போட்டாள்.. அவள் அருகே வந்தான்.. எவ்வளவுக்கு என்னை வித்தே, சொல்லுடி எவ்வளவு பணம் கொடுத்த மாயாவிற்கு..

மாமா..

அவள் தோளைபிடித்து உலுக்கினான்.

மாமா என்று அழ ஆரம்பித்தாள்.. அழுத கொண்ணே போட்றுவேன். வாயை மூடு.. என்ன நம்பிக்கைடி உனக்கு, பொம்பளை பொறுக்கினே நினைச்சிட்டியா.. சொல்லுடி எவ்வளவு கொடுத்த

திருச்சியில், அகிலாவிடம் விக்கி... தேனுவை கூட்டிட்டே வந்திருக்கலாம் அத்தே, தனியா வேற இருப்பா..

எங்க தனியாயிருக்கா ராதாயிருக்கா , மதியமே இனியன்கிட்ட சொல்லிட்டேன் அவன் பார்த்துப்பான் விக்கி, நீ பயப்படாத அவன் பொண்டாட்டி சேப்பா வச்சிருப்பான் சத்யா பதில் சொல்ல..

அப்படியே உட்கார்ந்தான் விக்கி.. இந்த டிவிஸ்டை எதிர்ப்பார்க்கலையே.. இந்நேரம் தேனுகிட்ட வந்திருப்பான்.. அப்ப மாயா என்னாச்சு.. மனதில் நினைத்து ஒரு நிமிஷம், அகிலா அத்தை ஒரு போன் பண்ணிட்டு வந்துடுறேன்...

....

மூனு லட்சம் மாமா தேம்பிக்கொண்டே சொல்ல.. ப்ளாருன்னு ஒரே அடி வைத்தான் கண்ணத்தில்.. சுருண்டு பெட்டின் ஒரமாக தரையில் விழுந்தாள்...

அவளின் அருகே போய் நாடியை பிடித்து அவள் முகத்தை பார்த்தான்... கோபத்தில் இனியனின் முகம் சிவந்திருந்தது..

சரி அவகிட்ட வித்துட்ட,.. பிறகு ஏன் அழுதுட்டு மாத்திரை சாப்பிட போனே..

என்னால உன்னையாருக்கும் விட்டுக்கொடுக்க முடியல மாமான்னு அவள் சொல்ல அவளை இறுக்கி அனைத்துக்கொண்டான்..

தேனுவும் இனியனின் நெஞ்சில் முத்தமிட்டாள்..

ஏய் உனக்கு என்னடி பிரச்சனை... இப்படி பைத்தியமாதிரி முடிவும் செய்ற.. கொஞ்சநேரம் லேட்டா வந்தா என்னைவிட்டு செத்துபோயிருப்ப அப்பறம் என்னுடைய நிலைமையை யோசிச்சியா தேனுமா..

மாமா என் நிலைமையில நீயிருந்தா என்ன செஞ்சிருப்ப.

ஆசை தீர வாழுந்துட்டு செத்து போயிருப்பேன்டி.. இங்க பாரு நாம்ம வாழதான் முடியில.. ஒண்ணா செத்துப்போகலாம் வா.. கொடு எனக்கும் அந்த தூக்குமாத்திரையை..

மாமா என்று இனியனை நிமிர்ந்து பார்த்தாள்..

நான் முடிவு பண்ணிட்டேன்.. முதல்ல சத்தியம் பண்ணு இந்தமாதிரி என்னைவிட்டு முடிவு எடுக்க மாட்டேன்னு.. அவள் கையை எடுத்து அவன் தலையில் வைத்தான்..

ஆனா என்னுடைய கடைசி ஆசைன்னு நினைச்சிக்கோ.. நாம்ம தான் சாகபோறோமே... ஒண்ணா சேர்ந்துட்டு சாகலாம்.. வாழ்ந்து எதுவும் அனுபவிக்காம போறது.. நம்ம காதலை தெளிவு படுத்திட்டு போகலாம்..

நான் சொல்லறது புரியல... ஆசை தீர அனுபவிச்சிட்டு போகலாம்.. அவள் கண்ணை துடைத்துவிட்டு போய் முகத்தை கழுவிட்டு ப்ரஷா புடவை கட்டிட்டு மாமாவுக்கு பிடிச்ச மல்லிப்பூ வச்சிட்டு வாடி...

கண்டிப்பா செத்துபோகறோம்தானே... பின்னாடி பேச்சு மாத்தமாட்டியே..

மாட்டேன்.. மாமா உனக்கு சொர்க்கத்தை காட்டுறேன், சீக்கிரம் வா.. அவளை அனுப்பிவிட்டு வாயில் மென்ற பபிள் கம்மை எடுத்து டால்பின் கண்ணில் ஒட்டினான்... அங்கே மேலேயிருந்த லைட்டை எடுத்து கார்டனில் வீசினான்.. பிறகு அவன் கொண்டுவந்திருந்த எல்.இ.டி லைட்டை போட்டான்..

ரூமில் ஏஸியை போட்டுவிட்டான்.. சரணிடமிருந்து போன் வர... போனை ஆன் செய்து சொல்லுடா உள்ளேதான் இருக்கேன், நீ வீட்டுக்கு கிளம்புடா.. வெளியே காருக்குள் சரணிருக்க

மச்சான் இனியா, பாம்பை வீட்டுக்குள் விட்டிருக்கான்டா.. இப்பதான் அந்த ஆட்களை பிடிச்சேன்.

.....மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
Top