Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -24

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -24

எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஒண்ணு தோஷமில்ல.. உங்களுக்குதான்..

ஆமாம்.. அடிக்கடி இப்படியே சொல்லிட்டு இருங்க. என்னை ஏன் நாடு கடத்துறீங்க.. கல்யாணம் பண்ணது ஒரு குற்றமா.. சரி இவங்கள விடு உனக்கு எங்கடி அறிவு போச்சு... இன்னைக்குதான் கல்யாணமே ஆச்சு, அதுக்குள்ள யாராவது பிரிய நினைப்பாங்களா..

நீ இந்திய பெண்ணா சொல்லு, ராமன் இருக்கிற இடம்தான் சீதைக்கு அயோத்தி புரியுதா...

நீ ராமன் இல்லடா, இராவணன் அவளை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிருக்க.. சக்கர கவுண்டர் கொடுக்க..

குடும்பமா இது... என்று அகிலா தன் கணவனை பார்த்து முறைத்தாள்.

அம்மாமா... இவர உள்ளே கூட்டிட்டு போங்க இனியன் கத்த..

சத்யா, இனியனின் தோளில் கையை வைத்தார்.. இனியா தேனு ரொம்ப பயப்படுறா உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு.. இரண்டு வருஷம்தானே கம்பெனியை பார்த்துக்க போறே...

இரண்டு வருஷம் அங்கிள்.. ஏன் நான் இங்கவே இருக்கிறேனே..

இல்ல.. பஞ்சை நெருப்பையும் பக்கத்தில வச்சிக்க முடியாது... தூரத்தில இருந்தாதான் சேப்..

ஏய் தேனு கடைசியா உன்கிட்ட கேட்கிறேன்.. இந்த மாமா உனக்கு வேண்டாம்மா..

வேண்டாம் என்று முகத்தை திருப்பிக்கொண்டாள் தேனு..

ஓஓ.... இவங்க பேசியே உன்னை மாத்திட்டாங்க.. நானில்லாம இருக்கமாட்டேன் சொன்னீயேடி... இப்போ நீயே துரத்திற.. குட் தேங்கஸ் ஃபார் யுவர் மேரேஜ் கிப்ட்.

உன்மையா என்னை காதலிச்சீங்கன்னா மலேசியாவுக்கு கிளம்புங்க.. அங்கிருந்து வரும்போது நான் உங்க மனசில இருக்கேனா இல்ல வேறொருத்தி இருப்பாளோ.

ஹாங்.. அப்படி வறீயா, சரி உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் ரூமுக்கு வா..

எதுக்கு இங்கவே பேசு-சக்கர.

பத்துநிமிஷத்தில எதுவும் பண்ணமாட்டேன்.. ஆயிரம் விஷயமிருக்கும் புருஷன் பொண்டாட்டிக்குள்,

அம்மா அவர்கூட நில்லுங்க, தேனு வா இருவரும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. பிறகு தன் மாமனார் மாமியாரின் காலில் விழுந்தார்கள்..

இனியனை அனைத்துக் கொண்டார் சத்யா... தேனு மனசு நோகாம பார்த்துக்கோ இனியா...

சரி மாமா என்று அவளின் கையை பிடித்து மாடியேறினான்..

அவனின் ரூமின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.. அவளை பெட்டில் உட்கார வைத்து மடியில் தலை வைத்து படுத்தான்.. எத்தனை மணிக்கு ஃப்ளைட் புக் பண்ணிருக்கீங்க..

நைட் 7.00 மணிக்கு...

நாம்ம தீடிரென்று கல்யாணம் பண்ணது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா நீ ஒரு எமோஷ்னல் இடியட்... உங்கம்மா அதை பயன்படுத்தி உன்னை விக்கிக்கு மேரேஜ் செஞ்சிடுவாங்க தேனு..

அப்போ நீ என்னை நம்பலையா மாமா...

எப்படி நம்பறது.. இப்போ ஏதோ ஜோசியக்காரன் சொல்லுறான்னு என்னை வேணாம் சொல்லுற..

அது... கண்கள் கலங்க தன்னவனை பார்த்தாள்..

உனக்கு மாமா வேண்டாமாடி... அதுக்குள் என்னை வெறுத்தீட்டியா, இனியன் காட்டும் முகபாவத்தில் அவனை அள்ளி தன் நெஞ்சில் அனைத்துக்கொண்டாள்..

ஸாரி மாமா... அப்படி பார்க்காதே.. நான் அதிர்ஷ்டமில்லாதவ.. உன்கூட வாழ குடுப்பனையில்ல.. உன்னை எப்படி மாமா வெறுக்கமுடியும்... என்னுடைய ஒவ்வொரு அனுவிலும் நீ இருக்க... இவள் பேசிக்கொண்டேயிருக்க அவள் தனங்களில் இனியன் மூட்டுவதை உணற ஆரம்பித்தாள்... அவளின் பெண்மை முழித்துக்கொள்ள.. என்ன செய்யற மாமா அவனை தன்னிலிருந்து பிரித்தாள்...

