Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 22 2

Advertisement

Mansi and naveen avargal life avargal thaan parthu kolla vendum. Munnadiye edhai mansi seiydhu irrukalam. Adavadhu endha kalyanam vendam endru solli irrukalam avaloda amma vai Surya Narayan relationship irrundhu veliya vara solli irrukalam, endha madiri neriya irrukku. But naveen pavam adarkaga avanoda porupai sarvesh family edukka mudiyadhu. Ennakku puriadhadhu thulasi en Endha madiri oru second without marriage life ku accept panninda endru. Vazharche seri irrandhu porche seri oru mariyadhiye illai. Edu ava pasangalakkum thodarum. So pathetic.

ரொம்ப சரி ஹரிணி. ஏன் மானசி அப்படி செய்யவில்லை. ஒரு தப்பான உறவுக்கு ஒருத்தர் மட்டும் காரணமாக இருக்க முடியாது இரண்டு பேரும் தான் காரணம். மானசி தன் அம்மாவை குறை சொல்லாமல் எப்பவும் சூரியை மட்டும் குறை சொல்கிறாள். வீட்டை விட்டு வெளியேறி தன் கூடும்பத்தை காபாற்றி இருக்கலாம். ஒரு வேளை தன்னுடைய கலைக்டர் படிப்பு தம்பி உடைய டாக்டர் படிப்புக்கு பணத்திற்கு என்ன பண்ணுவது என்று நினைத்தாள் போல.
 
Top