Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -22

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -22

சென்னை நுங்கம்பாக்கத்தில், மூன்றாவது மாடியில் , ஐ.டி கம்பெணியின் முதலாளி... எனக்கும் தெரியும்டா மரத்திற்கு பின்னாடியிருந்து பார்த்தவன்டா சகல.... ஹா..ஹா சிரித்தக்கொண்டிருந்தான் விக்கி.

பாஸ்.. அவனுடைய பி.ஏ. கிரி. அப்படி என்னத்தை பார்த்தீங்க..

ம்ம் அது சஸ்பென்ஸ்டா..

அப்ப அவங்க கல்யாணம் நின்னுபோச்சு... உங்க ரூட் கிளியர்... பார்ட்டி வைங்க பாஸ்.

வெச்சிட்டா போச்சு.. ஆனா எங்க அத்தை கல்யாணத்துக்கு ஒத்துக்கனுமே... பேசியே கவுக்கனும் கிரி..

ஏன் பாஸ், ஆரா மேடமும் உங்களை ஏத்துக்கனுமே

என் அத்தை பெத்த ரத்தினத்தை சொல்லுறீயா.. இந்த ஜாதகம் விஷியத்துல எனக்கே இப்பதான் ஜாக்பாட் அடிச்சிருக்கு.. அப்பா போய் பேசுறேன் சொல்லிருக்காரு... அவருக்கு சொத்து கையைவிட்டு போக கூடாதுன்னு.. இரண்டு நாள் அழுவா பிறகு கட்டின புருஷன்னு காலம் முழுக்க என்கூட குடும்பம் நடத்திதான் ஆகனும் கிரி..

என் அத்தை பொண்ணு , சின்ன வயசிலே உனக்குதான் அவ சொல்லிட்டு.. இப்பவந்தவன் அள்ளிட்டு போவானாம்... நான் என்ன இளிச்சவாயன்னு முகத்துல ஒட்டியிருக்கா..

இல்ல பாஸ், இந்த இனியன் எப்படி உள்ளே வந்தாரு..

அவனா சின்ன வயசிலே.. நான் ஆரான்னு பேரு வைக்க.. இந்த பையன் தேனு சொல்லுறான்.. அப்பவே அவனை வெட்டிபோட்டிருக்கனும். என்ன என்னைவிட இரண்டு வயசு பெரியவன்.

ரைட்டர்ஜீ இந்த பேருக்கா சண்டை.. கிரி புலம்ப..

.....

பால்கனியில் போடப்பட்டிருந்த சோபாவில் படுத்தபடி செல்லில் தன்னவளின் போட்டோவை பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்... காலையில் அவன் அனுப்பும் குட்மார்னிங் மேசேஜ் தேனு பார்த்துவிட்டாள் என்று டிக் வந்தது..

கடந்த இருபது நாட்களாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை.. இனியன் காலையில் மேசேஜ் போடுவதும்.. தூங்கும்போது தேனு குட்நைட் அனுப்பவதுமாக சென்றது...

யாரிடமும் பேசுவதில்லை இனியன்... எதையோ பறிக்கொடுத்ததுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான்... இரண்டுநாளா சரண் அவனை திட்டி ஆபிஸூக்கு வரச்சொல்ல.. அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்..

அபி இனியனிடம் வந்து ... அண்ணா இன்னைக்கு காலேஜில்ல டிராப் பண்ண முடியுமா... டைம் ஆயிடுச்சு... ப்ரடிக்கல் வேற...

ம்ம்.. சீக்கிரம் ஏறு.. ஆபிஸூக்கு டைமாயிடுச்சு அபி.

வழக்கமாக இறங்கும் இடத்தில் அபியை விட்டு காரை எடுத்தான்... ஒருபக்கம் கண்கள் தேனுவை தேடியது... இங்குதான் இருப்பா போய் பார்க்கலாமா.. வேணாம்... என்னை புரிஞ்சிக்க மாட்றா, ஒரு மனதாக காரை திரும்பி அந்த தெருமுணையை தாண்ட.. அபியோட ரெக்கார்ட் நோட்டை பார்த்துவிட்டான்..

