Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -23

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -23

தன் பாக்கெட்டிலிருந்து தாலிகயிற்றை எடுத்து அவளின் பொன்கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்... அந்த ஹாஸ்பிட்டல் காரிடரில் உள்ள அனைத்து ஸ்டாப்மும் கை தட்டினர்...

காலையில் அவள் கோவிலுக்கு புடவையில் சென்று, நெற்றியில் குங்குமம் பொட்டுவைத்திருந்து... பார்க்க புதுமணப்பெண் போல் தோன்றத்தில் இருந்தாள் தேன்மொழியாள்...

எதைபற்றியும் யோசிக்க முடியவில்லை தேனுவால்... இனியனின் உயிர், அவன் கையில் வழியும் ரத்தம்... ஏதோ கனவுபோல் இருந்தது... கல்யாணத்திற்கு சம்மதமும் சொல்லிவிட்டாள், இந்த நொடியிலிருந்து இனியனின் தென்மொழியாள்... அவனின் சரிபாதியானாள்..

கண்களில் நீர் வழிய , அவள் தனங்கள் தாலியை ஏத்தி நிற்க... மாமாக்கு சீக்கிரம் டீரிட்மென்ட் பண்ணுங்க டாக்டர்.. அவள் சொல்லும்போதே இனியன் மயங்கி விழ அவனை தாங்கிக் கொண்டாள்..

அய்யோ அண்ணா என்னாச்சு மாமாக்கு.. உடனே இனியனை எமர்ஜென்ஸி வார்ட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.. பயப்படாத தேனு ஒண்ணும் ஆகாதுமா.. இப்படி உட்காரு அவளை சேரில் உட்கார வைத்தான் சரண்..

தற்கொலை முயற்சி என்பதால்..அங்கே ரிஜிஸ்டரில் தேனுவிடம் கையேழுத்து வாங்கினர்...

ஒரு மணிநேரம் சென்றது... டாக்டர் சேரன்.. தேனுவிடம் வந்தார்... டைமுக்கு அவனை காப்பாத்திட்டமா.. ஹி இஸ் ஆல் ரைட்.. நார்மல் வார்டுக்கு ஷிப்ட் செஞ்சிடுவாங்க...நீ போய் பார்க்கலாம்.. கொஞ்சம் மயக்கத்தில இருப்பாரு

தேங்க்ஸ் டாக்டர்.... சரண் அவளை அழைத்துக்கொண்டு இனியனின் வார்டுக்கு சென்றான்.

மாமா என்று அழதபடி இனியனின் கண்ணத்தை தொட்டால்... மெல்ல விழி திறந்து பார்த்தான்.. அழுது அழுது சிவந்திருந்தது தேனுவின் கண்கள்... திரும்பவும் மயக்கத்தில் கண்ணை மூடினான் இனியன்..

வாம்மா தேனு காபி குடிச்சிட்டு வரலாம்.. காலையிலிருந்து சாப்பிடாம இருக்க..

வேணாம் சரண் அண்ணா.. என் நிலைமையை பாருங்க என்ன செய்யபோறேன் தெரியல.. அம்மா வேற போன் செய்யறாங்க..

ம்ம்.. அட்டன் பண்ணுமா.. முதல்ல உங்க அப்பாகிட்ட பேசு.. நான் இங்க நடந்ததை மாமாகிட்ட சொல்லிட்டேன்.. தேனு.. நீ பயப்படாம உங்கப்பாகிட்ட பேசு.. ஏற்கனவே விஷியம் போயிட்டிருக்கும் நினைக்கிறேன்...

ஏன் யாரும் வரல சரண்ணா..

எந்த ஹாஸ்பிட்டல் சொல்லலை.. யாரும் வரவேண்டாம் நாங்களே மதியம் வந்துடுவோம் சொல்லிட்டேன்.

அங்கே நர்ஸ் ஸ்வீட் பாக்ஸூடன் வந்தார்.. மேடம் ஸ்வீட் எடுத்துக்கோங்க.. இன்னையோட எங்க ஹாஸ்பிட்டல் திறந்து இருபது வருஷமாச்சு.. அதான் இங்க செலபேரேஷன் நடக்குது..

அப்போதுதான் சுற்றி கவனித்தாள்... அங்காங்கே கலர் காகிதங்களால், மலர்களால் அலகரித்திருந்தனர்...

இன்னிக்கு உங்களுக்கு மேரேஜூம் நடந்திருச்சு.. சோ அதுக்கும் சேர்த்து ஸ்வீட் நர்ஸ் நீட்ட... மில்க் ஸ்வீட்டை எடுத்துக்கொண்டாள் தேனு..