நான் எதுவும் செய்யல... நீதான் என்னை நெஞ்சில அனைச்சிக்கிட்ட.. சாப்ட்டா இருந்ததா... அவளை பார்த்து கண்ணை சிமிட்ட..

அப்ப நீ மாறவேயில்ல... நான் ஃபீலிங்க்ஸல பேசுறேன் மாமா... நீ வேற மாதிரி யோசிக்கிற...

இதுவும் ஃபீலீங்க்ஸ் தான்டி... இப்போ நான் தாலிக்கட்டின புருஷன் எல்லா ரைட்ஸூம் இருக்கு..

மாமா கீழே பஞ்சாய்த்தே நம்ம ஒண்ணா சேரகூடாதுதானே.. என்னை புரிஞ்சிக்கவே மாட்டீயா...

அவள் கைகளில் முத்தமிட்டு, ப்ரன்ஞ் கிஸ் தரேன்னு சொன்னீயே... ஸ்டார்ட் பண்ணு..

தன் பல்லை கடித்துக்கொண்டு தேனு, நீ திருந்தவே மாட்டியா, என் அனுமதியில்லாம நமக்குள்ள எதுவும் நடக்ககூடாது, சத்தியம் செய்யுங்க மாமா..

முடியாது... முதல்ல நீ ப்ரன்ஜ் கிஸ் கொடு, பிறகு நான் வாக்கு தரேன்..

இல்லன்னா மலேசியாவுக்கு போகவே மாட்டேன் பார்த்துக்கோ...

அவனை முறைத்து பார்த்தாள்...

என்னடி புருஷன அப்படி சைட் அடிக்கிற... கமான் தேனுகுட்டி மாமா செம மூட்ல இருக்கேன்..

தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அவன் இதழை வண்மையாக கொய்தாள்... பத்துநிமிடம் மேல் போக... இனியனின் கைவிரல்கள் அவள் மேனி என்னும் வீணையை மீட்ட..

அவனை பிடித்து தள்ளினாள்... நீ எங்கம்மா சொன்னமாதிரி பொறுக்கி...

தப்பு தப்பு தேனு புருஷன அப்படி சொல்லக்கூடாதுடா... உதட்டை சுளித்து கிக்கா இருந்துச்சு.. அதான் மாமா கொஞ்சம் கோட்டை தாண்டிட்டேன்..

ஏன் மாமா என்னை சித்ரவதை செய்யற.. தன் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்...

அவள் கையை பிடித்துக்கொண்டான்... நானும் உன்னை மாதிரி அழனுமா தேனு... ஆம்பள அழக்கூடாது நினைச்சேன்.. இந்த இருபது நிமிடம் மெம்ரிஸ்ஸே எனக்கு போதும்.. அவள் ரைட் ஹாண்டை எடுத்து இந்தா நீ கேட்ட சத்தியம்.. வரேன் சொல்லி ரூமின் கதவை திறந்து வெளியேறினான்...

கீழே தன் அப்பா, மாமாவிடம் சென்று சில ஆபிஸ் விஷியங்களை பேசிவிட்டு... அவனது கோரிக்கைகள் சிலதை சொல்லிவிட்டு.... மலேசியா விமானம் ஏறினான்...

இதோ இன்று....

கடந்த காலத்தை நினைத்துமுடித்து... தன் மார்பில் துயில் கொண்டிருக்கும் தன்னவளின் தலையை வருடிவிட்டான்...

அவன் செல்லில் அலாரம் அடித்தது... காலை 5.30 மணிக்கு... டேபிளில் வைத்திருந்த செல்லின் அலாரத்தை அனைக்க கைநீட்டி போனை எடுத்தான்.. அங்கே ஹார்ட் வடிவத்தில் நீள நிற டால்பின் உருவம் கொண்ட ஷோகேஸை பார்த்தான்.. போனை எடுத்து சரணுக்கு கால் செய்ய... அங்கே அந்த டால்பினின் கண்கள் ஒரு நொடி பச்சை நிறமாக மாறுவதை பார்த்தான்...

என்ன இது லைட் மாதிரி தெரிஞ்சுதே... சரண் போனை எடுத்து ஹலோ... சொல்லுடா என்க..

டேய் டைம் 5.30 ,சீக்கிரம் கிளம்பனும்... மும்பை போனோம்டா..

ம்ம்.. நான் பைவ் மினிட்ஸ்ல ரெடியாடுவேன் இனியா.. பேசிக்கொண்டிருக்கும் போதே தேனு அவனை இறுக்கி அனைத்தாள்..