இன்னிக்கு ப்ராடிக்கல்ஸ் சொன்னா ரெக்கார்ட் விட்டுபோயிட்டா, பொறுப்பேயிருக்காது மனதில் அபியை திட்டியபடி.. காரை காலேஜிக்குள் விட்டான்..

மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அபியும், தேனுவும் இருந்தார்கள்..

ஏய் அண்ணி.. என்னடி சோகமாவேயிருக்க.. நீ கூட இதை நம்புறீயா தேனு..

பின்ன உன் அண்ணன் உயிராச்சே அபி... அன்னிக்கு உங்க அண்ணாவ ரத்தவெள்ளத்தல பார்க்கும்போதே செத்துட்டேன்டி... மறுபடியுமா..

பைத்தியம் மாதிரி உளறாதே.. அது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடென்ட் தேனு.. அண்ணா... உன் ஞாபகமாவேயிருக்கு, யார்கிட்டவும் பேசமாட்டுது... வீடே களையிழந்து போயிருக்கு தேனு.. ப்ளீஸ் அண்ணாவை போய் பாருடி.

ப்ச்.. நோட்டில் இனியனின் பெயரை எழுதிக்கொண்டேயிருந்தாள் தேனு..

தேனு காலையில நீ சாப்பிடலண்ணு மாமா போன்போட்டு சொன்னாரு.. இந்தா உனக்கு பிடிச்ச பொங்கல், வடை எடுத்துட்டு வந்திருக்கேன்.

ஒருநாள் சாப்பிடலன்னா சாக மாட்டேன்டி.. விடு எனக்கு சாப்பிட புடிக்கல...

அவர்கள் முன்னாடி வந்து நின்றான் இனியன்... அபி இந்தா ரெக்கார்ட் மறந்துவிட்டு வந்துட்ட, அவளின் கையில் கொடுத்தான்..

தேங்கஸ் அண்ணா... விட்டுவந்ததே நீ தேனுவ பார்க்க வரனும்தான் தன் மனதுக்குள் நினைத்து... கிளாஸ் டைமாயிடுச்சு வரேன் கிளம்பிவிட்டாள் அபி..

இனியனை நிமிர்ந்து பார்க்கவில்லை தேனு.. கண் அவனின் நிழலைபார்த்திருந்தது..

ஏய்... வாடி என்கூட

இல்ல வரல்ல எனக்கு கிளாஸ் இருக்கு..

இருக்கட்டும்...நீ வா அவளின் கையை பிடித்து அழைத்து வந்தான்... காலேஜிக்கு வெளியே இருந்த காரில் ஏறினர்...

கார் வேகமாக சிட்டியை தாண்டி, புறநகர் பகுதிக்கு சென்றது... அங்கே ஒதுக்குபுறமாக காரை நிறுத்தினான் இனியன்... ப்ரஷ் ஜூஸ் கடையில் மாதுளை ஜூஸ் வாங்கிவந்தான்... அவள் கையில் கொடுக்க..

வேண்டாம் என்றாள்.

இங்க பாருடி.. என்னை பார்த்தாலும் தோஷம் வந்திருமா தேனு..

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. முகத்தில் சிராய்த்த வடு இருந்தது.. மெல்ல நெற்றி மற்றும் கண்ணத்தை தடவி பார்த்தாள்.. அமைதியாக அவள் கண்ணையே பார்த்திருந்தான்..

அவளின் கை கண்ணத்தை தாண்டிவர , தன் முகத்தை திருப்பி கையில் முத்தமிட்டான்..

மாமா... என்று அவன் முகம் முழுவதும் அரக்கபரக்க முத்தமிட்டாள்.. இத்தனை நாள் பார்க்காத ஏக்கம்.. அவளால் தன்னை கட்டுபடுத்தமுடியவில்லை.. அவனின் கையை ஆராய்ந்தாள்..

