Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ Final

Advertisement

மன்னிக்கவும்.. இந்த கதை முதலில் பாதி கதை எழுதி விட்டு.. பின் நெகிழ்ந்த நெஞ்சம் தளத்தில் பதிவு செய்தேன்.. இந்த கதையும் இடையே பதிவு செய்தேன்..
அதனால் சிலது தொடர்பு விட்டு இருக்கலாம்.. மன்னிக்கவும்.நான் இதை புத்தகமாக வெளியிடும் போது திருத்தி கொள்ள நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் உதவும்.. மீண்டும் நன்றி .. மீண்டும் மன்னிக்கவும்..னி இது போன்ற தவறு நடவாமல் பார்த்து கொள்கிறேன்..
நன்றி
விஜி நான் சொல்வது நீங்க முதலில் பத்மா தான் சாவதுப் போலவும் மானசியை சர்வா திட்டுவது போலவும் சர்வாயை விட்டு மானசி பிரிவதுப்போல சர்வா மானசிக்கு தவிப்பதுப் போல எழுதி இருந்திங்க.
நான் சொல்வது தொடர்பு விட்டு போனது மட்டும் இல்லை. முதலில் சொன்னதற்கும் இப்ப கதையில் சம்பந்தம் இல்லாமல் ஏன் மாற்றி எழுதினிங்க என்று தான் கேட்டேன். அப்பத்தான் துளசி மேலே பரிதாபம் வரும் என்றா. நீங்க எப்பவும் கதையில் கொடுத்த குறிப்பு படி கதையை கொண்டு செல்வீர்கள். இப்ப வாசகர் உடைய கருத்துப்படி கதையை மாத்தினிங்களா. இன்னொரு கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
 
நான் எப்போதும் கதை முழுவதும் வடித்து கொண்டு எழுத மாட்டேன்..கரு இது மட்டுமே எடுத்து கொள்வேன்..
முதலில் சொன்னது போல் இந்த கதை பாதி முதலிலேயே எழுதியது..
பின் பாதி எழுதும் போது நீண்ட இடைவெளி காரணமாக முதல் கொடுத்த க்ளுவை மறந்து விட்டேன்.தவறு தான்.. சிறுபிள்ளை போல் சாக்கு சொல்வது..
இனி கவனமாக எழுதுகிறேன்..
அடுத்து வாசகர்களை கருத்தை கேட்பேனே தவிர.. கதையும் சரி..கதை முடிவும் சரி.. என் கற்பனையில் தான் முடிப்பேன்..
கதையின் கரு.. முடிவு தவறு இருந்தால்.. அதற்கு நானே காரணம் ஆவேன்..
 
அருமையான கதை??.... பிறப்பு எப்படி இருந்தாலும் நம்ம வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டியது நம்ம கையில் தான் உள்ளது என்று அழகா சொல்லிருக்கிங்க??.....
 
Top