Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -02

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -02

காலை டிபன் சாப்பிட டைனிங் டெபிளில் அமர்ந்திருந்தார் சக்கரவர்த்தி... என்னடி லதா உன் பையன் வரல.. எவ்வளவு நேரம் வைய்டிங் சோற்றை கண்ணுல காட்டுவியா..

அட ரொம்ப நாள் கழிச்சு புள்ள நம்ம வீட்டுக்கு வந்திருக்கு... ஒண்ணாதான் சாப்பிடுனும் சொல்லிட்டேன்..

அதென்ன புதுசா தேவ் சக்கரவர்த்தியாம் என்னடி ஒவரா பில்டப் தரான்.. அழகா இனியன் வச்சேன்..என்னைக்காவது இனிமையா பேசிருக்கானா..

வரான்... லதா கையை இடித்து சமிக்கையில் சொல்ல.. அமைதியானார் சக்கி...

நீட்டாக ஒயிட் வித் லைட் ப்ளூ ஜீன்ஸில்.. மாடியிலிருந்து இறங்கி வந்து.. ஹாய் டாட் சொல்லி ..அவரின் பக்கத்தில் உட்கார்ந்தான்..

அவனுக்கு காலை உணவு பரிமாற..இனியா உனக்கு பிடித்த குளோப் ஜாமூன் அம்மாவே செஞ்சேன்டா என்று எடுத்து வைக்க...

அந்த ஜாமூனை ஸ்பூனால் கிளறியபடி.. மினியக்கா என்று குரல் கொடுத்தான்...

சமையல் அறையிலிருந்த ஐம்பது வயதை ஒட்டியிருந்த மினி, இனியனின் குரலை கேட்டு ஒடிவந்தாள்...

தம்பி இந்தாங்க என்று ப்ளேட்டை இனியன் முன் வைத்தாள்... அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க..

என்னடா இது, லதா

ம்ம் தெரியலையா மா... பச்சைமிளகாய், பாவக்காய் என்று கடித்து சாப்பிட ஆரம்பித்தான்..

குடும்பமா சேர்ந்து என் வாழ்க்கையில கும்மியடிச்சிட்டு குளோப் ஜாமூனா தறீங்க.. மினி அக்கா...கடிந்த இரண்டு வருஷமா எத்தனை பங்ஷனுக்கு போனாங்க..

அதுவா தம்பி தன் விரலைவிட்டு எண்ணி 15 கல்யாணம், 4 காதுகுத்து அப்புறம் 5 மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போனாங்க.. அதுல ஐயா தனியா பார்ட்டிக்கு வேற போனாங்க

ம்ம் தன் பெற்றவர்களை பார்த்து..ஆக மொத்தம் சந்தோஷமா இருந்தீங்க நான் இல்லாம.. அப்பறம் நம்ம வீட்டில சரியா சாப்பாடு செய்யற தில்லையா மினியக்கா...

ஏன் தம்பி ஒண்ணுவிட்டு ஒருநாள் ஐயாவுக்காக கவுச்சிதான்..

சோறு இறங்கல சொன்னீங்க சக்கி...

ஏய் லதா இவ என்கிட்ட சம்பளம் வாங்குறாளா இல்ல உன் பையன்கிட்டயா... மினியை பார்த்து முறைக்க..

தம்பி நான் ஒண்ணு சொல்லவா... இந்த வீட்டுல நீங்க முதலாளிதானே.. ம்ம் என்று தலையை ஆட்டினான் தேவ்.. என் பெயரை நீங்கதானே மினின்னு மாத்தினீங்க...ஆனா இந்த வேலன் பையன் அப்படி கூப்பிட மாட்டுறான்..

யாரு தோட்டக்காரணா..

ஆமாம் தம்பி நம்ம ஐயா கூட என்னைபார்த்து... ஆழ ஆரம்பித்தாள்..

ஆழாத மினி... எனக்கு பிடிக்காது தெரியுமில்ல..