ம்ம்.. ஆறிடிச்சு தேனுமா.. ஜூஸ் குடி காலையிலிருந்து சாப்பிடல.. அவளுக்கு புகட்டினான்... என்னடி இப்படியிருக்க மெலிஞ்சு போயிட்ட , தலையும் ஒழுங்கா வரல... இப்படி எண்ணெய் வடியற முகமாட்டும்.. டிஷ்யூ எடுத்து துடைத்துவிட்டான்.. அவளுடைய ஹேர் கிளிப் எடுத்து ஒழுங்காக போட்டுவிட்டான்..

மாமா...

ம்ம் அவளின் உதட்டில் பட்டுமுத்தமிட்டு, சொல்லுடி..

மாமா... என்னால உன்னை பார்க்காமயிருக்க முடியல என்று அழ ஆரம்பித்தாள்...

புரிஞ்சுதா மாமாயில்லாம உன்னால இருக்கமுடியாதுன்னு... பெரிய ம---- மாதிரி பேசுன அன்னைக்கு.. யாருக்கும் என்னை விட்டுதர மாட்ட.. இந்த ஜென்மம் இல்லடி ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த இனியனோட பொண்டாட்டி தேனு...

இந்த எட்டு வருஷம் சீக்கிரம் போயிடும் தேனுமா... அதுக்குன்னு பேசாமால் இருக்கவேண்டாம்.. அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.. காரை எடுத்து ஹோட்டலில் பார்க் செய்தான்..

அவளை உள்ளே அழைத்துச்சென்று, தேனுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான்.. காலை டிபனை இனியனே தேனுவிற்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டான்..

தேனுமா.. எந்த பிரச்சனையானலும் சாப்பிடாம இருக்காதே.. எனக்கு ஒல்லியாயிருந்தா பிடிக்காது.. எல்லாமே பெ....

அவனின் வாய்மேல் ஒரு அடி வைத்தாள்...தேனு. மாமா நாளைக்கு ஊருக்கு போறேன்... த்ரி டேஸ்தான் வந்துடுவேன்..

ம்ம் பார்த்து போயிட்டு வா... நைட் முழுக்க என்கிட்ட வீடியோ காலில் பேசனும் சொல்லிட்டேன்... மதியம்தானே எக்ஸாம் சொன்னேன்.. கிளம்பலாம்.

ஹோட்டலிருந்து வெளியே மெயின் ரோட்டிற்கு வர... கார் தீடிரென்று பஞ்சர் ஆயிட்டு... இருவரும் காரைவிட்டு வெளியே வந்து நின்றார்கள். உடனே தேனு ஏதோ யோசிக்க...

லூஸூ.... பஞ்சரேல்லாம் ஒரு பிரச்சனையா இரு வேற காரை எடுத்துட்டு வரச்சொல்லுறேன்... அவர்கள் வீட்டு கார் டிரைவருக்கு கால் செய்யது , டிரைவரிடம் பேசிக்கொண்டிருத்த இனியன்.. அங்கே ஒரு மாடு அவனை நோக்கி முட்ட வர.. அதை பார்த்த தேனு இனியனின் கையை பிடித்து இழுத்து காரில் ஏற்றினாள்..

திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்... மாடு தலையை ஆட்டியபடி ஓடியது...

அய்யோ இவளை எப்படி சமாளிக்கிறது.. இந்த ஏரியா முழுக்க கிராமம் மாதிரியில்ல இருக்கு... மாட்டை மேய்க்க விட்டிருப்பாங்க போல.. அவளையே இனியன் பார்க்க.. பழையபடி மாறினாள் தேனு..

அனைத்திருந்த அவன் கையை தட்டிவிட்டாள்.. எல்லாம் என் ராசி.. இப்ப பார்த்தீயா மாமா, என்னவாகியிருக்கும்.. பதற ஆரம்பித்தாள்

அதான் நீ சேவ் பண்ணிட்டியே தேனு... நீயிருக்கும்போது எனக்கு ஒண்ணும் ஆகாதுடா...

