Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ Final

Advertisement

நான் எப்போதும் கதை முழுவதும் வடித்து கொண்டு எழுத மாட்டேன்..கரு இது மட்டுமே எடுத்து கொள்வேன்..
முதலில் சொன்னது போல் இந்த கதை பாதி முதலிலேயே எழுதியது..
பின் பாதி எழுதும் போது நீண்ட இடைவெளி காரணமாக முதல் கொடுத்த க்ளுவை மறந்து விட்டேன்.தவறு தான்.. சிறுபிள்ளை போல் சாக்கு சொல்வது..
இனி கவனமாக எழுதுகிறேன்..
அடுத்து வாசகர்களை கருத்தை கேட்பேனே தவிர.. கதையும் சரி..கதை முடிவும் சரி.. என் கற்பனையில் தான் முடிப்பேன்..
கதையின் கரு.. முடிவு தவறு இருந்தால்.. அதற்கு நானே காரணம் ஆவேன்..
இவ்வளவு குறிப்புகளையுமா மறந்து விட்டீர்கள். நிறைய ஞாபகமறதி போல. பதில் சொல்லியதற்கு மிக மிக நன்றி விஜி மேடம்.
 
ஹாப்பி எண்டிங்... ??

அவங்களும் கலெக்டர் ஆகியாச்சு.... நவீனும் டாக்டர் க்கு படிக்குறாரு... ?

சில இதை கொஞ்சம்... விளக்கமா சொல்லாத பீல் dr...

என்னைக்கும் சர்வா - மான்சி அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பி அஹ் இருக்கட்டும்... ??

நாம எப்படி னு நம்ம செயல் தான் சொல்லும்...

நைஸ் ஸ்டோரி...❤

All the best for all your upcoming novels dr...??
 
Top