Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -25

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -25

அதிகாலை ப்ளைட் புடிச்சு சென்னைக்கு வந்துறங்கினார்கள் சரணும், இனியனும்... எங்கடா இருக்கான்

உங்க மாமியார் வீட்டுக்கு எதிர் பிளாட்டில்தான் தங்கிருக்கான் இனியா...

ஏன் எங்க மாமியார் வீட்டில தங்கள..

கீழே அவன் ஆபிஸ் மேல அவன் வீடுடா... அதான் ஐ.டி ஆபிஸ் வச்சிருக்கான்... வீட்டின் காலிங்பெல் அடித்து இருவரும் வெளியே காத்திருக்க.. மணி ஏழு, முகத்தை துண்டால் துடைத்துக்கொண்டு கதவை திறந்தான் விக்கி...

வாங்க... இனியா.. என்ன இவ்வளவு தூரம்... அத்தைவீட்டுக்கு வந்திங்களா.. உள்ளே வாங்க..

அவனை பார்த்தபடி இனியன் உள்ளே வர... சரண் அவனின் வீட்டு கதவை லாக் செய்தான்..

விக்கியின் அருகில் வந்தான்.. அவன் துண்டை முறுக்கி மூக்கில் ஒரு குத்து விட்டான்... விக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் வந்தது... அதை தன் கட்டை விரலால் துடைத்தக்கொண்டு எல்லாம் தெரிந்துடுச்சா இனியா அண்ணே...

அண்ணாவா யாருடா உனக்கு அண்ணா.. நாயே, நேரடியா மொத துப்புயில்ல... என் தேனுவ துடிக்க வச்சிட்டியேடா திருப்பவும் கண்ணத்தில் அறைய.. சுருண்டு சோபாவில் விழுந்தான்..

யாருடா உன் தேனு.. என் அத்தை பொண்ணு ஆராடா.. சின்ன வயசிலிருந்து அவதான் உன் பொண்டாட்டி சொன்னாங்கடா எங்க அத்தை... நேத்து வந்தவன் தட்டிட்டு போவ.. நான் வாயில கையை வச்சிட்டு உட்கார்ந்திருப்பேன் நினைச்சியா..

நீ இவ்வளவு பேசுவீயா புள்ள பூச்சிமாதிரி இருந்துட்டு... பாருடா சரண் பயம் விட்டுபோச்சுடா.. ரொம்ப நாளாச்சு உன்மேல கையை வச்சு..

அப்ப சின்ன பையன்டா... உன் பாஷையில பூச்சிதான் உன் காதுல விட்டு குடைஞ்சில்ல இருக்கேன்.. அன்னைக்கு கார் ஆக்ஸிடன்டல தப்பிச்ச... மேலே போயிருந்தேனா இந்நேரம் பிள்ளையே பிறந்திருக்குடா எனக்கும் ஆராவுக்கும்.. ஆனாலும் புத்திசாலிதான் நீ சைக்கிள் கேப்பில கல்யாணம் பண்ணிக்கிட்டே இதுதான் நான் நினைக்காத ஒண்ணு...

தன் கையை தூக்கிக்கொண்டு இனியனை அடிக்கவர.. பின்னாடியிருந்த சரண் அவனை பிடித்துக்கொண்டான்..

உனக்கு தெரியுமா இனியா... உன் பொண்டாட்டி அதான் வருங்காலத்தில என் மனைவியா வரபோறவ என் பேச்சை கேட்டுதான் நடப்பா... நீ ரொம்ப தூரத்தில போயிட்டடா அண்ணா... விக்கியின் வயிற்றில் ஓங்கி அடிக்க.

டேய் சரியான ஆம்பளையாயிருந்தா ஒத்தையா வாடா, விக்கி கத்த...

ஆம்பள தாண்டா நானு... உன் மாதிரி முதுகுல குத்துறவனில்ல.. இருவரும் சேர்ந்து ஆத்திரம் தீர துவைத்து எடுத்தார்கள்..

விக்கியின் கண்ணும், முகமும் கன்றிபோயிருக்க... தன் அப்பா, அம்மாவை தேனுவின் வீட்டற்கு வரச்சொன்னான் இனியன்..