திக்கி திக்கி ...என்னை பார்த்து முனிம்மான்னு கூப்பிடுறாரு தம்பி...

வாட்...

ஏன்டா அவ சின்ன வயசிலிருந்து முனிம்மான்னு கூப்பிட்டு பழக்கம்.. இப்போ எப்படி மாத்துறது.. இது ஒரு கம்பளைன்னு சொல்ல வந்துட்டா...

வர வர பயம் விட்டுபோச்சு உங்களுக்கு... ஆரம்பிக்கிறேன்.. எழுந்துக் கொண்டான் தேவ்..

டேய் இனியா சாப்பிட்டு போடா.. லதா கத்த

வேணா எனக்கு.. ஆபிஸ் கிளம்பறேன் இரண்டு வருஷ கணக்கு பார்க்கனும்...

......

தேவ் சென்றவுடன் தன் நன்பன் சத்தியமூர்த்திக்கு போன் போட்டார் சக்கரவர்த்தி...

ஹலோ சத்யா... ம்ம் வந்துட்டான் ஆபிஸ் போயிருக்கான் சீக்கீரம் வாடா... தாம்தூமுனு குதிப்பான்..

அந்தபக்கம்... டேய் இரண்டு வருஷம் கழிச்சு வரான்டா... நல்லபடியா பேசுடா... பிள்ள ஏங்கிபோயிருக்கும்... அவன் தங்கம்டா... அவன் இதுவரைக்கும் எதிலும் தோற்றதில்ல... பயங்கற புத்திசாலின்னு நமக்கே தெரியும்...

நீ அவனுக்கு செல்லம் கொடுக்கிறதால தான் இப்படி ஆடுறான் சத்யா...

சரி சீக்கிரம் கிளம்பிவரேன் என் தங்கத்தை பார்த்து எவ்வளவு நாளாச்சு..

சக்கரவர்த்தியும், சத்தியமூர்த்தியும் பால்ய நன்பர்கள்... இன்று வரை இனைபிரியாத தோழர்கள்... தொழிலும் இருவர் சேர்ந்துதான் நடத்துக்கிறார்கள்.. அந்த ஊரிலே சக்கரவர்த்தி குடும்பம் வசதியானது... படித்துமுடித்தவுடன் சக்கரவர்த்தி சென்னையில் தொழில் தொடங்கினார்... பிறகு தன் நன்பனையும் பார்டனர் ஆகிக்கொண்டார்...

.....

ஹலோ சொல்லு குட்டிமா.. ஆமாம் ஆபிஸூக்கு தான் போறான்.. இன்னிக்கு போர்ட் மீட்டிங்டா இங்கே நடப்பதை சொல்லிக் கொண்டிருந்தான் சரண்..

கார் பார்க்கில். ஹேய் அனு சீக்கிரம் ஆராவ கூட்டிட்டு வாடி நம்ம புது எம்.டி தேவ் இனியன் வராரு

தன் பேக்கை தோளில் போட்டுக் கொண்டு மலர் அனுவிடம் வந்தாள். நீ போ நான் பின்னாடி வரேன் ஆரா சொன்னாடி ஏதோ வேலையிருக்காம்...

அவ வருவா லிப்ட் கிட்ட நிற்கலாம்... இருவரும் முதல் தளத்தில் லிப்ட் அருகே நின்றார்கள்...

ப்ளாக் ஆடி காரில் வந்திறங்கினான் இனியன்... அவனை கண்ணாடி வழியாக அனுவும், மலரும் பார்த்தனர்.. கண்ணில் கூலர்ஸ் போட்டு ஆறடி மாடலிங் செய்யும் அழகனாக, உடற்பயிற்சி செய்வான் என்பதற்கு எடுத்துக்காட்டுவது போல் அவனுடைய உடல்வாகு...

