Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 2

Advertisement

வைதேகியின் நிலையும் ரொம்ப பாவம் தான். வனி இப்படி இருக்கும் போதே ஏன் அனிதாவையும் கட்டனும் :love: :love: :love:
 
வனிதா என்னம்மா நீ வாயடிக்கிறாய் .. அம்மா மேல கொஞ்ச மாச்சும் மரியாதை இருக்கா ??
 
அவர் ஒருத்தர் செயலால வீட்ல பத்மவாதி ம்மா வும், வைதேகி ம்மா வும் எவ்ளோ கஷ்டப்படுறாங்க... ?

எல்லர் கோபமும் சரிதான்...

ஆனா அவங்க பிள்ளைங்க ஒழுங்கா இல்லாம இதை வச்சி குத்தி காட்டி சுத்திட்டு இருக்குங்க...

இதால மகேஷ் க்கு பிரச்சனை... ?

ஏன் யோசிக்க டைம் கேட்டாரு...
அப்பறோம் ஓகே சொன்னாரு...

Avar தப்பு எத்தனை பேருக்கு தண்டனை.... ??
 
Top