சரண் இனியனின் ரூமிற்குள் வந்தான்... டேய் இனியா போதும்டா நடிச்சது, இந்தா உன் தங்கச்சி அபி போன்ல இருக்கா.. உன்கிட்ட பேசனுமா..

எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான்... ஹலோ என்று இனியன் பேச..

ஹாப்பி மெரிட் லைப்... திருமண வாழ்த்துக்கள்...

தேங்கஸ்டா அபி... உங்கண்ணிக்கு சொல்லிட்டியா..

எதுக்கு திட்டுவாங்கிறதுக்கா.. மாமா வீடியோ அனுப்பினார் பார்த்தேன்.. என்னதான் சேரன் அண்ணா ஹாஸ்பிட்டலா இருந்தாலும் நல்லா பங்க்ஷன் போல சேஞ்சிருக்க...

அபி அங்க நிலவரம் எப்படியிருக்கு...

ம்ம்.. இப்பதான் டாடிக்கு தெரிஞ்சிருக்கு... அம்மாகிட்ட சொல்ல போயிருக்காரு.. அண்ணா நல்லா சாப்பிட்டு வா.. பெரிய பஞ்சாய்த்தே இருக்கு... எல்லோரும் இங்கதான் வராங்க... அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லனும்.. தெம்பா வா..

சரிடா செல்லம்... ஆலம் கரைத்து வைக்க சொல்லு.. மதியம் மேல கிளம்பிடுவோம்..

அதற்குள் விஷியம் தெரிந்து இனியன் நன்பர்கள் வந்துவிட்டார்கள்... தேனு எப்படிமா இருக்கான் ஒவ்வொருவராக விசாரித்தனர்..

மதியம் நெருங்கியது.. இனியன் நார்மலா எழுந்து உட்கார்ந்தான்.. இனியா வீட்டுக்கு கிளம்பலாமா...

ம்ம் என்று தலையை ஆட்டினான்... தேனு அவனை கைதாங்கலா பிடித்து காரில் உட்கார வைத்தாள்..

சீட்டில் தலையை சாய்ந்தபடி அமைதியாக வந்தான் இனியன்.. காரில் யாரும் பேசிக்கொள்ளவில்லை... தேனு இனியாவால பேச முடியாது.. நீதான் பெரியவங்க கிட்ட பார்த்து பக்குவமா எடுத்து சொல்லனும்..

சரியண்ணா...

கார் பெருமாள் கோவில் முன்னாடி நின்றது... முன்னாடியே சரண் சொல்லிவைத்ததால் கோவில் திறந்து வைத்திருந்தனர்.. தேனு கல்யாணமாகி முதல்ல கோவிலுக்கு போயிட்டுதான் வீட்டுக்கு போவாங்க... சாமி கும்பிட்டு வந்திரலாம்.. நான் அவனை கூட்டிட்டு வரேன்.. பெருமாளை வணங்கிவிட்டு தேனு நிமிற... கோயில் குருக்கள் மாலையை கொடுத்தார்.. இனியனும் தேனும் சாமி மாலையை மாற்றிக்கொண்டனர்..

கார் இனியனின் இல்லத்தில் நுழைய... ஏற்கனவே அங்கே மூன்று கார்கள் பார்க் செய்திருந்தன.. சரண் கண்களால் இனியனிடம் காட்ட.. மெதுவாக புன்சிரிப்பை தந்தான்..

மாலையும் கழுத்தோடு மணமக்கள் இருவரும் வாசல் முன் நிற்க... ஆலம் சுற்றி வீட்டுக்கு அழைத்தார் லதா..

இருவரும் ஹாலுக்கு வர, அங்கே அகிலா அவருடைய இரண்டு அண்ணா, சத்தியமூர்த்தி, சக்கரவர்த்தி, விக்கி, லதா அனைவரும் இருந்தார்கள்..

முதலில் சக்கரவர்த்தியை பார்த்து மாமா என்று அழைத்தாள் தேனு..

ஏமாந்துட்டியே தேனு... உன்னை நம்ப வச்சி... பேச்சை நிறுத்தி, இனியனை பார்த்தார் சக்கர... தன் கையிலிருக்கும் கட்டை பிரித்து தூக்கியேறித்தான். கையை தேய்த்து விட்டு... தேனுவை பார்த்தான்..

அப்படியே சிலையாக நின்றாள்.. அவள் தோளில் கையை போட்டு வா தேனு நம்ம ரூமுக்கு போகலாம்... அபி, அண்ணி காலையிலிருந்து சாப்பிடல... மினிகிட்ட லன்ச் கொடுத்தனுப்பு...

