Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -04

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -04

தன் கண்ணத்தை தேய்த்துக்கொண்டே அவளை கூர்மையாக பார்த்தான்... தேவ்வின் பார்வை வீச்சை தாங்கமுடியாமல் தன் பார்வையை தரைமீது செலுத்தினாள்...

அவள் கழுத்திலிருக்கும் தாலி சரடை தடவியபடி அவன் கை தாலிநோக்கி நகர்ந்தது. அவன் விரல்கள் பயனித்த இடங்கள் மெய் சிலிர்க்க தன் கண்ணை மூடி கைகளை பிசைந்து நின்றாள்..

தாலியை கையில் பிடித்த தேவ்... இதை கட்ட சொல்ல பார்த்தது.. அப்பறம் எங்க பார்க்க விட்டானுங்க... கண்ணை திறடி.. ஓவரா பீலிம் காட்டாத...

ஆரா கண்னை திறந்து ஸாரி தெரியாம...

ஓ தெரியாம தான் அன்னிக்கு வந்து மோதின... ம்ம் அவளை தாண்டி சென்று கதவை லாக் செய்தான்...

சரணுக்கு போனை போட்டான்... ஒரே ரிங்கிள் சரண் கால்லை அட்டன் செய்ய..

மச்சான்.. எங்கே என் அப்பனும்,மாமனாரும்...

ஏன்டா..

சொல்லு எங்கயிருக்காங்க... என் பொண்டாட்டியோட பாடி கார்ட்ஸ்...

மச்சான் சைட்ட பார்க்க போறேன் சொன்னாங்க.. இப்போ இந்த ப்ளோருல இல்லடா... டேய் எதுக்கு கேட்கிற.. குட்டிமா..

ம்ம்.. உன் குட்டிமா என் ரூமுலதான் இருக்கா... யாரையும் உள்ளே விடாதே நான் வெளியே போயிட்டேன் சொல்லிடு...

டேய் அவசர படாத இனியா... கொஞ்சம் பொறுடா...மச்சான் இரண்டு குடும்பத்திலையும் பிரச்சனையாகும்..

நான் இன்னும் குடும்ப நடத்தவே ஆரம்பிக்கல சரண்... வைக்கிறேன்...

இனியன் பேசுவதை நடுங்கியபடி கேட்டுக்கொண்டிருந்தாள் ஆரா தேன்மொழியாள்... அவளருகில் வந்தான்..

ம்ம் அடிச்சிட்டல.. வலிக்குதே என்ன செய்ய..

மாமா...தெரியாத அடிச்சிட்டேன்... திரும்ப வேணா இரண்டு அடியா கொடுங்க... நான் கிளம்பறேன்... அவள் நழுவி ஒட பார்க்க..

அவள் இடையை கையால் வளைத்து தன் அருகே கொண்டு வந்தான்... இரண்டு அடியா.... இவள் உதட்டை பிடித்து இழுத்து , நம்ம லவ் ரூல் புக்குல இப்படி கிடையாதே தண்டனை... அந்த தண்டனையை எழுதியதே நீதானடி... என் தேனுக்குட்டி...

அவளை அலேக்காக தூக்கி, தன் முகத்தின் அருகே கொண்டு வந்தான்... ம்ம் நேற்றே கோவம் வந்து அடிப்பே நினைச்சேன்... விடு இரண்டு வருஷமாச்சுடி... உன் மூச்சு என் மேல பட்டு... கண்களில் தாபத்தோட ஆராவை பார்த்தான்...

கமான் கிஸ் மீ பேபி... என்று முதலில் அவள் அடித்த கண்ணத்தை காட்ட... மாமா நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கீங்க... ஸாரி என்று அவள் வார்த்தையை சொல்ல ஆரம்பிக்கபோதே அவள் இதழில் தன் இதழ்களால் கொய்தான்...முதலில் அதில் தடுமாறின பெண்ணவள் வழக்கமாக அவன் தீண்டும் இதழ் முத்தத்தில் கிறக்கி போய் அவனை அனைத்தாள்...