......

தேனுவின் வீட்டின் ஹாலில்.. அனைவரும் கூடியிருக்க. விக்கியை இழுத்துக்கொண்டு வந்தான் இனியன்..

ம்ம்.. எல்லாரும் பாருங்க.. இந்த பொறுக்கிதான் என்னை ஆக்ஸிடன்ட் பண்ணி கொல்ல பார்த்துச்சு...

மாமா.. என்று தேனு விக்கியை பார்க்க..

ஆமாம் தேனு.. நமக்கு தோஷமில்ல.. எல்லாம் நாடகம் என்றான்.. சொல்லுடா நாயே அவனின் சட்டை காலரை பிடித்து தள்ளிவிட்டான்.. அகிலாவின் அருகில் விழுந்தான் விக்கி..

ஏன்னா இவனுக்கு உங்க பொண்ணுமேல ஆசை... சின்ன வயசிலே அவனுக்குதான் சொல்லிருப்பீங்க அதான் இப்படி பண்ணிருக்கான் இடியட்.

சக்கர அதிர்ச்சியாக விக்கி என்னபா இதெல்லாம்...ச்சே என்றார்..

ஸாரி அத்தை நான்தான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க... அழ ஆரம்பித்தான்..

விக்கி நீயா இப்படி அகிலா கூற... அதற்குமேல் தேனு தோழனாக பழகிய மாமாவா என்று அதிர்ச்சியாக நின்றாள்..

அத்தை.. அப்படி சொல்ல சொன்னாரு, இனியன் அண்ணா... இப்ப சரணும், இனியாவும் அதிர்ந்து பார்க்க.. என்னடா இப்படி ஆக்ட் பண்ணுறான்..

ஆமாம்.. அத்தே இந்த இனியாண்ணா சொல்லுச்சு.. நீ இப்படி நடி நான் தேனுக்கூட சேர்ந்துடுவேன்... இந்த ஜோசியம் எல்லாம் சும்மா... முதல்ல நான் ஒத்துக்கல என்னை இரண்டுபேரும் அடிச்சிட்டாங்க அத்தை... நம்ம தேனு வாழ்க்கை தான் எனக்கு முக்கியமா பட்டுச்சு... அவளோட கண்ணீர் இவருக்கு புரியுதா... தினமும் கோயில் பூஜையின்னு செய்யுறா இனியனுக்காக...

டேய் இனியா.. எவ்வளவு தைரியமிருந்தா, என் அண்ணன் பையனையே அடிச்சிட்ட...

நீங்க புத்தியே யூஸ் பண்ண மாட்டீங்களா அத்தே... இங்கே சத்யா மாமாயில்ல அவர் புரிஞ்சிருப்பாரு.. இவன் நடிக்கிறான்..

யாரு இவனா நீதான் என் பொண்ணை ஏமாற்றி நாடகமாடி கல்யாணம் செஞ்சிகிட்ட..

அய்யோ... தேனுவிடம் வந்தான்.. ஏய் நீயாவது நான் சொல்லுறதை நம்பு..

மாமா... நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க.. முதல்ல நம்ம கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதே விக்கி மாமாதான்... இப்போவரை சாப்பிட்டியா தேனு தூங்கினீயா அண்ணாவே நினைச்சு ஃபீல் பண்ணாதேன்னு சொல்லிட்டே இருப்பாரு..

அவன் முட்டாளாக்குறான்டி..

சரணும் சக்கரவர்த்தியிடம் மாமா இனியா, உண்மைதான் சொல்றான்..

வாயை மூடு சரண் அவனோட சேர்ந்து நீயும் கெட்டுபோயிட்டே... எங்களுக்கும் அவங்களை பிரிக்கனும் ஆசையில்ல சரண், நாங்களும் வேண்டாத தெய்வமில்ல.. எதுக்கு இப்படி டிராமா போடுறான்..

அப்பா..என்று இனியன் கத்த...

போதும் இனியா உன்னை இனிமே நாங்க நம்ப மாட்டோம்... லதாவும், சக்கரவர்த்தியும் விக்கியிடம் ஸாரி சொல்லிவிட்டு கிளம்பினார்கள்..