டேய்ய்.. உன் மனசுல என்ன நினைச்சிருக்க... எப்படிடா உன்னை வளர்த்தேன்.. உன் இஷ்டத்துக்கு நடந்துப்பியா... பதில் சொல்லுடா அவள பெத்தவங்களுக்கு..

என்ன பதில் சொல்லனும்..

என்ன சொல்லனுமா.. தீமிருடா உன் உடம்பு முழுக்க, ஏகிறிக் கொண்டு வந்தாள் அகிலா... யார கேட்டு என் பொண்ணு கழுத்தில தாலி கட்டுன.

உன் பொண்ணை கேட்டுதான்...

அவளை ஏமாத்தி சம்மதம் வாங்கியிருக்க..

அப்ப நீங்க என்ன செய்ய இருந்தீங்க, அவளை ஊருக்கு கூட்டிட்டு போய் இந்த விக்கிக்கு கல்யாணம் செய்துவைக்கதானே..

அது எங்க குடும்பம் பிரச்சனை தம்பி என்று தேனுவின் மாமா முத்து கேட்க..

எது என்கூட நிச்சியம் செய்துட்டு இன்னொருத்தனுக்கு கட்டி வைப்பீங்க..

உங்கம்மாதான்டா உயிர் பிச்சை கொடுன்னு கெஞ்சனா.. அவதான் என் பொண்ணை வேணாம் சொல்லிட்டா... நீ அவ வாழ்க்கையில வந்து அவ சந்தோஷத்தையே கெடுத்துட்டே..

ஓ.. அப்படியா... லதாவை திரும்பி பார்த்தான் இனியன்..

அகிலா, தேனுவின் அருகில் வந்து, இந்த தாலிகயிறை அறுத்துபோட்டு என் பொண்ணுக்கு வேற கல்யாணம் செஞ்சி வைப்பேன்டா..

தாராளமா... ஆனா சட்டப்படி நான் விவாகரத்து தரனும்... இவ்வளவு செஞ்ச நானு ரிஜிஸ்டர் செஞ்சிருக்க மாட்டேனா...

தேனு அதிர்த்து இனியனை பார்த்தாள்.. அப்போ ஹாஸ்பிட்டல்ல கையெழுத்து வாங்கனது. அதுக்கூட படிக்காம கையெழுத்து போட்டிருக்கேன் பாரு..கண்ணை மூடி கண்ணீர் விட்டாள்..

நாளைக்கே உனக்கு ஏதாவது ஆயிட்டா, அதான் தோஷம் சொல்லுறாங்களே.. எங்க வீட்டு பொண்ணோட கதி , முத்து கேட்க

ஏன் உன் பையனுக்கு மறுமணம் செய்து வை... முடியாதா..

பெரியவங்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியாதா உனக்கு, சக்கர இப்படியா பிள்ளையை வளர்ப்ப..

எங்கப்பா ஒழுங்காதான் வளர்த்திருக்காரு... டேய் இனியா கொஞ்சம் அமைதியா இருடா லதா இனியனை அடக்க..

ஏய் ஆரா இங்கபாருடி இவன் சின்ன வயசிலே என்கிட்ட சொன்னான் உன் பொண்ணை கட்டிட்டு என் வீட்டுக்கு வேலைக்காரி ஆகுறேன்னு..

ப்ச்... தன் கீழ் உதட்டை கடித்து தேனுவை பார்த்தான்.. அது சின்னவயசில சொன்னதுடி.. இப்போ எதுக்கு உங்கம்மா ஜோடிக்கறாங்க..

எதுக்குமா வளவளன்னு பேசிட்டு... இங்கபாரு சக்கர இப்போ எங்கவீட்டு பொண்ணுக்கு என் பதில் சொல்ல போற... எல்லாம் மச்சான் கொடுக்கற இடம்... தகுதி தராதரம் வச்சி பழகனும்...

உங்களவிட நாங்க தகுதியாதான் இருக்கோம்... இது எங்கவீட்டு விஷியம் அதைகேட்க நீங்கயாரு இனியனும் எதிர்பதில் பேச...

பார்த்தீயா அகிலா, சின்ன பையனை பேசவிட்டு உன் புருஷன் அமைதியாயிருக்காரு.. நாங்க கிளம்பறோம்... நீ பேசி முடிச்சுட்டு வா...தன் மகனை அழைத்துக்கொண்டு சென்றார் முத்துக்குமார்..

ஸாரி மாமா.. என்ன செய்யறதுன்னே தெரியல.. உங்களுக்கே தெரியாம இவங்க ஊருல கல்யாணம் ஏற்பாடு செஞ்சாங்க அதான்..

அதுக்கு எங்ககிட்ட சொல்லிருக்காம்ல -சத்யா.