சிறிது நேரத்தில் அவள் இதழை விடுவித்து, ஐ லவ் யூ தேனுக்குட்டி... மை லவ்.. மை சோல்... என்று மறுபடியும் முத்த சண்டையை ஆரம்பித்தான்...

அவள் நேற்றியில் விழுந்த மூடியை எடுத்து காதின் ஒரத்தில் ஒதுக்கி விட்டான்... அவனின் கோவம் நன்றாகவே தெரியும் ஆராவுக்கு அடுத்த கேள்வி அவன் கேட்க ஆரம்பிப்பான் என்று நினைக்கும்போதே...

அவனுடைய ஆட்காட்டி விரலால் தேனுவின் முகத்தை அளந்தபடியே கழுத்தின் கீழே தொண்டை பகுதிக்கு வந்தான்... ஏன்டி மாயாவ இங்க பி.ஏ. வா அப்பாயிண்ட் மென்ட் கொடுத்த...

நான் அவ பின்னாடியே மயக்கி போவேண்ணு தானே... நான் பொம்பளை பொறுக்கியா தேனு, உங்க அம்மா அப்படிதானே சொல்லுவாங்க...

மாமா...

ஏன் நீயே அதைதானே சொல்லுவே... அவ்வளவு வீக்னஸ்ஸா நானு... சொல்லுடி

இல்ல மாமா... என்று அழ ஆரம்பித்தாள் தேனு..

ஏய் இப்ப எதுக்கு கண்ணுல தண்ணீ வருது... இப்படி அழுதே என்னை வீக்காகிட்ட தேனுமா... ஹாங் உனக்கு நான் ரிங் போடவேயில்ல... மலேசியாவிலிருந்து வெட்டிங் ரிங் வாங்கிட்டு வந்திருக்கேன்... தன் பேண்ட் பையிலிருந்து ரிங்கை எடுத்தான்.. அவளுக்கு பிடித்த ரூபி கல் வைத்த ரிங்... தன் மடியில் உட்கார வைத்து அவள் கைவிரலை பிடித்து முத்தமிட்டு ரிங்கை போட்டான்...

திரும்பவும் வெட்டிங் முடிஞ்சிடுச்சு... அவள் கண்ணங்களை பிடித்து இப்ப கிஸ் செய்யனும் கிட்டே வர... கதவு தட்டும் சத்தம்...

வந்துட்டாங்க... மேனர்ஸ் தெரிதாடி உன் மாமனாருக்கு... இதுவே அவர் பொண்டாட்டிக்கிட்ட பேசும்போது நான் குறுக்க போயிருக்கேனா... மை காட்... ஒரு பத்துநிமிஷம் பேசமுடியல.... அதுக்குள்ள..ச்சே அவளை கீழே இறக்கிவிட்டு கதவின் லாக்கை எடுத்தான்...

சக்கரவர்த்தியும், சத்யாவும் உள்ளே நுழைந்தார்கள்... அம்மா தேனு என்று தன் மருமகளை பார்த்தார்..

டாடி.. உங்களுக்கே இது சில்லியா தெரியல... நான் எதுவும் செய்யமாட்டேன் வாக்கு கொடுத்திருக்கேன்...சத்யாவை பார்த்து, மாமா நீங்க இரண்டுபேரும் என்னை வேவு பார்க்கவே ஆபிஸ் வறீங்களா...

இல்லடா இனியா... அது..

அப்ப நம்பிக்கையில்ல.. உங்க பொண்ணை கேளுங்க, அவ மேல என் கை தொட்டுச்சான்னு... எப்படிமா இருக்க விசாரிச்சேன்.. எப்படி நடிக்கிறான் ஹம்மா மாறவேயில்ல இந்த இனிமாமா..

