Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 15

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 15.1

முத்தம் 15.2

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
கடமைகளை ஆற்றுவதில் ஒரு குறையும் வைக்காத உனக்கு,
கரிசனம் காட்டுவதில் மட்டும் என்னவொரு கஞ்சத்தனமோ கண்ணம்மா!!!
கடமை தவறமாட்டாள் இந்த கண்ணம்மா
ஆனால்
கரிசனம் கேட்டா கருகுன தோசை கூட கிடைக்காது டா பாரதி.
Be Careful :sneaky::sneaky::sneaky:
 
இந்த ஜெயாம்மாவை புரிந்து கொள்ள முடியல ..!
சூப்பர் ?
 
Top