இனியன் உள்ளே வந்து திரும்ப... நேரம் ஆவதால் தன் தோழிகளை பார்த்து செல்லில் பேசி படியே திரும்ப இனியன் மேல் மோதினாள் ஆரா... இந்த கம்பெணியில் வேலை செய்யும் ஊழியர்...

இன்று போர்ட் மீட்டிங் இருப்பதால், தோளில் ஹாண்ட்பேக் மாட்டிக்கொண்டு கையில் பைலோடு வந்தாள்... இனியன் மேல் மோதவும் அவள் எங்கே தன்மீது விழுந்துவிடுவாளோ நினைத்து பேலன்ஸ் செய்ய ஆராவை பிடித்தான்..

ஏய் பார்த்து வர மாட்ட.. கண்ணை எங்க வெச்சிட்டு வருவ ஸ்டூபிட்.. அவளை தள்ளிவிட்டான் இனியன்...

அவனை பார்த்து முறைத்தபடியே நின்றாள்...

திமிற பாரு ஸாரி கூட கேட்க மாட்டியோ... ஹாய் மச்சான் என்று சரண் அவர்கள் அருகில் வர

டேய் மச்சான் முறைக்கிறாடா இந்த பொண்ணு, புதுசாடா...

ஆமாம் மச்சான்... நல்ல பொண்ணாச்சே ஏன் முறைக்குது... ஸாரி கூட கேட்கல... நீ என்னடா செஞ்சே..

நானா...அந்த பொண்ணுதான் மேலவந்து மோதிச்சு... சரின்னு அவளை கீழே விடாம இடுப்பை பிடிச்சேன்டா.. தன் கைவிரலை பார்த்து என்ன ஸாப்ட் பரவாயில்ல... கொஞ்சம் பார்க்கிற மாதிரியிருக்கா...

லூசாடா நீ... என் தேனுகுட்டிமா தான் என் உயிரு சொன்ன.. இப்போ இன்னோரு பொண்ணை பார்த்து வழியற..

ஏய் உன்னுடைய தொங்கச்சிதான் என்னைய வேண்டாம் சொல்லிட்டா.. அப்பறம் நான் யார பார்த்தா உனக்கென்ன.. டைம் பாஸ் செய்ய விடமாட்டான்..

லிப்ட்டில் ஏய் ஆரா நம்ம எம்.டி எப்படி ஸ்மார்ட்டா இருக்காரு பாரு... இருவரும் லிப்ட்டுக்குள் நுழைய...

கூலிங் கிளாஸ் போட்டு அவளை மட்டுமே பார்த்தபடி இருந்தான்.. குர்தா அணிந்து ப்ளூ ஜீன் போட்டிருந்தாள் ...34 இல்ல 36 இருக்குமோ.. உதட்டை அசைத்து ஆராவை பார்த்து சத்தமில்லாமல் கேட்க, அவனை பார்த்துக்கொண்டே பொறுக்கி என்று உதட்டை அசைத்தாள்...

ஏற்கனவே இடையை அழுத்திவேற விட்டான் என்ற கோவம் ஆராவுக்கு..

உடனே சரண் தேவின் காதருகில் சென்று மானம்கெட்டவனே... என் தங்கச்சி இதனால தான் உன்னை வேணாம் சொல்லுறாடா...

ஏழாவது தளத்தில் இறங்கினார்கள்... தேவ் எம். டி கேபின் உள்ளே நுழைத்தான்... அவன் பின்னே சரணும் சென்றான்... சரண் ,சக்கரவர்த்தியின் தங்கை மகன் ஆவான் சிறு வயதிலே இவர்கள் தான் வளர்த்தனர்... தேவ்வுக்கு சரணை ரொம்ப பிடிக்கும்... சரணுக்கு அபியைதான் கொடுக்க வேண்டும் என்று சாகும்தருவாயில் தன் தங்கை கீதாவுக்கு வாக்கு கொடுத்தார் சக்கரவர்த்தி...