மெதுவாக தன் நன்பனிடம், சக்கி எதுவும் கேட்காத அவ கைதான் என்மேல பட்டுச்சு என்பான்.. அதையும் மீறி சக்கரவர்த்தி, அப்பறம் ஏன்டா கதவை பூட்டின..

ம்ம் பேச சொல்ல யாராவது இரண்டு கரடிங்க வரகூடாதில்ல அதான்..

பாருடா எப்படி பேசுறான் நாம்ம கரடியா இவனுக்கு..... நீ வாம்மா எங்களுக்கு சாப்பாடு போடு எனக்கு வேற சுகர் சீக்கிரமா சாப்பிடனும்.. அவள் கையை பிடித்து வெளியே கூட்டிட்டு போக ரெடியானார்..

தேனு இனியனையே பார்க்க... நீ போய் உன் மாமனாருக்கு, அப்பனுக்கு சோறு போடு... புருஷனை கண்டுக்காத போடி... இன்னைக்கு நைட் உன் வீட்டிலதான்டி...

......

வெளியே, சக்கரவர்த்தி தன் நன்பனை பார்த்து என்னடா இன்னைக்கு சனிக்கிழமை முதன்முதலா உன் வீட்டுக்கு வரான்... என்ன கச்சேரியை கூட்ட போறானோ... அகிலாவுக்கு வேற இவனை பிடிக்காது எப்படிடா சமாளிப்ப..

அதான் எனக்கும் புரியலை சக்கர....

நான் சொல்லற மாதிரி செய் பிறகு பார்த்துக்கலாம்

சரணோடு தன் மாமியார் வீட்டிற்குள் நுழைந்தான்... அழகாக ஜெல் போட்டு தன் மூடியை வாறியிருந்தான்... அவனின் ஆளுமையை பார்த்து ஒரு நிமிடம் அகிலாவே தன்னை மறந்து அவனையே பார்த்தார்... இரண்டு வருடம் பிறகு பார்க்கிறாரே...

வாங்க என்று அழைக்கவில்லை... சத்தியமூர்த்திதான் அவனை அணைத்து வாடா இனியா, சரண் என்றார்...

அவர்களை கண்டுக்கொள்ளாமல் சோபாவில் அமர்ந்திருந்தாள் அகிலா..

ஹாய் அத்தை.. எப்படியிருக்கீங்க என்று இனியன் கேட்க..

நான் எப்படி நல்லாயிருப்பேன்.. என் பொண்ணு வாழ்க்கையே நாசம் பண்ணிட்டியே...

ஹய்யோ... அதே அத்தை... கோவமே போகல அப்படியே இருக்கு...நீங்க கவலை படாதீங்க அத்தே அடுத்த வருஷம் பேரனோ பேத்தியோ உங்க கோவத்தை குறைக்க ரீலீஸ் செய்யிறேன்...

டேய் முதல்ல டைவர்ஸ் கொடுடா என் பொண்ணுக்கு..

எதுக்கு நான் டைவர்ஸ் தரனும்... மாமா முதல்ல இந்த அத்தைக்கு டைவர்ஸ் கொடு... சின்ன வயசிலே கொடுக்க சொன்னேன் நீ கேட்டியா தேனு பாவம்.. அவ அம்மாடா சொன்னே..

அவன் பேசுவதை கேட்டு தன் கணவன் சத்தியமூர்த்தியை முறைத்தாள் அகிலா... இவன் சொல்லுறான்னு செஞ்சாலும் செய்வ... ச்சே என்று தன் அறைக்குள் நுழைந்தாள்...

ஏன்டா இனியா வந்தவுடனே ஆரம்பிக்கிற... சாப்பிட வா..

வேணா சித்தப்பா இப்போதான் சாப்பிட்டு வந்தோம்...இவர்கள் பேசிக் கொண்டிருக்க இனியனின் கண்களோ தன் மனைவியை தேடிக்கொண்டிருந்தது.