இங்கபாருங்க உங்கயாருக்கும் பதில் சொல்லனும் அவசியமில்ல ஒருத்திக்குதான் கடமைபட்டிருக்கேன், அவகிட்ட எப்படி பேசனும் தெரியும்... தேனுவின் அருகில் சென்றான்.. வா தேனு ரூமுக்கு போகலாம்..

காலையில் சாப்பிடாதது மயக்கம் வருவதுபோல் தள்ளாடினாள், அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.. அவளின் கையை பற்ற.. உதறி தள்ளினாள் இனியனின் கையை..

பொய் சொல்லி கல்யாணம் செஞ்சிருக்க மாமா... நான் துடிதுடித்து போயிட்டேனே உனக்கு ஏதாவது ஆயிடுமோ நினைச்சு.. ஆனா எல்லாம் நடிப்பு... இந்த தாலியை பார்த்தா நீ ஏமாத்துனது, உன் நடிப்பு தான் ஞாபகம் வரும்.. இந்த மாதிரி வாழ்க்கை எனக்கு வேணாம்... நான் உன்கூட வாழ விரும்பல..

தன் பல்லை கடித்தப்படி ,முதல்ல இந்த மாதிரி பேசறது நிறுத்து தேனு.. இன்னைக்கு கல்யாண நாளாச்சேன்னு பார்க்கிறேன்... இல்ல இருக்குற கோவத்துல என்னை செய்வேன்னு தெரியாது..

சரண்,டேய் உங்களுக்குள்ள எதுக்குடா சண்டை போடுறீங்க.. கொஞ்சம் அமைதியா பேசுடா தேனு புரிஞ்சிக்கோம்... அபி தேனுக்கு ஜூஸ் கொடு எதுவும் சாப்பிடல.. டேய் நீ வாடா என்று பால்கணிக்கு அழைத்து சென்றான் சரண்...

அதற்குள் லதா, சக்கர, சத்யா தேனுவிடம் பேச ஆரம்பித்தார்கள்... அவர்களை முறைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் அகிலா...

ரொம்ப நாள் பிறகு, சிக்ரெட்டை எடுத்து பற்ற வைத்தான் இனியன்... ரவுண்ட் கட்டி பேசுறாங்கடா மச்சான்... இந்த தேனு வேற எப்படா புரிஞ்சுப்பா, குழந்தைமாதிரியே இருக்காடா..

விடு இனியா.. எல்லாம் பேசி முடிவெடுத்துட்டாங்க...

என்னடா சொல்லுற..

ம்ம்... அந்த தவசி வந்துட்டு போனாராம், அபி சொன்னா... டென்ஷன் ஆகாம உட்காருடா.. காலையிலிருந்து அலைச்சல் வேற..

பத்துநிமிடம் கழித்து, ஹாலுக்கு வந்தான்... ஏய் தேனூ.. ம்ம் கிளம்பு நாம்ம தனிக்குடித்தனம் போகலாம்..

எங்கனா அடங்குறானா பாருடா சத்யா.. தனிக்குடித்தனமாம்... சக்கர புலம்ப..

தேனுவிடம் வந்தான், என்னடி முழிக்கற... டேய் சரண், பர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்யுடா..

மாமா என்று அழைத்தாள்..

என்ன தெளிவா பேசுறா, மூளையை சலவை செஞ்சிட்டாங்க போல மனதில் நினைத்து என்ன என்றான்..

இரண்டு வருஷம் பிரிஞ்சியிருக்கனுமாம்... சேரக்கூடாதாம்..

சரி ஓகே.. அவ்வளவு தானே... வா ரூமுக்கு போலாம்..

டேய்... நீங்க தனியா பிரிஞ்சியிருக்கனும்... நேரம் சரியில்ல உனக்கு... அதனால நீ மலேசியாவுக்கு போய் பிஸினஸ் பாரு..

யாரு.. நானா... நான் எதுக்கு போகனும்.. இப்பதான் எனக்கு கல்யாணமாயிருக்கு.. வேணுமுனா நீங்க உங்க பொண்டாட்டிக் கூட ஹனிமூனுக்கு போயிட்டுவாங்க.. அபிக்கு போர் அடிக்குதாம் தம்பி பாப்பா வேணுமா விளையாட..

சரண் வாயை மூடி சிரித்தான்..

-----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
இனியன் ஏமாத்தி மாலைய
மாத்தி தாலி கட்டி
அகிலாவுக்கு பதிலடி
குடுத்துட்டான்
 
இனியன் ஏமாத்தி மாலைய
மாத்தி தாலி கட்டி
அகிலாவுக்கு பதிலடி
குடுத்துட்டான்
நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு
 
Top