Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ( first love ) ep - 8

கொஞ்சம் நாள் கதை எழுதாம இருந்ததற்கு மன்னிக்கவும்...

சரி நேரடியாக கதைக்குள் செல்வோம்

நான் உங்கள் நண்பன் ராஜ் குமார்

ராம் : என்னடா சாப்பிட போறிங்க

ராஜ் : தாங்கள் என்ன கொடுத்தாலும் நாங்க சாப்பிடுவோம்

கலை : மச்சான் எனக்கு ஒரு corn pizza ஒரு காபி

ஷாலினி : எனக்கும் இது ஒகே

ராம் : 😇😇😇 ரெண்டு பேருக்குமே அதான் வேணுமா சரி ஆர்டர் பண்ணிடறன், ராஜ் உனக்கு மில்க் and சமோசா தான

ராஜ் : ஹ்ம்ம் ஆமாம் மச்சான்

ராம் : நானும் அதே ஆர்டர் பண்ணிக்குறன்

ராஜ் : டேய் எனக்காக லாம் சாப்பிடாத உனக்கு என்ன புடிக்குமோ அத சாப்பிடு

ராம் : டேய் எனக்கும் இந்த காம்பினேஷன் புடிக்கும் டா

ராஜ் : சரி போய் தொலை

ராம் : சரி மச்சான் என்ன ஐடியா வச்சிருக்க ஈவினிங் அவளை மீட் பண்ண

கலை : ஆமாம் எப்பிடிடா போய் பேச போற என்ன பேச போற

ராஜ் : உங்க ரெண்டு பேருக்கும் முதல ஒன்னு புரிய வைக்கறன் இருங்க

ராம் : என்னது புரிய வைக்க போற

ராஜ் : நீ 5 நிமிஷம் பாத்துட்டு லவ் பன்றன் சொல்ற அப்டினா நீ அழக பாத்து லவ் பன்றன் நெனைக்குறன்
நான் அதனால first உனக்கு லவ் னா என்னனு நான் சொல்றன் இரு ஒரு பொண்ணு அழகில்லாம இருக்கலாம் கருப்பா இருக்கலாம் குண்டா இருக்கலாம் எப்படி வேணா இருக்கலாம் டா ஆனா அவ குணத்துல நல்லவளா இருக்கணும் நீ இப்ப பாத்துறக்கறது அழக தான் inner beauty nu ஒன்னு இருக்குல்ல எனக்கு தெரியும் நீ நல்ல பையன் ஒகே ஆனா அந்த பொண்ணு charactervise எப்படினு எனக்கு தெரியணும் ல நீ என் நண்பன் அதுக்காக தான் நான் இன்னும் எந்த ஸ்டெப்பும் எடுக்காம இருக்கன் நீ first அவ கேரக்டர் பாத்து லவ் பண்ணு அப்றம் நான் உனக்கு help பன்றன் அழக பாத்து நீ லவ் பண்ணலனு எனக்கு தெரியும்போது நானே help பன்றன், ஏன் தெரியுமா இப்போ இப்டி பேசுறன் ஹெல்ப் பன்றன் சொல்லிட்டு ஏன் னா இப்போ தான் யோசிச்சன் உன் லவ் ah பத்தி நீ என் frienda இருந்தாலும் ஒரு உண்மையான காதலுக்கு தான் ஹெல்ப் பண்ண முடியும் நீ என் friend அதுக்காக ஒரு பொண்ணோட லைப் ல என்னால விளையாட முடியாது

ராம் : டேய் இன்னா ரொம்ப நல்லவன் மாறி இருக்கு dialoge லாம் 😀😀😀

ராஜ் : டேய் எப்பா நான் நல்லவன் இல்ல தான் இது உன் life ல நாளைக்கு நீ கஷ்ட பட கூடாதுனு சொல்லிட்டு இருக்கன்

கலை : ஆமா மச்சான் எங்கேருந்து இப்டிலாம் பேச கத்துக்கிட்ட சிரிப்பா வருது 😂😂😂

ராஜ் : சிரிச்சிக்கோங்க ஆனா அவங்க character பாத்து லவ் பண்ணுங்க என்னைக்கும் அழக பாத்து லவ் பண்ணாதீங்க