மாடியில் மூவரும் சரக்கு அருந்தினார்கள்... சல் சல் என்று கொலுசு ஒலி கேட்க... அந்த சத்தத்தில் தெரிந்துக்கொண்டான் இனியன் தன்னவள் என்று.. இளம் பச்சை நிறத்தில் புடவையை அணிந்து லைட்டாக லிப்ஸ்டிக், மஸ்காரா இட்டு தட்டில் சிக்கன் 65, ஆம்பலேட் உடன் நடந்து வந்தாள்...

அப்பாடா எப்படி கும்முனு இருக்கா.. என்னை மூட் ஏத்தவே இப்படி டிரஸ் செஞ்சிருக்கா...

அவளின் செய்கையை பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தான் இனியன்.. மாமா என் பொண்டாட்டிகிட்ட பேசனும்

டேய் மாப்பிள்ள, சொல்லுடா மலேசியாவுல என்ன நடந்திச்சு...

ம்ம்.. தினமும் வெயில் வருது மாமா.. அப்ப அப்ப மழைபெய்து..புயல் கூட அடிக்குது...

படவா மாமாவே கலாய்க்கிற..

பின்ன நான் என் பொண்டாட்டிகிட்ட பேசனும் சொல்லுறேன்.. நீ மொக்க போடுற... இதோ சரனை காட்டி இவனை எதுக்கு கூட்டிட்டு வந்தேன் தெரியுமா... உங்களுக்கு கம்பெனி கொடுக்க தான் ...

அடப்பாவி சரண் முறைக்க...

மாமா நான் என் பொண்டாட்டிய பார்க்கனும்... சொல்லும்போதே தூங்கி விழுந்தான்..

டேய் இனியா என்னடா அதுக்குள் போதையேறிச்சா... ப்ளாட் ஆயிட்ட.. அவனை கொண்டுபோய் ரூமில் படுக்க வைத்தார்கள்...

அடுத்த வாரம் சனிக்கிழமை... தன் ஆபிஸில் உட்கார்ந்து யோசித்தபடியே இருந்தான் இனியன்... போன வாரம் இதே நாள்தான் சரக்கடிச்சோம் அப்படியே மட்டையாயிட்டேன்... எப்படி எல்லாம் மறந்துபோயிடுச்சு.. டிரஸ் கூட மாமாவும் சரண் மாத்திவிட்டிருக்காங்க... அந்த அளவுக்கு குடிக்கலையே...

உள்ளே வந்த சரண், என்னடா மச்சான் பயங்கற யோசனை.

ப்ச்.. ஒண்ணுமில்ல சரண், போன வாரம் என்னாச்சுன்னு யோசிச்சேன்... சரி வா எங்க மாமனார் வீட்டுக்கு கிளம்பலாம்...

டேய் நான் எதுக்குடா, சரண் வரமாட்டேன் என்று மறுக்க... சரணை சரிகட்டி தன் மாமனார் வீட்டுக்கு அழைத்துவந்தான்... நைட் லைட்டா டின்னரை சாப்பிட்டு, சிறிது நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்... அப்போது தட்டில் மூன்று கிளாஸ் பால் எடுத்து வந்து தந்தாள் தேனு..

அவனையே பார்த்தபடி பால் கிளாஸை கொடுத்தாள்... இந்த பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல என்று தேனுவை மனதில் திட்டியபடியிருந்தான் இனியன்...

அவள் தன் ரூமுற்குள் செல்ல... உடனே இனியன், சத்தியமூர்த்தியிடம் மாமா எனக்கு தூக்கமா வருது நான் என் ரூமிற்கு போறேன், இனியன் போனவுடன் சத்தியமூர்த்தியும் தன் அறைக்கு சென்றார்... சரணோ அந்த சோபாவில் தூங்கி விழுந்தான்..

அரைமணி நேரத்திற்கு பிறகு மெதுவாக இனியன் ரூமின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் ஆரா... அவன் நன்றாக தூங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு, தன்னவனின் ஷூவை கழிற்றினாள்... அவனின் அருகில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சைவிட்டு தூங்கு தன் இனியவனை, தனக்குரியவனை ரசித்து அவன் நெற்றியில் படர்ந்த மூடியை நீவி விட்டு, அவனின் அழகில் மயங்கி முன் நெற்றியில் முத்தமிட்டாள்.