விக்கி மாமா நீங்க வாங்க என்று கைதாங்கலாக அவனை பிடித்துக்கொண்டாள்.. இப்படியா மாமா அடிப்பீங்க... வர வர ச்சே என்கிட்ட பேசாதீங்க.. விக்கி தடுமாறி நடக்கமுடியாமல் தேனுவின் தோளை இறுக்கி பிடித்துக்கொண்டான்...

பின்னாடி திரும்பி இனியனை பார்த்து நக்கலாக சிரித்து தேனுவின் வயிற்றை பிடித்தான்...

அவன் சைகையை பார்த்து பல்லைக் கடித்துக்கொண்டு நின்றான்.. மச்சான் வாடா நம்மகிட்ட மாட்டுவான் அப்ப இருக்கு அவனுக்கு சங்கு..

வீட்டுக்கு வந்து ஊஞ்சலில் சோர்வாக அமர்ந்தான்... இனியனின் மனமோ தன்னவளிடம் என்னை நம்பவே மாட்டியா தேனு...

இனியனின் போன் அடிக்க, புது நம்பரா இருக்கே என்று யோசித்துக்கொண்டே எடுத்தான்..

ஹலோ இனியாண்ணே , எப்படியிருக்கீங்க உங்க தம்பி பேசுறேன் விக்கி ஆரம்பிக்க..

என்னடா வேணும்.. வர ஆத்திரத்தில கொண்ணுடுவேண்டா, அப்பறம் கோர்ட்டு கேஸுன்னு அலையனும்.. என் தேனுக்கூட ரொம்ப வருஷம் வாழனும் ஆசைப்படுறேன்...

எப்படி அவ மடியில படுத்துக்கிட்டு... அவளை தொடாமவா..

டேய்ய்....கத்த

என்னடா சவுண்டு.. உன் பீ.பீயை ஏத்தவா.. உன் தேனுக்கு முதுகு கீழ ரொம்ப இறக்கமா ஒரு மச்சமிருக்கு பார்த்திருக்கீயா... ஹா..ஹான்னு சிரிக்க..

போனை தூக்கிபோட்டு உடைத்தான் இனியன்.. தன் மனைவியின் உடம்பிலுள்ள மச்சத்தை இன்னொருத்தன் சொல்லுவதை கேட்டு தன் உயிர் இப்போதே போகாதோ என்ற மனநிலையில் ஓங்கி சுவற்றில் தன் கையை குத்தினான்..

டேய் இனியா... என்னடா செய்யற அவன் நிலையை பார்த்து பதற்றத்தில் சரண் ஓடிவர..

மச்சான் என்று அனைத்துக்கொண்டான் இனியன்...

விக்கி பேசினது அவன் காதில் ஒலித்தபடியிருக்க.. கண்கள் கலங்கி ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது... என்ன மனநிலையில் தான் இருக்கிறேன் என்று சொல்லமுடியவில்லை இனியனால்..

இனியா இங்க பாரு... அந்த ராஸ்கல் போன் செஞ்சானா..

அவன் அமைதியாகயிருக்க.. டேய் உன்னை பலவீனம் ஆக்குறான்..... தேனுவை வைத்து சென்டிமென்டா விளையாடுறான்டா... என் மச்சான் புத்திசாலி யோசி என்ன செய்யலாம் என்று.. அடியோட சாய்க்கனும்.. அவன் அடுத்த டார்கெட் எடுத்து வைக்கிறக்குள்ள நாம்ம உஷாராயிடனும்.. வாடா சாப்பிடலாம்.. பிஸினஸ்ல எத்தனைபேர பார்த்திருப்போம்... இவனெல்லாம் பெரிய ஆளாகாதே...

ம்ம்... முதல்ல அஸ்திவாரம் போடனும்டா சரண் ...

சரண் புரியாம இனியனை பார்க்க... தேனுகிட்ட ஸ்ட்ராங்கா என் காதல, அன்ப, ரொமன்ஸ கண்ணடித்து சொல்ல..

ஹா..ஹா சரண் சிரிக்க..

சரணிடம் போனை வாங்கி விக்கியை அழைத்தான்...

ஹலோ...