அவர் தங்கை இறந்தவுடன் தன் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார்... சரணுடைய அப்பா பாண்டியன் மறுமணம் செய்து கொண்டார்... சரண் தன் அப்பாவை வருடத்தில் இருமுறை போய் பார்த்துவிட்டுவருவான்... மற்றபடி அவனுக்கு தோழன், அண்ணன் எல்லாமே தேவ் இனியன் தான்...

மீட்டிங் முடிந்து, இரண்டு வருடம் கணக்குளை பார்த்து முடிய மதியம் ஆயிற்று...

தன் அப்பாவையும் சத்தியமூர்த்தியும் லெப்ட் ரைட்டு வாங்கிட்டு இருந்தான்.. நான் கஷ்டப்பட்டு ஆரம்பிச்ச கன்ஸ்ட்ரஷன் கம்பெணி.. இரண்டு வருஷமா லாபம் பத்து பர்சன்ட்தான் வந்திருக்கு...

அய்யோ... லாபம் வந்திருக்குதானே நஷ்டம் ஆகலையே என்றார் சக்கரவர்த்தி..

ஓ...அப்ப ஏதுக்கு கம்பெனி நடத்தனும் வீட்டில போய் உட்கார்ந்துட்டு ஹாய்யா பொண்டாட்டி கையில சாப்பிட்டு டிவி பார்த்துட்டு இருக்கலாமே.. எல்லோரும் மூடிட்டு கிளம்பலாமா..

அதை சொல்ல வரல இனியா..

மாமா நீங்களுக்கு சாதாரணமா எடுத்திட்டிங்க... ஒரு எஸ்பிரியன்ஸ் இல்லாத இப்போதான் படிச்சிட்டு வந்திருக்கு அந்த பொண்ணை எப்படி ஹெட்டா போட்டிங்க பெரிய ப்ராஜக்ட் இது.. அவன் எதிரே நிற்கும் ஆராவை பார்த்து சொன்னான்... உங்களுக்கு தெரிஞ்சவரோட பொண்ணுன்னா உடனே பெரிய போஸ்டிங் தருவீங்களா...

கட்டுமாணம் பொருள் எல்லாம் விலை அதிகமாயிடுச்சிடா என்று சக்கரவர்த்தி ஆரம்பிக்க... நிறுத்துங்க அப்பா நீங்க ஆரம்பிச்ச எலட்டிரிக்கல் ஹார்ட்வேர் பொருள் கிடையாது...புரிஞ்சிக்குங்க..

டெண்ஷனாக கிளம்புங்க எல்லோரும் என்றான்....

வெளியே கண்கள் கலங்க வந்த ஆராவை பார்த்து சத்தியமூர்த்தி அழாதம்மா.. நீ திறமையாதான் செய்யற..

அவன் லைப்புல சில பிரச்சனை அதான் எறிஞ்சி விழுறான்... அப்பனையே எப்படி திட்டுறான்.. எதுவும் மனசில வச்சிக்காதே என்றார் சக்கரவர்த்தி..

ம்ம் என்று தலையை ஆட்டிவிட்டு அவளுடைய கேபினுள் உட்கார்ந்தாள்... அங்கே வந்த அக்கௌன்டன்ட் தினேஷ்.. ஆராவை பார்த்து என்ன ஆரா அந்த தேவ் ரொம்ப திட்டிட்டாரா.. எல்லோரும் சொல்லுறாங்க அவன் கொஞ்சம் திமிரு பிடிச்சவானாம்.. யாரையும் மதிக்க மாட்டானாம்..

நீ அதுகெல்லாம் கவலை படாதே... புதுசா வந்திருக்காருல்ல அதான் துள்ளுறாரு..

தினேஷ் அவங்க நம்ம முதலாளி அவங்க கேட்கறதுக்கு பதில் நாம்ம சொல்லிதான் ஆகுனும்... அது நம்ம கடமைதானே...