டிரைவர் காரை எடுத்துவந்து தர... அவளை கூட்டிச்சென்று காலேஜீல் விட்டான்... போகும்போது ஒரு வார்த்தையும் பேசவில்லை தேனு... அவன் கேட்கும் கேள்விக்கும் பதிலில்லை..

......

அடுத்த நாள் காலையில், சரண் தேனுவை போனில் அழைத்தான்..

ஹாங் அண்ணா சொல்லுங்க..

குட்டிமா.. எங்கடாயிருக்க

அண்ணா நான் இங்க கருமாரியம்மன் கோவில்ல..

குட்டிமா சீக்கிரம் வாம்மா.. இனியன் கையை அறுத்துக்கிட்டான்.. நாங்க ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்..

அண்ணா என்ன சொல்லுறீங்க.. அவருக்கு என்னாச்சு.. எந்த ஹாஸ்பிட்டல்ல.. பேசிக்கொண்டே ஆட்டோவை பிடித்தாள்... சேரன் ஹாஸ்பிட்டல், வடபழநி... ஹாங் வரேன்னா...

யார்கிட்டயும் சொல்லாதே குட்டிமா.. பயந்திடுவாங்க, அவன் டிரிமென்ட் கொடுக்கவிட மாட்டுறான்.. சீக்கிரம் வாடா உன்னை பார்க்கனும் சொல்லுறான்..

கால் மணிநேரத்தில் பக்கத்திலிருக்கும் ஹாஸ்பிட்டலில் நுழைந்தாள்... அங்கே வெளியே நின்றிருந்த சரண் ஓடிசென்று தேனுவை அழைத்துவந்தான்..

குட்டிமா.. சீக்கிரம் வா... அங்கே இனியன் ட்ரிட்மென்டுக்கு ஒத்துப்போகாமல்... மேலும் கையில் கத்தியை வைத்து மிரட்டிக்கொண்டிருந்தான்..

நீ விக்கியை கல்யாணம் செஞ்சிக்கதான் கிராமத்திற்கு போறேன்னு யாரோ சொன்னாங்க.. அதை கேட்டுலிருந்து இப்படிதான் செய்யுறான்..

மாமா.. இனியன் அருகில் சென்றாள். என்மாமா இது கையெல்லாம் ரத்தமா வருது.. அங்கேயிருந்த டாக்டர் சேரன்.. அம்மா சீக்கிரம் அவன்கிட்ட பேசு. இல்லண்ணா உயிருக்கு ஆபத்து சொல்லிட்டேன்..

அய்யோ மாமா என்ன செய்யற.. டிரிட்மென்ட் பார்க்க விடு இன்னொரு கையையும் அறுத்துக்காதே மாமா.. ஏற்கனவே ரொம்ப ரத்தம் போயிடுச்சுன்னு டாக்டர் சொல்லுறாங்க..

முடியாது.. நான் ஏன் வாழனும், நீதான் அந்த வீக்கியை கட்டிக்க போறீயே.. போடி இங்கிருந்து..

மாமா கொஞ்சம் கோவாப்பரேட் செய், நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்..

இப்பவே கல்யாணம் செஞ்சிக்கோ..

முடியாது மாமா.. ப்ளீஸ் சொன்னா கேளுங்க..

திரும்பவும் கத்தியை எடுத்து கையின் நரம்பை அறுத்துக்கொண்டான்.. கண்கள் பெரிதாக அப்படியே நின்றுவிட்டாள்.. இனியனுக்கு கையிலிருந்து ரத்தம் வழிந்து ஒடியது..

குட்டிமா.. இப்போ அவன் உயிருதான் முக்கியம்டா.. ப்ளீஸ் ஒத்துக்கோ வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்..

சரியென்று தலையை ஆட்டினாள்.. தாலி அவன் கையில் கொடுக்க காட்டனை வைத்து கட்டிக்கொண்டி தேனுவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் இனியன்.

-----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
இனியன் கில்லாடி
தாலி கட்டிட்டானா
 
Top