சரி வைக்கிறேன்டா... ஏய் தேனு, அவள் கண்ணத்தை தட்டி எழுப்பினான்..

மெல்ல கண்களை திறந்தாள்... மாமா பொழுது விடிஞ்சிடுச்சா...

ம்ம் நான் கிளம்பனும்டி.. மும்பை போறோம்.. அந்த பில்டிங் கான்ட்ராக்ட் கிடைச்சிருக்குல.. ஆபிஸை பார்த்துக்கோ... அவள் பிறைநுதலில் முத்தமிட்டு கிளம்பினான்...

-----

மும்பை சென்று இரண்டு நாள் ஆனது... அங்கே கன்ட்ஸ்ரக்ஷன் ஆரம்பிக்க அனைத்தும் செய்து முடித்தார்கள்... நைட் ஆலுபரோட்டா கடை முன்னாடி வண்டியை நிறுத்தினான் சரண்.. மச்சான் மும்பை வந்துட்டு இந்த கடையில அலுபரோட்டா, சப்ஜி சாப்பிடலன்னா எனக்கு தூக்கமே வராதுடா... வாடா சாப்பிடலாம் சரண் கேட்க.. அந்த கடையில் நுழைந்தார்கள்... உணவை ஆர்டர் செய்துவிட்டு போனில் யூ டிப்பை பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்...

மச்சான் அந்த எதிர் டேபிளை பாரேன் எப்படி வெளுத்து சாப்பிடுறானு இதுல சரக்கு வேற..

இனியன் நிமிர்ந்து அவனை பார்க்க, ஏய் நீயாடா என்று கத்தினான்..

இனியன் கத்திய சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தான்... சரணிடம், என்மேல லாரி மோதினவன் சொல்ல...

இனியனை பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டவன்.. எழுந்து ஓட ஆரம்பித்தான்.. அவனை பின் துரத்தி ஒடினார்கள்.. ஒரு சந்தில் பிடித்துவிட்டார்கள் சரணும், இனியனும்..

அவன் கண்ணத்திலிருந்த வெட்டு காயம் காட்டிக்கொடுத்துவிட்டது.. டேய் யாரு அணுப்பினார்கள் உன்னை என்று கேட்டு அடி பின்னி எடுக்க..

ஸாப் நான் சொல்லுறேன்... எனக்கு ஒண்ணும் தெரியாது பெரிய அமௌன்ட் கொடுத்தாங்க உங்களுடைய கார்மேல் மோத..

யாருடா அது..

விக்கி ஸார் தான்... அவன் சொல்ல அவனின் சட்டையை விட்டு அப்படியே நின்றான் இனியன்... அவனிடமிருந்து தப்பித்து ஓடிபோய் எதிரே வந்த பஸ்ஸில் மோதினான் அந்த லாரிக்காரன்...

மச்சான் அவன்மேல பஸ் மோதிடுச்சுடா... வா போய் பார்க்கலாம்.. இவர்கள் வருவதற்குள் அவன் உயிரை விட்டான்..

கூட்டம் கூடிவிட்டது... இனியன் சரணின் கையை இழுத்துக்கொண்டு காரில் ஏற்றினான்..

மச்சான் இனியா , என்னடா நடக்குது... இந்த விக்கியா.. சின்னபையன் என்றில்ல நினைச்சோம்.. அகிலா அம்மாவை சந்தேகம் பட்டோம்.. டேய் குட்டிமா இவன் பேச்சை கேட்டுதான் நடக்குதுடா... பால்ல தூக்குமாத்திரை போட்டு கொடுத்ததே... அந்த ஜடியா விக்கிதான் சொன்னானாம்

ஸ்டேரிங்கை கையால் குத்தினான் இனியன்... எதிரியை பக்கத்தில வச்சிட்டு முட்டாளா இருந்துருக்கேன் சரண்.. என் வாழ்க்கையில புகுந்து விளையாடியிருக்கான். தூக்குடா அவன..

சென்னையில்...

டேய் மக்கு இனியா... இருபற்றிநான்காவது எபி வந்துடுச்சு... இப்போதான் உன் வில்லன் யாருன்னு தெரிஞ்சிருக்க... என்னுடைய ஆராடா... என்னைத்தேடி இவ்வளவு லேட்டா வருவ... ஐ யம் வைட்டிங்...

.....மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
டேய் வுக்கு சரியான வில்லன்
அந்த ரூம்லே டால்பின் கண்ணுல
கேமிரா இருக்கோ
 
நல்லா இருக்கு பதிவு
டேய் வுக்கு சரியான வில்லன்
அந்த ரூம்லே டால்பின் கண்ணுல
கேமிரா இருக்கோ
கண்டுபிடிச்சிட்டீங்க.. நன்றி சிஸ்
Nirmala vandhachu ???
நன்றி சிஸ்
 
Top