உடனே மலர், ஏன்டி நீ தெரிஞ்சவங்கன்னு சொல்ல வேண்டியது தானே.. உன்னை சத்தியமூர்த்தி ஸாருதானே சேர்த்தாரு..

அதுக்குதான் திட்டினாரு.. எனக்கு அனுபவம் இல்லையாம்...

சரி நான் வரேன் ஆரா.. நீ வேற கண்ணை கலங்குனீயா அதான் வந்தேன்..தினேஷ் கிளம்ப..

அனு ஆராவை நோக்கி.. இந்த தினேஷக்கு உன்மேல லவ் இருக்கும்போலடி.. அடிக்கடி இங்கவந்து பேசறாரு...

ப்ச் இப்போ அதான் முக்கியம்மா அனு.. வாங்க சாப்பிடலாம்..

ஏய் இங்க பாருங்கடி பேஸ்புக்கல தேவ் ஸார் போட்டோவ.. என்ன ஹான்ஸம் ச்சே யாருக்கு குடும்பனை இருக்கோ... இங்க ஆபிஸ்ல பேசிக்கிறாங்க.. பயங்கற ப்ளேபாய் போலடி.. எப்பவும் பொண்ணுங்க அவரை சுற்றியே இருக்குமா... பையன் ஏற்கனவே லவ்ல விழுந்துட்டானாம்... யாரோ ஒருத்தி கவுத்துட்டா... அப்பறம் சில ப்ராபளம் போல... ஆரா இந்த போட்டோவ பாருடி... மொரிஷியஸ் தீவுல எடுத்திருப்பாரு நாலு பாரின் கேர்ள்ஸ் கூட மஜாதான் போல...

அய்யோ பார்க்கவே கூசுது... மூடுடி அதை, எல்லாம் நீச்சல் உடையில இருக்காளுங்க.. தேவ் ஸாரு லேடிஸ் வீக்கனஸ் போலடி...

ஆரா அந்த போட்டோவை பார்த்து சிரித்தாள்...

ஏன்டி இதை பார்த்து சிரிக்கிற... நானே சோகத்தில இருக்கேன் அனு கூற.. அவளை இருவரும் ஒருசேர பார்த்தார்கள்... சும்மா ஸைட் அடிக்க இந்த ஆபிஸ்ல பிகரே இல்லடி... இந்த சரண் ஸார் எல்லாரையும் தங்கச்சின்னு சொல்லிடுச்சு.. நம்ம தேவ் ஸாரை நானே லவ் பண்ணிடுவேன் போல.. அப்படியிருக்காருடி என்று ஏக மூச்சிவிட்டாள் அனு...

நீயென்டி சிரிச்ச மலர் கேட்க..

யாரையோ வெறுப்பேத்த அனுப்பிருப்பாரு போலடி...

எப்படி சொல்லுறவ..

பின்ன எல்லாம் டூபீஸ்ல.. இவரு மட்டும் புல் பேன்ட் போட்டிருக்காரு.. சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாதிரி தெரியுது..

தேவ் வெளியே வர... ஏய் அவரு வராரு என்று பேச்சை நிறுத்தினார்கள்...

ஹாய் தேவ்.. என்று குறைவான டிரஸை போட்டு தன் கையை ஆட்டியபடி மாயா வந்தாள்..

வா மாயா எப்படியிருக்க..

பைன் என்று அவனை கட்டிக்கொண்டாள்... எங்க இவ்வளவு தூரம் ஆபிஸுக்கே வந்திருக்க...

அங்கிள்தான் வேலைக்கு வர சொன்னாங்க.. நீங்க பி.ஏ கேட்டிங்களாமே..

எஸ்.. மறந்துட்டேன்... கம் என்று கேபினுள் கூட்டிச் சென்றான்.. அவளையே மற்ற மூன்று பெண்களும் பார்த்திருத்தன...

----மெய் தீண்டுவான்..
 
Nirmala vandhachu ???
 
Top