இனியனின் மூச்சு உள்ளே இழுத்து நிற்க, அவனால் தூங்குமாதிரி நடிக்கமுடியவில்லை... அவன் கைவிரலில் இருக்கும் நகத்தை தன்வாயால் கடித்து எடுத்தாள்... போன வாரம்தான் கட்ட செஞ்சேன் அதற்குள் வளர்ந்துடுச்சு.. இதைக்கூட வெட்ட மாட்டியா மாமா......

அவனின் தோளில் படுத்து... ஒழுங்கா சாப்பிடலையா மாமா குறைஞ்சி போயிட்டிங்க... இனியா மாமா எப்படி என்னைவிட்டு இரண்டு வருஷம் இருந்த... எனக்கு இங்க நரகமா இருந்துச்சு தெரியுமா.. அவள் கொஞ்சி பேசும்போதே கண்கள் கலங்கி காதோரமா கண்ணீர் வந்து நின்றது,

முன்னிருக்கும் பட்டனை கழற்றினாள்... பிறகு ஷார்ட்ஸ் மாட்ட பேண்ட் பட்டனில் கையை வைக்க...

உடனே அவள் கையை பற்றினான் இனியவன்...தன் கண்களை திறந்து வேணாம்டி என்னால உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாது தேனுமா என்றான்...

மாமா.... என்று தேனு விழிக்க.

ஏன்டி பால்ல தூக்குமாத்திரை கலந்து கொடுத்த... உனக்கு வாக்கு கொடுத்திருக்கேன் தானே அதை எப்பவும் மீறமாட்டேன்டி... சரண் தான் நீ கொடுத்த பாலை குடிச்சான்..

மாமா...ஸாரி மாமா என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் தப்பு பண்ணிட்டேன் இனியா மாமா...

நான் தூங்குனுமா தேனு, அதுக்கு மாத்திரை தேவையில்ல உன் மடி ஐந்து நிமிடம் கொடு மாமா தூங்கிடுவேன்... உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்டி.. இனியன் எடுத்துரைக்க...

மாமா என்று அவன் தடித்த இதழில் தன் இதழை வண்மையாக பூட்டினாள்...

அவள் மடியில் படுத்து இனியன் தூங்க ஆரம்பிக்க... பெட்டில் தன் தலையை சாய்த்து...

“உன்னை ஏன் பார்த்தேன் அன்பே

இன்று என்னால் நிம்மதியில்லாமல்

அலைகிறதே உன் இதயம்...

மெய் தீண்டாமல் உன் விரகம்

தாளாமல் மெலிந்து போனாயோ என் உயிரே இனியவனே....”

கண்கள் கலங்க கடந்து வந்த பாதையை நினைக்க ஆரம்பித்தாள்....

இருப்பத்தாறு வருஷம் முன்னாடி, திருச்சி மாவட்டம் மாந்துறை கிராமம் தன் நன்பனை கல்யாணத்திற்கு சம்மதிக்க சக்கரவர்த்தி சத்யா வீட்டுக்கு வந்தார்... சத்யா , அம்மா பொண்ணை பார்க்கதானே சொல்லுறாங்க.. பிடிச்சா கட்டிக்க வேண்டியதானே...வயசும் ஆகுதே..

அதுதான்டா உனக்கும் வயசு ஆகுது.. உனக்கு கல்யாணம் ஆன பிறகுதான் எனக்கு என்று அடம்பிடித்தான் சக்கியமூர்த்தி...

----மெய் தீண்டுவான்...
 
Nirmala vandhachu ???
 
Last edited:
இப்ப தான் கதையே ஆரம்பிக்குது......
தேனு ?இனி மாமா..... அல்டிமேட்
 
Top