என்னடா விக்கி தம்பி... நான் இனியன்... இந்த இனியன்கிட்டவே உன் ஆக்டிங்கா.. டேய் நீயெல்லாம் வளரனும்... போய் உங்க அத்தை அதான் எங்க மாமியார்கிட்ட பூஸ்ட் இல்ல காம்ப்ளான் வாங்கி குடிப்போ... ஆளும் வளர்வ... உன் மூலையும் வளரும்..

என்னடா ரொம்ப பேசற...

உடம்பு ஏறனுமில்ல.. என்கிட்ட அப்படி அடிவாங்கிறீயே.. கொஞ்சம் பாடியை ஏத்துடா.. அடிக்க சொல்ல எலும்பு குத்தி என் கையே வலிக்குது... ஆடுறா உன் ஆட்டத்த...

ஹாங்.. அதுக்குள்ள வீர வசனமெல்லாம் பேசியாச்சு... ஓகே வைக்கவா... ஆரா மருந்து போட வரா.. போனை அனைத்துவைத்தான்.

மாமா... டெட்டாலை பஞ்சியில் எடுத்து நெற்றி ஒரம் துடைத்துவிட்டாள்... பிறகு கன்றியிருந்த இடத்தில் மருந்து போட அதை வீடியோ எடுத்து சரணின் செல்லுக்கு அனுப்பி வைத்தான்..

பதிலுக்கு தங்கச்சிபாப்பா அண்ணாவுக்கு செய்யறது தப்பில்ல விக்கி என்று மெசேஜ் அனுப்பினான்.. ஸ்மைலி படம் போட்டு...

என்ன டென்ஷனாகாம இந்த படத்தை போட்டுவிடுறான்..

அங்கே திரும்ப தேனுவர..

என்னமா ஏதாவது பேசனுமா -விக்கி..

மாமா தெரியாம பண்ணிடுச்சு.. அவருக்கு பதில் நான் ஸாரி கேட்டுக்கிறேன்..

நீ என்ன செய்வ தேனு.. உன் மாமாவுக்கு 28 வயசாடுச்சு.. இதுவரைக்கு பிரம்மச்சாரியாதான இருப்பான்....

என்ன மாமா சொல்ல வறீங்க...

தேனு.. ஆம்பளைங்க அப்படி இப்படி இருப்பாங்க அதுவும் இனியன் போல பிஸினஸ் செய்றவங்களை மடக்கவே நிறைய பொண்ணுங்க நினைப்பாங்க.. அதுவும் உன்கிட்ட சொல்ல கொஞ்சம் கூச்சமாவேயிருக்கு.. நீ தப்பா நினைக்காதே.. அவன்கிட்ட படுக்கவே ஆசைப்படுவாங்க.. மயக்குவாங்க தேனு.. இப்போ மூம்பை வேற போனான்..

என் இனி மாமா அப்படியில்ல..

தெரியம்டா.. அவரு கன்ட்ரோல் செய்யறாரு.. இந்த வயசில அனுப்பவிக்க முடியலையே ஃபீலிங்க்ஸ் வேற இருக்கும்.. உன்னால அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துறாரு தேனு.. பாவமில்லையா..

புரியாமல் விழித்தாள் தேன்மொழியாள்....

------

அடுத்தநாள் காலை.. ஆபிஸ் லிப்ட்டில்... தேனு நுழைய...பின்னாடியே இனியனும் ஏறினான்... யாருமில்லாத தனிமையில் இருவர்மட்டும் லிப்ட்டில் இருக்க.. இனியனை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டாள் தேனு..

அவளை இழுத்து அனைத்து உதட்டில் முத்திரையிட்டு.. என்னடி ஒவரா பிகு பண்ணுற..மாமாகிட்ட பேசமாட்டியா சொல்லி கடித்து வைத்தான் அவளின் ரோஜா நிற இதழ்களை.. அதற்குள் நான்காவது மாடியில் லிப்ட் நிற்க.. அவளை விடுத்து வெளியே வந்தான்..

----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
Vikky una ipdi veluthu vangiyum thirundaliye ni....iniya saran Sona Mari pakava plan potu avana script lerndu eduthudu
 
Top