ஷாலினி : இப்போ லாம் எங்க ராஜ் அந்த மாறி பசங்க இருக்காங்க just நாங்கல்லாம் ஒரு டைம் பாஸ் மாறி தான பசங்களுக்கு ஆனா நீங்க சொல்ற மாறி ஒரு பையன் கெடச்ச அந்த பொண்ணு தான் luckiest person

ராஜ் : என்னமா பண்றது உங்களுக்கும் சேத்து தான் சொல்றன் கேரக்டர் பாத்து லவ் பண்ணுங்க

ராம் : சரி மச்சான் நீ குடிச்சது பால் டா என் சரக்கடிச்சா மாறி பேசிட்டு இருக்க 😂😂😂

ராஜ் : நீங்களும் லவ் பன்றன் ன்ற பேர்ல எது லவ் னு தெரிஞ்சிக்காம போய்ட கூடாதுனு தான் டா

ராம் : சரி அவ கேரக்டர் சரி இல்லனா அவ எனக்கு வேணாம் போதுமா டா சாமி

கலை : கேரக்டர் பாத்த என் ஆளு சூப்பர் ல

ஷாலினி : யாரு உங்க ஆளு சொல்லுங்க கலை

கலை : அப்றம் சொல்றன்

ராஜ் : டேய் லூசு நல்ல chance கோட்ட விட்ட டக்குனு நீ தான் சொல்லிருக்க வேண்டி தான

ராம் : 😂😂😂 எப்படி சொல்லுவான் கண்ணம் பழுதுடிச்சின்னா 😀😀

ராஜ் : நீங்க சிரிக்காதிங்க தம்பி நீங்க எப்படி சொல்ல போறிங்க னு பாக்க தான போறன்

ராம் : நான் ஏன் சொல்ல போறன் அதுக்கு லாம் ஆள் வச்சிருக்கன்

ராஜ் : யாரா அந்த கூ முட்ட

ராம் : வேற யாரு நீ தான் 😂😂😂

ராஜ் :😖😖😖

ராம் : என்ன மச்சான் இதெல்லாம் உனக்கு புதுசா வா போலாம்

கலை : சரி நீங்க போங்க நாங்க பின்னாடி வரும்

ஷாலினி :ஏன் கலை அவங்கள போ சொல்றிங்க நீங்க போலையா எப்படியும் என்கிட்ட பேச கூட போறதில்லை நீங்க அப்றம் எதுக்கு

கலை : இல்ல பேசலாம்

ராஜ் : நீ கலக்கு மாப்ள bye வா மச்சான் ராம் போலாம்

ராம் : சரி வா


இது அந்த பக்கம் கதா நாயகியின் தொடர்ச்சி

மேனேஜர் : வாங்கம்மா three roses சீக்ரம் வந்துட்டீங்க

லட்சுமி : ஆமாம் சார் கொஞ்சம் ஒர்க் பெண்டிங் இருக்கு சீக்ரம் முடிக்கலாம் னு

மேனேஜர் : சரி ஒகே ஜனனி நீங்க என் கேபின் க்கு வாங்க

ஜனனி : சொல்லுங்க சார்

மேனேஜர் : இல்ல எனக்கு தமிழ் கத்துக்கணும் ஈவினிங் டைம் ல என் பிளாட்க்கு வந்து சொல்லி தர முடியுமா எவளோ வேணுமோ வாங்கிக்கோங்க i mean fees

ஜனனி : இல்ல செருப்பை வெளிய விட்டுட்டன் எடுத்துட்டு வரவா

மேனஜர் : எடுத்துட்டு வாங்க அதுக்கு முன்னாடி உங்கள fire பண்ணிடுவேன் பரவலயா

ஜனனி : டேய் son of the **** நீ என்னடா fire பண்றது நான் resign பன்றன்

மேனஜர் : வாழ்த்துக்கள்

லட்சுமி : என்னடி கோவமா இருக்க 😟

ஜனனி : ஒன்னும் இல்ல resignation letter ஒன்னு type பண்ணு

ஐஸ்வர்யா : என்னடி ஆச்சி எதுக்கு 😳

ஜனனி : ஈவினிங் சொல்றன் இப்போ போய் வேலைய பாக்கறீங்களா தயவு செஞ்சி 😭😭

To be contineud
 
Top